ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Yesterday at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post new topic   Reply to topic

Page 1 of 24 1, 2, 3 ... 12 ... 24  Next

View previous topic View next topic Go down

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by amloo on Sat Jun 06, 2009 12:56 pm

புதிய வெட்டிப் பேச்சு தலைப்பு இல்லாதக் காரணத்தினால் இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்.சுவரிசயமாக இருக்கும் என்பதால்..ஆகா அவரவர் கருத்துக்களையும் முரன்பாடுகளையும் இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்...

முழு தலைப்பு இதோ இங்கே...

காதல் தோல்வியினால் அதிக பாதிப்புக்குள்ளாகுகிறவர்கள் பெண்கள்.அதிலும் திருமண பேச்சு வரும் தருணங்கள் பல சங்கடங்களை எதிர் நோக்குகின்றனர்..உங்கள் கருத்து என்ன?...

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by Tamilzhan on Sat Jun 06, 2009 1:31 pm

நல்ல வேல நான் யாரையும் காதலிக்கல....... bom

சங்கடங்கள் வரும் என்றால் ஏன் காதலிக்கனும்..?

_________________
`பணம் இருந்தால் உன்னையே உனக்குத் தெரியாது,
பணம் இல்லாவிட்டால் ஒருவருக்கும் உன்னைத் தெரியாது!'


Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 3813
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009

Back to top Go down

Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by amloo on Sat Jun 06, 2009 1:37 pm

சங்கடம் வரும் என்று சொல்லி விட்ட வருகுது?? தும்பல் வரும் போது சொல்லிதா வருது..அதே போல தான்..அனுமானத்தை யாரும் சொல்ல முடியது இல்லே..காதலித்த பிறகு வருமோ என்னவோ..அதுக்கு தானே இந்த தலைப்பு...சித்தப்பா ...

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by Tamilzhan on Sat Jun 06, 2009 1:41 pm

வாழ்க்கை முழுவதும் தானாக வரும் சங்கடங்கள்,சாகும் வரை இருக்கும் !

காதல் என்பது தேடி போவது வித்தியாசம் தெரியுதா.?

_________________
`பணம் இருந்தால் உன்னையே உனக்குத் தெரியாது,
பணம் இல்லாவிட்டால் ஒருவருக்கும் உன்னைத் தெரியாது!'


Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 3813
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009

Back to top Go down

Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by சிவா on Sat Jun 06, 2009 1:49 pm

காதல் என்பது இருபாலருக்கும் எவ்வாறு ஒரு சுகமான அனுபவமோ அதுபோலவே காதல் தோல்வி என்பதும் இருபாலருக்கும் அதிகமான வலியைத் தருகிறது.

இதில் ஆண் பெண் என்று பிரித்து பார்த்து யாருக்கு அதிகமான பாதிப்பு என்றால் என்ன சொல்வது!!!

காதல் காதல் காதல்.. காதல் போயின் சாதல்..

இதில் ஆண் சாக வேண்டும் அல்லது பெண் சாக வேண்டும் என்று கவிஞர் கூறவில்லையே!!

ஆண்கள் வலியை தாங்கும் சக்தி கொண்டவர்கள், எனவே அவரைப் பார்ப்பவர்கள் ஆணுக்கு காதல் தோல்வியில் அதிக பாதிப்பில்லை என்று முடிவெடுத்துவிடுகிறார்கள்..

பெண்களின் ஆயுதம் கண்ணீர், இதில் காதல் தோல்வி என்றால் சொல்ல வார்த்தை வேறு வேண்டுமோ!!!

என் அன்புத் தங்கையே! காதலில் காயப்பட்ட ஒரு ஆணின் வலியை இப்பொழுது உணர முடிகிறதா!!

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by amloo on Sat Jun 06, 2009 1:49 pm

தேடி போகாமல் காதல் தானாக தேடி வந்தால்???எல்லோரும் தேடி போக மாட்டார்கள் அல்லவா...

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by சிவா on Sat Jun 06, 2009 1:55 pm

தேடிப் போகாமல் தானாக காதல் தேடி வரவேண்டுமானால் அதற்கு அந்த நபருக்கு நிறை தகுதிகள் தேவப்படுகிறது.

*உயர்பதவி
*அதீத அழகு
*பணம்
*செல்வாக்கு

இல்லையென்றால் காதல் தேடி வராது, நாம் தான் தேடிப்போக வேண்டும்..

ஆனால் காதலில் காதல் தானாக வருகிறதா, அல்லது தேடிக்க்கிடைக்கிறதா என்பது முக்கியமில்லை.. அந்தக் காதல் எவ்வளவு உணமையாக உள்ளது, மனப்பூர்வமாக உள்ளது என்பதே முக்கியம்.

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by amloo on Sat Jun 06, 2009 1:58 pm

சிவா wrote:காதல் என்பது இருபாலருக்கும் எவ்வாறு ஒரு சுகமான அனுபவமோ அதுபோலவே காதல் தோல்வி என்பதும் இருபாலருக்கும் அதிகமான வலியைத் தருகிறது.

இதில் ஆண் பெண் என்று பிரித்து பார்த்து யாருக்கு அதிகமான பாதிப்பு என்றால் என்ன சொல்வது!!!

காதல் காதல் காதல்.. காதல் போயின் சாதல்..

இதில் ஆண் சாக வேண்டும் அல்லது பெண் சாக வேண்டும் என்று கவிஞர் கூறவில்லையே!!

ஆண்கள் வலியை தாங்கும் சக்தி கொண்டவர்கள், எனவே அவரைப் பார்ப்பவர்கள் ஆணுக்கு காதல் தோல்வியில் அதிக பாதிப்பில்லை என்று முடிவெடுத்துவிடுகிறார்கள்..

பெண்களின் ஆயுதம் கண்ணீர், இதில் காதல் தோல்வி என்றால் சொல்ல வார்த்தை வேறு வேண்டுமோ!!!

என் அன்புத் தங்கையே! காதலில் காயப்பட்ட ஒரு ஆணின் வலியை இப்பொழுது உணர முடிகிறதா!!


இருக்கலாம் அண்ணா..ஆனால் ஏமாற்றபட்டால்? ஒன்று என்று சொல்ல முடியாது அல்லவா..

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by amloo on Sat Jun 06, 2009 2:03 pm

சிவா wrote:தேடிப் போகாமல் தானாக காதல் தேடி வரவேண்டுமானால் அதற்கு அந்த நபருக்கு நிறை தகுதிகள் தேவப்படுகிறது.

*உயர்பதவி
*அதீத அழகு
*பணம்
*செல்வாக்கு

இல்லையென்றால் காதல் தேடி வராது, நாம் தான் தேடிப்போக வேண்டும்..

ஆனால் காதலில் காதல் தானாக வருகிறதா, அல்லது தேடிக்க்கிடைக்கிறதா என்பது முக்கியமில்லை.. அந்தக் காதல் எவ்வளவு உணமையாக உள்ளது, மனப்பூர்வமாக உள்ளது என்பதே முக்கியம்.


மனப்பூர்வமும் உண்மையான காதலும் இன்றை சுயநல வாழ்க்கை நடமுறையில் காணப்படுவது மிக அரிது..இந்தாலும் மற்றவர்கள் என்ன கூறுகின்றனர் என்று பாக்கலாம்...

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by சிவா on Sat Jun 06, 2009 2:09 pm

காதலில் ஏமாற்றங்கள் அதிகம்...

காரணம் எதிர்பார்ப்புக்கள் தான்..

இதற்கு தீர்வு கண்டவுடன் காதலை விட்டொழித்து நன்கு புரிந்து காதல் கொள்வதுதான் சிறப்பாகும்.
மேலும் சந்தேகம்..
காதலிக்கோ காதலனுக்கோ நண்பர்கள் நிறையபேர் இருக்கலாம், அவர்களுடன் பழகும் அந்த நட்பை பிரிந்துகொள்ள வேண்டும்.
அந்த நட்பை கொச்சைப் படுத்தக் கூடாது.. புரிந்துகொள்ள வேண்டும்.

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Page 1 of 24 1, 2, 3 ... 12 ... 24  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum