ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» திரு கான் அவர்களுக்கு நன்றி...!
by மீனு Today at 2:03 pm

» செத்துப்போ!
by மீனு Today at 2:01 pm

» என் விழி
by rifas Today at 2:01 pm

» கணக்குப் புலிகளுக்கு நச்சுன்னு ஒரு புதிர்!
by rifas Today at 2:00 pm

» ஈகரை நண்பர்கள்ளுக்கு காலை வணக்கம்.
by மீனு Today at 1:58 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by மீனு Today at 1:56 pm

» ஒரே நாளில் உடல் எடையை குறைப்பது எப்படி?
by மீனு Today at 1:55 pm

» மீனுவின் இசை இளவரசனுக்காக
by rifas Today at 1:49 pm

» திருமண வாழ்த்து அட்டை [ PSD Template ]
by இளவரசன் Today at 1:35 pm

» இளவரசன்னா உங்களிடம்????????
by இளவரசன் Today at 1:16 pm

» அவள் தான் அம்மா
by rifas Today at 1:07 pm

» வாங்க விரதம் இருக்கலாம்
by paarthaa077 Today at 12:59 pm

» தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
by இளவரசன் Today at 12:55 pm

» அம்மா
by rifas Today at 12:55 pm

» நான் பார்த்து ரசித்த சில நெட் ஜோக்ஸ்
by சுடர் வீ Today at 12:45 pm

» என் காதலின் ஏக்கம் !!!!!
by rifas Today at 12:45 pm

» என்னவள் A to Z வரை
by VIJAY Today at 12:38 pm

» ஷவ‌ரி‌ல் பரவு‌ம் பா‌க்டீ‌ரியா‌க்க‌ள்
by VIJAY Today at 12:38 pm

» ஈகரை கண்ணோட்டத்தில்,உங்களுக்கு பயனுள்ள சில தகவலை சொல்ல
by nirshan2007 Today at 12:34 pm

» Premium accounts for Best downloads sites.
by இளவரசன் Today at 12:30 pm

» any one help me
by இளவரசன் Today at 12:28 pm

» பாமா‌யி‌ல் ப‌ற்‌றிய தவறான எ‌ண்ண‌ம்
by paarthaa077 Today at 12:12 pm

» உட‌ல் ந‌ல‌த்‌தி‌ற்கு செ‌ரிமான‌ம் அவ‌சிய‌ம்
by nirshan2007 Today at 12:12 pm

» உடல் எடை ( கலோரி யின் அளவு அட்டவணை )
by இளவரசன் Today at 12:08 pm

» சத்துமாவு & சத்துபானம்
by nirshan2007 Today at 12:07 pm

» ஸ்டெயிலு........ ஸ்டெயிலு !
by nirshan2007 Today at 12:03 pm

» உங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
by nirshan2007 Today at 11:43 am

» இளநரைக்கு சிறந்த மருத்துவம்
by யாழவன் Today at 10:31 am

» மூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டர்
by kavinele Today at 10:23 am

» புலி வருது
by யாழவன் Today at 10:07 am

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post new topic   Reply to topic

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by மீனு on Thu Nov 05, 2009 4:10 am



ஈகரை..ஆகா இன்று சும்மா அதிர்ந்தது ,,, ,, அபப்டி ஒரு கலலப்பா இருந்தது .. எல்லோரும் ஜாலியா சந்தோசமா இருந்தாங்க ,, காலையிலே களை கட்டிடிச்சு ஈகரை..
ஆம் ,,இன்று மீனு & ரூபன் தங்கள்து பத்தாயிரம் ஆவது பதிவை மிக சிறப்பா போட்டு இருந்தார்கள்.. மீனு ஈகரை பற்றியும்..ஈகரை நண்பர்கள் பற்றியும்.. தன் மனசில் இருப்பவற்றை மனம் திறந்து சொல்லி இருந்தாள்.. அந்த பதிவை அழகுற செய்ய உதவியவர் நம் கான்.. மீனு கேட்டதும் மறுக்காம சில நிமிடங்களிலேயே ,, அழகாக வடிவமைத்து தந்து இருந்தார் ,,


ரூபன் தன் பத்தாயிரம் ஆவது பதிவை..மீனுவை பாராட்டி போட்டு இருந்தது ,, மனசை தொட்ட நிகழ்வு..

மீனு பதிவை போட்டதும் நம்ம இளவரசன் அழகான கேக் இரண்டை ஈகரைக்கு கொண்டு வந்து ,, இன்னும் சிறப்பாக்கினார் ...

மீனுவை ஈகரை நண்பர்கள் எல்லோருமே மனசார பாராட்டி இருந்தார்கள்.. இன்று ஈகரை..ரொம்ப கலலப்பா இருந்தது ,,பார்க்கவே சந்தோசமாக இருந்தது...

மீனுக்கு வாழ்த்து சொல்லாதவர்கள்..நம் அக்கா ..நம் அன்பு திமிங்க்ஸ் ,, மாணிக் ,,சுடர் வி ,, ... அவர்கள் வருகை தரவில்லை இன்று...என்பது கொஞ்சம் வருத்தமே..

இன்று இன்னொரு வருத்த செய்தியும் மீனுவுக்கு கிடைத்தது.. மீனு ஈகரைல ரொம்ப பேசுறா..மற்றவர்களை ஆக்கங்களை படிக்க விடாம அரட்டை அடித்து ..ஈகரை என்னமோ ..மீனுவால் கெட்டு போவதாயும் ,,ஒரு செய்தி எனக்கு ..மடலில் வந்தது.. ஆம்.. மீனு அதிகம் பேசுவேன்..அதில் தப்பு இருப்பதாய் எனக்கு தெரியல..

முன்னாடி ஈகரை.. மீனு இல்லாமல் சமத்தா இருந்து இருக்கலாம்.. ஆனா.. அமைதியா ஈகரை இருப்பது சரியா.. எல்லோரும் எல்லோருடனும்..பண்பாய்..அன்பாய்..நகைசுவையாய் பேசுவது தப்பா..நண்பர்களே..இங்கே எல்லோருமே பண்பாய் பேசுகிறார்கள்.. தம் வீட்டினரை போல உரிமையோடு பேசுகிறார்கள்.. யாரும் யாரையும் நோகடிக்கலை ..

இங்கே எப்பவும் தீவிரமா இருக்கனுமா ,,கொஞ்சம் ஜாலியா பேசி சிரிப்பதில் என்ன தப்பு .. புரியலை எனக்கு இது.. ஒரு சிலர்..மீனு இல்லாத நேரமா ஈகரைக்கு வந்து போனால் தான் தங்கள் பெயர் கெடாம இருக்கும் என்ற அளவுக்கு நிலைமை ..

இதென்ன நியாயம் ,,மீனு யாரையும் இழுத்து பிடித்து பேசலையே .. பேசுங்க என்று அன்பாய் கேட்டு ..அமைதியா இருந்தவர்களை பேச வைத்தும் இருக்கேன் ,,

நண்பர்களே ஈகரை நம் வீடு போல என்று நான் அடிக்கடி சொல்ல காரணம் என்ன.. ஒரு வீட்டில் இருந்து கொண்டு ஒவோருத்தங்க தன் பாட்டில் இருந்தால் எப்படி இருக்கும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் பேசுவதால் தான் வீடு கல கல என்று இருக்கும்..இல்லை என்றால் அந்த வீட்டுக்கு பெயர் ???

அதனால் தான் எல்லோருமே ஈகரைக்கு வந்திட்டால் பேசணும் என்று விரும்புவது தவறா ?? சத்தியமா எனக்கு யாரையும் புரிஞ்சுக்க முடியல என்ற வருத்தம் தான் ,, வேறு ஒன்றுமில்லை ,, இதை நான் மனசில் வைத்து கொள்ளாம உங்களிடம் உடனேயே பகிர்ந்து கொள்கிறேன் ,, காரணம் நாம் ஒரு வீட்டினர்.. நமக்குள் ஒளிவு மறைவு எதுக்கு ,,

இன்றைய கண்ணோட்டம்..காலை மிக சிறப்பாயும்..மாலை அமைதியாகவும் இருந்தது...
மீண்டும் ஒரு கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது .. அரட்டை மீனு...



_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11801
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by ரூபன் on Thu Nov 05, 2009 4:19 am

என்ன மீனு இன்று பல நல்லது நடந்திருந்தாலும் நீ அடிவான்கியிருக்கிறாய் போல

_________________
கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10387
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by மீனு on Thu Nov 05, 2009 4:21 am

ஆம் ,, ரூபன்.. அடித்தாலும் எது சரி எது தப்பு என்று எனக்கு தெரிவதால்..அடி வலிக்கலை

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11801
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by ரூபன் on Thu Nov 05, 2009 4:25 am

பாவம் மீனு ரொம்ப நொந்துவிட்டது தெரிகிறது உன் பெச்சிலையே மீனு

_________________
கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10387
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by மீனு on Thu Nov 05, 2009 4:30 am

ஆம்..இப்போ என்ன ரூபன்..அழனுமா மீனு..
நான் எப்பவும் மீனுதான்.. விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன..
ஒவோருத்தங்கள் ஒவொரு விதம்..ஒவோருத்தர் பார்வை ஒவொரு விதம்..
நாம் நம் மன சாட்சிக்கு சரியா நடந்தா அதுவே போதும்..
வெளியே வேஷம் போட எனக்கு தெரியாது..அது என் விருப்பமும் இல்லை ,,
என்னை புரிந்து கொண்டவர்களுக்கு மீனுவை தெரியும் ,,
அதனால்..நான் நொந்து போகலை ரூபன்..
still i am happy..

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11801
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by ரூபன் on Thu Nov 05, 2009 4:33 am

என்ன தான் சொன்னாலும் அழுகிறா இல்லையே மீனு என்ன பண்ணலாம் அழவைக்க

_________________
கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10387
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by மீனு on Thu Nov 05, 2009 4:35 am

ஆம்..ரூபன்..நல்ல எண்ணம்.. ஒன்று பண்ணு எனக்காக உக்காந்து அழு ..சரியா
..

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11801
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by ரூபன் on Thu Nov 05, 2009 4:53 am

நானே அழுது ரொம்ப வருசமாகுது யாரையாவது அழ வைத்து பார்க்கலாம் என்றால் எனக்கேவா

_________________
கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10387
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by kirupairajah on Thu Nov 05, 2009 8:48 am

மீனுவின் கண்ணோட்டம் இன்றும் மிகவும் வருத்தமாக வந்திருக்கிறது,ஈகரையை இந்தளவுக்கு முன்னேற்றுவதில் பாடு பட்ட மீனுவிற்கு, விமர்சனங்கள் மனதிற்கு கஸ்ரங்களை கொடுத்திருக்கிறது. தற்போது ஈகரைக்கு அதிகமானோர் வருகை தருகிறார்கள், Guest ஆக இருந்து பார்வையிடுகிறார்கள். ஈகரைக்கு ஓர் தனிச்சிறப்பு இருக்கிறது அது "தமிழுணர்வு" இதனால் அதிகளவானோரை ஈகரை தன்பால் கவர்ந்து வைத்திருக்கிறது. அரட்டை அதிகமாகி தமிழுணர்வு குறைந்து விடுமோ என்று ஓர் ஆதங்கம். உலகில் உள்ள அனைத்து தமிழுணர்வாழர்களையும் ஏதோ ஒருவகையில் சிந்திக்க வைக்கும் காலம் இது. பண்பாய், அமைதியாக கொஞ்சம் Jolly ஆக பேசுவதில் தப்பில்லை, ஆனால் தமிழுணர்வு குறைந்து விடக்கூடாது என்ற ஆதங்கம் மட்டுமே.

மனதில் இருப்பதை வெளிப்படையாக தெரிவிக்கும் மீனுவின் வெள்ளை உள்ளந்தான், இன்று மீனு 10,000 பதிவுகளை ஈகரைக்கு கொடுத்து, அனைவரினதும் பாராட்டையும் வாழ்த்துக்களையும் ஈட்டிக்கொடுத்திருக்கிறது. மீனு அரட்டை மீனுவாக இருந்திருந்தால் இது நடந்திருக்காது. பாராட்டுக்களும் நன்றியும் மீனு!


Last edited by kirupairajah on Thu Nov 05, 2009 9:04 am; edited 1 time in total

_________________

kirupairajah
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 3880
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009

Back to top Go down

Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by தாமு on Thu Nov 05, 2009 9:00 am

மீனு யார் வேனா என்ன வேனா சொல்லட்டும்... நீ செய்யரது உன் மனசுக்கு சரியான்னு மட்டும் யோசிடா....


அடுத்தவங்க பேச்சை காதில் வாங்கதோ ...

நாம் நமக்காக தான் வாழரேம்.. அடுத்தவங்கலுக்கா இல்லை....

நீ ஈரையில் இருந்தால் என்ன டைம் போரது தெரிய்லை...

எல்லர் கிட்டையும் எந்த விகல்ப்பம் இல்லாம போசுரது படிக்க நல்லா இருக்கும்...

அதுவும் செரின், விஜய், ராஜா, தமிழன் அண்ணா, இள ... இன்னும் நிறைய பெயரை நீ கலாயிக்கும் போது படிக்க சிரிப்பா இருக்கும்...

ஆனா இதுல தப்ப நினைக்க, பேச எதுவும் இல்லை....

இங்க எல்லரும் ரொம்ப நல்ல டைப்...

100ல் 1ர் அப்படி இருந்தா கவலை படாத....

மிச்சம் 99 பேர் உன்னை ஒன்னும் சொல்லை...

அப்பரம் என்ன....

டோக்கிட் ஈசி பேபி....




மீனு

தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4344
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum