ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Yesterday at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

புதிய உறவுகள்

Post new topic   Reply to topic

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

புதிய உறவுகள்

Post by சிவா on Sat Jun 20, 2009 9:55 am

ஈகரை இணையத்தை மேலும் மேம்படுத்தும் நடவடிக்கையாக நண்பர் திரு ரூபன் அவர்களை நம் களஞ்சியத்தின் வழிநடத்துனராக நியமிக்கிறோம்..

திரு ரூபன் அவர்களுக்கு சந்தோசமான விஷயமா என்றால் இல்லை என்பதே எங்களின் கருத்து, ஏனெனில் அவரின் பொறுப்புக்கள் மேலும் அதிகமாகியுள்ளது. sunny காதல் மன்னனாகalbino இருந்தலும் அவரின் தனித்திறமையை வெளிப்படுத்த இது மூலும் உற்சாகமளிக்கும் என்று நம்புகிறோம்..

அன்புடன்
ஈகரை குழுமம்

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: புதிய உறவுகள்

Post by Guest on Sat Jun 20, 2009 10:01 am

ரூபன் அவர்களை வழி நடத்துனராக நியமிப்பதில் எங்களது மனமார்ந்த

பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம் Very Happy Very Happy Very Happy

Guest
Guest


Back to top Go down

Re: புதிய உறவுகள்

Post by Guest on Sat Jun 20, 2009 12:16 pm

அசத்துஙக ரூபன்சார் Very Happy Like a Star @ heaven

Guest
Guest


Back to top Go down

Re: புதிய உறவுகள்

Post by Manik on Sat Jun 20, 2009 12:42 pm

நல்ல விசயம் தானே ரூபன் சாருக்கு இதை விட சந்தோசம் என்ன இருக்கப்போகுது. உங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்தும் அன்பு Like a Star @ heaven நெஞ்சம் உங்கள் மானிக் What a Face

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: புதிய உறவுகள்

Post by Kraja29 on Sat Jun 20, 2009 1:24 pm

வாழ்த்துக்கள் நண்பர் ரூபன். தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வேண்டும்

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4135
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

Re: புதிய உறவுகள்

Post by paarthaa077 on Sat Jun 20, 2009 4:06 pm

Very Happy பணி இனிதே அமைய வாழ்த்துக்கள் ரூபன் சார்..... Very Happy

paarthaa077
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 166
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 15/05/2009

Back to top Go down

Re: புதிய உறவுகள்

Post by amloo on Sat Jun 20, 2009 4:20 pm

அடடா ரூபன் அண்ணா வாழ்த்துகள்..... Very Happy

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: புதிய உறவுகள்

Post by ரூபன் on Sat Jun 20, 2009 5:39 pm

ஆ..... நானா நான் எங்கிருக்கிறேன். நம்பவேமுடியல!! நன்றி சிவா அண்ணா. பாராட்டுக்கும் வாள்த்துக்கும் எல்லோருக்கும் எனது நன்றிகள்.
"திரு ரூபன் அவர்களுக்கு சந்தோசமான விஷயமா என்றால் இல்லை என்பதே எங்களின் கருத்து"
இது கோஞ்சம் இடிக்குதுதான். அரசியலில இதெல்லாம் சகஜம்அப்பா ஆனால் "காதல் மன்னனாக" இது புதுசா இருக்கு!!! ரூபணுக்கு இப்படியும் ஒரு பட்டமா. பாஸ் இத மட்டும் ரகசியமா சொல்லியிருக்கலாம் பொண்ணுங்க பார்த்தால் என்னை என்ன நினைப்பார்கள்.

மீண்டும் எல்லோருக்கும் எனது நன்றிகள்

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10388
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: புதிய உறவுகள்

Post by சிவா on Sat Jun 20, 2009 6:01 pm

அப்பத்தான் பொண்ணுங்களுக்கு உங்க பேரைக் கேட்டாலே ஒரு கிக் இருக்கும்.. king

மன்மத ராசா மன்மத ராசான்னு கனவிலயும் நீங்கதான் இருப்பீங்க albino

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: புதிய உறவுகள்

Post by ரூபன் on Sat Jun 20, 2009 6:07 pm

வேணாம் பாஸ் எனக்கு பொண்ணுங்க சகவாசம். free yaaஇருக்க விட்டுடுங்க........ ஆகா தப்பிச்சுட்டேன் எஸ்கேப்புடா

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10388
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum