ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்
by kavinele Today at 12:50 am

» கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள்
by aarul Today at 12:42 am

» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

பிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை

Post new topic   Reply to topic

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை

Post by நிலாசகி on Tue Jul 21, 2009 11:59 pm

சிலருக்கு சில பாடல் படம் சிந்தனை புத்தகம் (கள்) மிகவும் பிடிக்கும்.அதுவும் மனம் சிலநேரம் துவண்டு போகையில் அவை உங்களுக்கு நண்பர்களாய் சிலவற்றை அறிவுரித்திற்கும்.யாருக்காகவோ எழுதிய பாடல் உங்களுக்காக எழுதியது போல் இருக்கும்
உங்களுக்கு பிடித்த விஷயங்களையும் ஏன் பிடிக்கும் என்பதையும் கூறலாம்..


சில சிரிக்க வைத்திருக்கும் சில சிந்திக்க வைத்திருக்கும்...சொல்லுங்கள் நண்பர்களே

நிலாசகி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2167
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009

Back to top Go down

Re: பிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை

Post by Guest on Wed Jul 22, 2009 12:05 am

எனக்கு சிவா சார் சொல்ற கவிதைகள் மற்றும் கதைகள் வேணும்னே

அநியாயத்திக்கு பொருந்தும்


அது எப்படி என்பது விடை தெரியாத மர்மமாக இருக்கிறது

Guest
Guest


Back to top Go down

Re: பிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை

Post by Guest on Wed Jul 22, 2009 12:11 am

கஜினி படத்துல வர்ற சஞ்சய் ராமசாமியை நான் ரசிக்கிறேன் அவனை என் மனசாட்சி என்று. அவனுக்கும் எனக்கும் உள்ள ஒரு வித்தியாசம் மெமரி லாஸ் தான்

எப்படி எனது வாழ்க்கை ..............................

இது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஒன்று

Guest
Guest


Back to top Go down

Re: பிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை

Post by Guest on Wed Jul 22, 2009 12:16 am

மு௫கனடிமை wrote:எனக்கு சிவா சார் சொல்ற கவிதைகள் மற்றும் கதைகள் வேணும்னே

அநியாயத்திக்கு பொருந்தும்


அது எப்படி என்பது விடை தெரியாத மர்மமாக இருக்கிறது



உதாரணத்திற்கு நான் அம்லூ அம்மாட்ட ஏச்சு வாங்கிட்டு போனேன்லா அன்று

மறுநாள் இரவு ஈகரைக்கு வந்தேன் ரகசியமாக யாருக்கும் தெரியாமல்

அன்று சிவா சார் வெளியிட்ட ஒரு கவிதையை படித்தேன்

எனக்குள் ஒரு ஆச்சர்யம். அரண்டே போய்விட்டேன்

காரணம்

அந்த கவிதைத்துளிகள் அப்படியே என் இதயத்தின் ரத்தங்களை வடித்துக்

கொண்டிருந்தது

அதாவது என்னுடைய உள் உணர்வுகளை அப்பட்டமாக படம் பிடித்து காட்டி

இருந்தது.

அதை படித்தது எனக்குள் ஓர் குற்ற உணர்வு மேலோங்கியது

படாரென்று க்ளோஸ் பண்ணிட்டேன் (என்னை அல்ல. வெப் பேஜை)


Last edited by மு௫கனடிமை on Wed Jul 22, 2009 12:20 am; edited 1 time in total

Guest
Guest


Back to top Go down

Re: பிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை

Post by நிலாசகி on Wed Jul 22, 2009 12:17 am

அது என்ன கவிதை ..இங்க போடுங்களே

நிலாசகி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2167
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009

Back to top Go down

Re: பிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை

Post by Guest on Wed Jul 22, 2009 12:22 am

நிலாசகி wrote:அது என்ன கவிதை ..இங்க போடுங்களே


நான் கொஞ்சம் பிராடும் விடுவேன்

அதனால் எல்லாத்தையும் நம்பக்கூடாது செரியா Razz

Guest
Guest


Back to top Go down

Re: பிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை

Post by Guest on Wed Jul 22, 2009 12:32 am

என்ன நிலா சகியம்மா

என் கதைய புல்லா படிச்சிக்கிட்டு இருக்கீங்களா

முக்காவாசி பிராடு விட்டுருப்பேன்

அதனால அத முழுசா நம்பாதீங்க செரியா

Guest
Guest


Back to top Go down

Re: பிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை

Post by Guest on Wed Jul 22, 2009 12:33 am

சஞ்சய் ராமசாமி அந்த சாமி இந்த சாமின்னு ரீல் விட்டிருப்பேன்

அதை நம்ப வேண்டாம் ப்ளீஸ் ப்ளீஸ்

Guest
Guest


Back to top Go down

Re: பிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை

Post by Guest on Wed Jul 22, 2009 12:35 am

ஒன்லி சிரிக்க & சிந்திக்க (அதிகம் சிந்திக்க வேண்டாம் ப்ளீஸ்)

Guest
Guest


Back to top Go down

Re: பிடித்த பாடல் படம் புத்தகம் சிந்தனை

Post by Guest on Wed Jul 22, 2009 12:59 am

செரி நிலா சகி அம்மா என்னை பத்தி சொல்லிட்டேன்

என்னை பத்தி சொல்லி சொல்லி வாய் தான் வலிக்குது

செரி

அதிருக்கட்டும் ஒங்கள பத்தி சொல்லுங்க

Guest
Guest


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum