ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Yesterday at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post new topic   Reply to topic

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Go down

ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by நிலாசகி on Tue Jul 21, 2009 2:02 am

ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்........வியாபாரிகள் முதல் நடிகைகள் வரை ஜாதி பெயரை தந்து பெயரோடு இணைப்பதை பெருமையாக கருதுகின்றனர்...இது சரியா
வாடா இந்தியாவில் இது சகஜமாம் ஆனால் தென்னிந்தியாவை போல் அங்கு அவ்வளவு ஜாதி கொடுமைகள் நடக்கவில்லை........உங்கள் கருத்து

நிலாசகி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2167
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by ரூபன் on Tue Jul 21, 2009 2:11 am

சாதிகள் என்பது ஆதிமுதல் சமயவெரியர்களால் தங்களின் சுயநலத்துக்காக உருவாக்கப்பட்டதே இவை இன்ரும் இருப்பது ஒரு முட்டாள்த்தனம் என்றே குரவேண்டும்

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10388
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by நிலாசகி on Tue Jul 21, 2009 2:16 am

நான் தமிழன் என்று சொல்ல பெருமை படும் நாம் ஏன் நான் தேவன் நான் செட்டியார் என்று கூறக்கூடாது...தெரியாம தான் கேக்கிறேன்

நிலாசகி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2167
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by ரூபன் on Tue Jul 21, 2009 2:20 am

அப்ப நிங்கள் சாத்திய ஆதரிப்பவரா நண்பரே

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10388
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by நிலாசகி on Tue Jul 21, 2009 2:23 am

நிச்சயமாக இல்லை.....ஒரு ஐயம் தான்.................அப்புறம் ஏன் வேலு பிள்ளை பிரகாபரன் என்று கூறுகிறார்கள்...

நிலாசகி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2167
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by ரூபன் on Tue Jul 21, 2009 2:25 am

அது வெறும் பெயரப்பா எதை கொண்டு யாரை யாருடன் ஒப்புடுகிரிங்கள்

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10388
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by ரூபன் on Tue Jul 21, 2009 2:26 am

அவர் சாதிய ஒலிக்கப்படுபட்டவர் வேறு

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10388
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by ரூபன் on Tue Jul 21, 2009 2:29 am

தேவர் செட்டியார் என்பது ஒரு சாதியை குறிக்கும் சொல் என்னைப் பொறுத்தவரை அதில் எந்தப் பெருமையும் இல்லை என்றே கருதுகின்றேன்

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10388
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by ஈழமகன் on Tue Jul 21, 2009 2:49 am

நிலாசகி wrote:நிச்சயமாக இல்லை.....ஒரு ஐயம் தான்.................அப்புறம் ஏன் வேலு பிள்ளை பிரகாபரன் என்று கூறுகிறார்கள்...


நிலாசகி நீங்கள் அவரைபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை தெளிவாக்க கோளுங்கள் விடை கூறுகிறேன்.

வேலு பிள்ளை பிரகாபரன் என்ற பெயரில் என்ன பிழை கண்டீர்கள் என்ன சாதிப்பெயர் கண்டீர்கள்?


எனக்கு நிச்சயம் பதில் வேண்டும்.
எனக்கு நிச்சயம் பதில் வேண்டும்.
எனக்கு நிச்சயம் பதில் வேண்டும்.
எனக்கு நிச்சயம் பதில் வேண்டும்.
எனக்கு நிச்சயம் பதில் வேண்டும்.
எனக்கு நிச்சயம் பதில் வேண்டும்.


சாதி,மத,வர்க்க பேதம் இன்றி ஒரு உலகம் செய்ய பாடுபடுபவர் அவர்தன்.

ஈழமகன்
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1417
வசிப்பிடம்: நாடோடி
சேர்ந்தது: 27/04/2009

Back to top Go down

Re: ஜாதி உணர்வை எப்படி நினைக்கிறீர்கள்...

Post by ரூபன் on Tue Jul 21, 2009 3:06 am

@ @ @

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10388
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum