ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Yesterday at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

காதல் என் பார்வையில்......

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

காதல் என் பார்வையில்......

Post by மீனு on Wed Nov 04, 2009 5:23 am

காதல் ஒரு அற்புதமான உணர்வு.ஜாதி ,மதம், இனம் , மொழி என உலகில் உள்ள அத்தனை பேதங்களையும் களைந்து எறியும் வல்லமை கொண்டது காதல்.இதனால் தான் பாரதி போன்றோர் மானிடத்தை காதல் செய்யச் சொன்னார்கள்.எனக்கும் இதில் மாற்றுக்கருத்து கிடையாது.தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லைதான்.ஆனால் தீதையும் நன்றையும் நம்மை புரிய வைப்பதில் நமது புறச்சூழல் பெரிதும் காரணமாகிறது.

காதல் தவறில்லை தான்.ஆனால் காதல் என்றால் என்ன?காதலின் வெற்றி கல்யாணமா?என்பதில் நமக்கு தெளிவு வேண்டும்.

முதலில் ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே நேசிக்கவேண்டும்.நாம் நம்மிலிருந்தே நமது காதலை தொடங்கினால்தான் நாம் காணும் விஷயங்கள்இபழகும் மனிதர்கள்இசெல்லும் இடங்கள்இபார்க்கும் வேலைகள் என நமது காதல் விரிவடையும்.

காதலின் வெற்றி கல்யாணம் என்பது மிகவும் அபத்தமானது.உணர்வுகள் வெற்றி தோல்விகளை சந்திப்பதில்லை. நாம் நேசித்த நபரை நிர்பந்தத்தால் பிரிய நேர்ந்தால் நமது காதல் இல்லை என்று ஆகிவிடுமா?இரண்டு நபர்கள் பிரிய நேருமாயின் அப்பிரிவால் ஒருவரையொருவர் வெறுக்க முடிந்தால் அவர்களுக்கு இடையே இருந்தது ஏதோ ஒரு எதிர்பார்ப்பேயன்று காதல் இல்லை.

கல்யாணம் செய்வதாக உறுதி செய்த இருவரில் ஒருவர் வார்த்தை தவறினால் அதிக இழப்பு யாருக்கு?ஏமாற்றியவருக்கா?ஏமாற்றப்பட்டவருக்கா?
நிச்சயமாக ஏமாற்றியதாக நினைப்பவருக்கே.ஏனென்றால் நிஜமான காதலை இழந்தவர் அவரே.மாறாக ஏமாற்றப்பட்டதாக சொல்லப்படுபவரோ தவறான நபரிடமிருந்து தப்பிப்பிழைத்த அதிஷ்டசாலியே.



சரி காதலிக்க ஏற்ற வயது என்ன ? இது என்னக்கே கொஞ்சம் சந்தேகமான கேள்வி ? ஆனாலும் என் பார்வையில் நீங்கள் எப்பவும் காதலிக்கலாம். அதுக்காக எனக்கு இப்ப 10 வயசுஇ முடியுமான்னு எவனாவது கேட்டிங்க ............. இது தான் நடக்கும். காதல் செய்யுங்கள். காதலை காதலாகஇ ஒரு உணர்வாக பாருங்கள். இன்றைய இயந்திர உலகில் உங்களை இன்னார் என நிலைப்படுத்த வேண்டிய தேவையும்இ பாரிய கடமையும் உங்கள் கைகளில்தான் உண்டு. அதைப் பாதிக்காத வகையில் காதல் செய்யுங்கள். கல்வி கற்க வேண்டிய நேரங்களிலும்இ இதுதான் வாழ்க்கை என நிர்ணயிக்கும் கட்டங்களிலும் காதலை சற்றே ஒதுக்கி உங்களைக் காதலியுங்கள்

உங்களை நீங்கள் காதலித்தால் காதல் உங்களைக் காதலிக்கும். காதலினால் தற்கொலை. இது அநேகமாக நாம் எமது வாழ்க்கையிலே கண்டஇ கேட்டஇ கடந்த நிகழ்வு எனச் சொல்லலாம். சரியா தவறா என்பது அவரவரின் காதலின் ஆழத்தைப் பொறுத்தது. அதில குறை சொல்வது காதலின் பெயரால் இறந்த (அற்ப) ஜீவன்களை கேலிக்குள்ளாக்குவது போலாகும். எனவே அதை விட்டிட்டு பொதுவாக எனது பார்வையில் காதலினைக் காதலாகப் பார்க்காத முட்டாள்த்தனமான ஒரு ஆறறிவு அற்ற ஒரு மூடனைப் போல காதலித்த ஒரு ஆணாலோ ஒரு பெண்ணாலோதான் தற்கொலை என்னும் கோழைத்தனமான ஆனால் துணிச்சலான முடிவை எடுக்க முடியும்.


காதல் என் பார்வையில்-
நான் அனைவரையும் காதலிக்கின்றேன். என் குடும்பம் என் நண்பர்கள் என் உறவுகள் என அனைவரையும் நான் காதலிகிறேன்........

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11866
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: காதல் என் பார்வையில்......

Post by ரூபன் on Wed Nov 04, 2009 5:29 am

எனக்கு இந்த விடயத்தில் ஒரே குழப்பம் வீணாம் அதை விடுவம்

_________________
கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10388
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: காதல் என் பார்வையில்......

Post by தாமு on Wed Nov 04, 2009 8:57 am









தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4386
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Re: காதல் என் பார்வையில்......

Post by mdkhan on Wed Nov 04, 2009 1:38 pm

தாமுவுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா ?

ஐ. லவ்.யூவை இன்னும் கடிக்காம வச்சி பார்த்துக்கிட்டு இருக்கீங்க.........






_________________

mdkhan
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 747
வசிப்பிடம்: Dubai
சேர்ந்தது: 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum