ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Today at 11:53 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Today at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Today at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Today at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Today at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Today at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Today at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Today at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Today at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Today at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Today at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Today at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Today at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Today at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Today at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Today at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Today at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Today at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Today at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Today at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Today at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Today at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Today at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Today at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Today at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Today at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Today at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Today at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

திருமணம் தேவைதானா?

Post new topic   Reply to topic

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

Re: திருமணம் தேவைதானா?

Post by thesa on Wed Jun 24, 2009 9:54 pm

மு௫கனடிமை wrote:தப்பு செய்றவங்கள பாத்தாதான் மு௫கர் சூரசம்ஹாரம் செய்வார்


Lord முருகா இந்த முருகனடிமையை கொஞ்சம் கவனி

thesa
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 782
வசிப்பிடம்: தூத்துக்குடி
சேர்ந்தது: 05/06/2009

Back to top Go down

Re: திருமணம் தேவைதானா?

Post by செரின் on Wed Jun 24, 2009 9:55 pm

60ம் கல்யாணம் பண்ணிக்கிற வயசிய தேவையா உங்களுக்கு இப்படி ஓரு அரட்டை

செரின்
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3443
வசிப்பிடம்: Srilanka
சேர்ந்தது: 07/03/2009

Back to top Go down

Re: திருமணம் தேவைதானா?

Post by Guest on Wed Jun 24, 2009 9:57 pm

sherin wrote:60ம் கல்யாணம் பண்ணிக்கிற வயசிய தேவையா உங்களுக்கு இப்படி ஓரு அரட்டை


Laughing Laughing

Guest
Guest


Back to top Go down

Re: திருமணம் தேவைதானா?

Post by mathu18 on Wed Jun 24, 2009 9:59 pm

ruban1 wrote:திருமணம் என்ற சொல்லிலே எவ்வளவு இன்பம் அடங்கி இருக்கிறது. திருமணம் பற்றி கனவு காணாதவர்களே இருக்க முடியாது. சாமியாராய் போனவர்கள் கூட ஒருகாலத்தில் நினைத்ததிருப்பார்கள். ஏன் எங்கள் சிவாப் பெரியப்புகூட நினைத்து இருப்பார் ஏனோதெரியவில்லை இப்பவும் வெறும் நினைவு மட்டும்தான். அந்த நினைவு,கனவை நிஜமாக்கூவாதுதான் திருமணம். திருமணத்தை இரண்டு விதமாகப் பார்க்கலாம்.(எமது நாட்டில் மட்தும்)
1.பேச்சுத்திருமணம்
2.காதல்த்திருமணம்
குடும்பம் எல்லோரும் சேர்ந்து ஒருவரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து வைத்தல் என்பது எமது நாட்டில் வழமையான ஒன்று. ஆனால் இதில் வரதட்சணை என்ற ஒரு கரும்புள்ளி ஓட்டிக்
கொண்டு உள்ளது. இது ஆண்களின் கையால்ஆகாத்தனம் என்றுதான் சொல்லுவேன். நன்றாக யோசித்திதுப் பாருங்கள் அது ஒரு மிகப்பெரிய தவறு. பெண்ணின் தந்தை தானாக விரும்பி கொடுத்தாள் பரவாயில்லை கட்டயப்படுத்தி இவ்வளவுதந்தால்தான் கல்யானம் என்பது ஒரு கீல்ததரமான செயல். இந்தப் படி முறையை நன்றாக கவனியுங்கள். பெண்ணைப் பெத்த தந்தை அந்தக் குழந்தை பிறந்ததில் இருந்து அந்தக்குழந்தைக்காக திருமநத்திர்க்கு தேவையான பணத்த்தை சேர்க்க ஆரம்ம்பிக்கின்றான்
அதிலும் 2,3 பெண்குளந்தை என்றால் சொல்லவே தேவை இல்லை. அவர்க்களின் கல்யானத்தேவைக்காகவே ஆயுள் முழுக்க மாடாக உழைக்கிறான். தான்தன் வாழ்க்கையில் எதையுமே அனுபவிக்காமல் தந் பொண்ணுங்கள் வாழ்க்கைக்காக்கவே தன் வாழ்வை இழக்குறான்.
சரி அவன் தன் பொண்ணுங்கள் திருமணத்தை நடத்த்திமுடித்து விட்டால் திருமணம் ஆனவர்களின் குடும்பத்தை பார்த்தால் அதே கதைதான் அவருக்கும். நாங்கள் எங்களுக்காக வாழ்வது மிகக் குறைவு. அதிலும் நடுத்தரக்குடும்பங்கள் சொல்லவே தேவைஇல்லை.
எங்களோடு ஒப்பிடும் போது இந்த விடயாத்த்ில் நான் மேல்நாட்டவர்களின் பக்கம்தான்
அங்கு 100 விழுக்காடு காதல்த்திருமணம்தான். அவர்களே காதலித்து அவர்களே திருமணம் செய்து கொள்கின்றார்கள். வரததட்சணை என்ற சொல்லே அங்கு என்னஎன்று தெரியாது!!!!
சில கலாச்சாரங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாவிட்டாலும் பலசீர் திருத்தத்ப்பட்ட வாழ்க்கை
முறையை அவர்கள் வாழ்ந்துகொண்டுஇருக்கிறார்கள். நாங்கள் மாதம்,அறியாமை,மூடநம்பிக்கைகள் போன்ற பலவற்றால் கட்டுண்டு உளலுகின்றோம்.
அவன் அதை எல்லாம் உடைத்தெறிந்து பல நூற்றாண்டுகள் ஆகின்றன.

எனவே திருமணம் எப்படியானாலும் இருக்கலாம் ஆனால் திருமணத்தீர்க்குப்பின் நாம் எப்படி சந்தோசமாக வாழ்ந்தோம் என்பது முக்கியம்.



சபாஷ் ரூபன் வரதட்சனையை விரும்பாதவனே உண்மையான ஆண்
Idea

mathu18
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 380
வசிப்பிடம்: lap of god
சேர்ந்தது: 19/06/2009

Back to top Go down

Re: திருமணம் தேவைதானா?

Post by mathu18 on Wed Jun 24, 2009 10:01 pm

ஆண்கள் மட்டும் என்பதை ௧௮+ ஆக மாதியவர்களுக்கு ஒரு" ஒ "போடு
Very Happy

mathu18
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 380
வசிப்பிடம்: lap of god
சேர்ந்தது: 19/06/2009

Back to top Go down

Re: திருமணம் தேவைதானா?

Post by Guest on Wed Jun 24, 2009 10:03 pm

அப்படின்னா அதுக்கு பே௫ வராததட்சணை

Guest
Guest


Back to top Go down

Re: திருமணம் தேவைதானா?

Post by ரூபன் on Wed Jun 24, 2009 10:32 pm

சபாஷ் ரூபன் வரதட்சனையை விரும்பாதவனே உண்மையான ஆண்

What a Face Neutral

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10388
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: திருமணம் தேவைதானா?

Post by Guest on Wed Jun 24, 2009 10:33 pm

ruban1 wrote:சபாஷ் ரூபன் வரதட்சனையை விரும்பாதவனே உண்மையான ஆண்

What a Face Neutral


What a Face

Guest
Guest


Back to top Go down

Re: திருமணம் தேவைதானா?

Post by ரூபன் on Wed Jun 24, 2009 10:38 pm

appaninka namma kadsiya

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10388
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: திருமணம் தேவைதானா?

Post by Guest on Wed Jun 24, 2009 10:43 pm

ruban1 wrote:appaninka namma kadsiya


நான் எப்பவும் உங்க கட்சிதான்

ஆனா கல்யாணத்துல எனக்கு ஆர்வம் கிடையாது

Guest
Guest


Back to top Go down

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum