ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Yesterday at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

Post new topic   This topic is locked: you cannot edit posts or make replies.

View previous topic View next topic Go down

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

Post by சிவா on Fri Jul 10, 2009 3:01 am

1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது.

2. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.

3. எல்லா உறுப்பினர்களுடனும் பண்புடன் பழகவேண்டும்.

4. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

5. பதிவுகள்
* பொருத்தமான இடங்களில் இடப்படல் அவசியம்.
* திரியோட்டத்தை தடை செய்யக் கூடாது; திசை திருப்பக் கூடாது.
* எவரையும் எதையும் இழிவுபடுத்தும் முகமாக இருத்தல் கூடாது
* எவரையும் எதையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தாக்கும் நோக்கில் இருத்தல் கூடாது.
* திரியை திசை திருப்பும் வண்ணம் இருத்தல் கூடாது.
* எவரையும் புண்படுத்தும்படியாக இருக்கக் கூடாது.
* அளவுக்கதிமான மேற்கோளைக் கொண்டதாக இருக்கக்கூடாது.

6. விவாதக்களத்தில்
* கண்ணியமான முறையில் நடவுங்கள்.
* வாதத்தை தொடங்கி வைப்பவர் வாதத்தின் நோக்கத்தை மிகத்தெளிவாகக் குறிப்பிடல் வேண்டும்.
* பதிவுகளைக் கொடுக்க முன்னர் ஒவ்வொரு சொல்லும் மன்ற விதிகளை பிரதிபலிப்பதாக உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
* குறித்த ஒரு விடயத்தை ஒருதடவைக்கு மேல் வாதிக்காதீர்கள்.
* நல்லதொரு முடிவை நோக்கி வாதத்தை கொண்டுசெல்லுங்கள்.

விதிகளை மீறிய பதிவுகளை அகற்றும் உரிமை நிர்வாகத்துக்குண்டு. அதே நேரம் எச்சரிக்கைப் புள்ளிகளை வழங்கும் அதிகாரமும் அவர்களுக்குண்டு.

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

Post by சிவா on Mon Jul 27, 2009 1:03 am

7. சமயம் சம்பந்தமான பதிவுகள் மற்ற மதங்களை தாழ்மைப்படுத்தும் நோக்கில் இருந்தால் பதிவுகள் அகற்றப்பட்டு எச்சரிக்கைப் புள்ளிகளின்றி நீக்கப்படுவார்கள்

8. விளம்பர நோக்கத்தில் பதியப்படும் பதிவுகள் நிர்வாகத்தால் நீக்கப்படும்.
மேலும் தொடர்ந்தால் எச்சரிக்கை அல்லது தற்காலிக நீக்கம் செய்யப்படுவார்கள்.

9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

Post by Tamilzhan on Mon Nov 16, 2009 3:18 pm

புதியவர்கள் தயவு செய்து விதி முறைகள் படிக்கவும்..!

_________________
`பணம் இருந்தால் உன்னையே உனக்குத் தெரியாது,
பணம் இல்லாவிட்டால் ஒருவருக்கும் உன்னைத் தெரியாது!'


Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 3813
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009

Back to top Go down

Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்

Post by Kraja29 on Mon Nov 16, 2009 4:25 pm

Tamilzhan wrote:புதியவர்கள் தயவு செய்து விதி முறைகள் படிக்கவும்..!

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4135
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum