ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Yesterday at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post new topic   Reply to topic

Page 12 of 24 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 24  Next

View previous topic View next topic Go down

Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by amloo on Fri Jun 19, 2009 2:50 pm

இங்கே சுமத்தியது பெண் அல்லவே...முழுக்க முழுக்க ஆண்களே சுமத்துகின்றனர்...

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by amloo on Fri Jun 19, 2009 2:58 pm

மு௫கனடிமை wrote:அம்லூ அம்மையாயாரே

நயன்தாராவும் ஒங்க இனம் தான்

நாக்க தொங்கப் போட்டு அலையுறத பாத்தீங்கள்ளா


அப்படினு பார்த்த கல்யாணம் பண்ண பிரவு தேவா உங்க இனம்..எதை தொங்கப் போட்டு அலையுது???
அவனுடைய பெண்டாட்டி ஒரு பெண் தானே..எவ்வளவு மண்றாடிணாள்..கேவலமா இல்லே இந்த ஆணுக்கு...இப்பொ இங்கே கண்வன் அல்லவா ஒழுக்கம் தவறி இருக்கான்..அப்போ இவனை தானே அடிமை படுத்தனும்..
அப்பவும் நயன் என்ன சொன்னா?? பிரபு வை மறக்க சொல்லுங்க...தொலைபேசி தொடர்பு நிறுத்த சொல்லுங்க..நான் விலகிடுறேன் னு சொன்னாலே..
இவன் கல்யாணம் பண்ணவன் தானே..தன் மனைவியை பற்றி யோசிக்காமல் எப்படி இவனுக்கு துரோகம் செய்ய முடிந்தது...தப்பை உங்க இனத்து மேலேயும் வைட்துகொண்டு ஏன் பெண்களை மட்டும் அலையுறா னு சொல்லுறீங்க...!!!!

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by Guest on Fri Jun 19, 2009 3:01 pm

மொதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க

பிள்ளைகளை தாய் அடிமைப் படுத்துவதில்லை.

தாயினுடைய கண்டிப்பை பார்த்து எங்கம்மா என்னை

அடிமைபடுத்துறாங்கன்னு சொன்னா ஒங்க ரியாக்ஷன் எப்டியி௫க்கும் ?

சொல்லுங்கஅம்மையாரே

Guest
Guest


Back to top Go down

Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by amloo on Fri Jun 19, 2009 3:10 pm

இப்பொ இங்கே நாம் அதை பற்றி விவாதிக்கவில்லை முருகன் சார்..முதலில் அதை தெரிந்துக்கொண்டு பேசுங்க..
வேண்டுமானால் இதை ஒரு தலைப்பாக போட்டு உங்க புதியா விவாத்தை தொடருங்கள் சார்...
தாய் என்பவர் கடவளுக்கும் மேலானவர்...என்னனு பார்த்தீர்களானால்..தாயும் ஒரு பெண்

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by Guest on Fri Jun 19, 2009 3:17 pm

தாயை நான் குறிப்பிடக் காரணம் தாய் என்ற இடத்தில் கணவனையும்,

பிள்ளை மனைவியையும் வைத்து படியுங்கள்

Guest
Guest


Back to top Go down

Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by Guest on Fri Jun 19, 2009 3:19 pm

இது ஓ௫ எடுத்துக்காட்டே Smile

Guest
Guest


Back to top Go down

Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by amloo on Fri Jun 19, 2009 3:23 pm

தாய் என்ற இடதுலே கணவனை வைத்து பார்க்கவே முடியாத் ஒன்று!!..கனவன் என்பதை விட ஆண் என்று சொல்லலாம்

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by Guest on Fri Jun 19, 2009 3:32 pm

ஒங்க இஷடம்!

ஆஹா! நான் சொன்னது அந்த இடமில்லை.

தாய்ங்ற WORD அழிச்சிட்டு அந்த வார்த்தஉ ள்ள இடத்துல இடத்தில்ன்னு

தான் சொல்ல வந்தேன்

Guest
Guest


Back to top Go down

Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by amloo on Fri Jun 19, 2009 4:07 pm

அந்த இடம் கூட அவங்களுக்கு உரியது..ஆக வாய்ப்பே இல்லை..

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: காதல் தோல்வியினால் அதிக பாதிப்பு பெண்களுக்கே

Post by paarthaa077 on Fri Jun 19, 2009 4:19 pm

ஆண்கள் எப்போதுமே பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்
உதாரணத்திற்க்கு

மாமியாருக்கும் மருமகளுக்கும்தான் சண்டை வரும்
மாமனாருக்கும் மருமகனுக்கும் வராது (எங்கேயாவது உண்டு)

எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று நினைப்பது ஆண்கள்
எங்க இருந்தா நல்ல இருப்போம் என்று நினைப்பது பெண்கள்

ஆக பிரச்சனை எப்போதும் பெண்களிடமே அதிகம்...

paarthaa077
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 166
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 15/05/2009

Back to top Go down

Page 12 of 24 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 18 ... 24  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum