ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Yesterday at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

புதிய பகுதி

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

புதிய பகுதி

Post by sankaran on Sat Aug 15, 2009 4:09 pm

நம்மை மிகைவும் பாதிக்கும் பிரட்சினைகளில் ஒன்றான சுற்றுப்புற சூழல் பற்றிய விழிப்புணர்வுக்கு ஒரு பகுதி ஒதுக்குலாமே ?

நன்றி

sankaran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 67
வசிப்பிடம்: Behind you!
சேர்ந்தது: 08/08/2009

Back to top Go down

Re: புதிய பகுதி

Post by சிவா on Sat Aug 15, 2009 4:13 pm

என்ன விதமான தகவல்கள் அப்பகுதியில் இடம் பெறும் என எதிர்பார்க்கிறீர்கள்!

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: புதிய பகுதி

Post by sankaran on Sun Aug 16, 2009 6:16 am

வணக்கம் சிவா,

அவர் அவர்களுக்கு தெரிந்த சுற்றுபுற சூழால் சார்ந்த தகவல்களை பகிர்ந்துக்கொள்ள கூடிய வகையில் ஒரு பகுதி ,உதாரணத்திற்கு :

டாடா நானோ பற்றி ஒரேடியாக மார் தட்டிக்கொள்ளும் அதே வேளையில், மலிவு விலை டீசலில் இயங்கும் இந்த ஊர்தி கொண்டுவரப்போகும் மாசு கேடை பற்றி அலசலாம்.

வருடம் முழுவதும் முப்பதிலிருந்து நாப்பதிரண்டு செல்சியஸ் வெயில் வாட்டும் பிரதேசத்தில்
நம்முடைய முன்னோர்கள் பின்பற்றிய எளிமையான சுநோம்பு குடியிருப்பு கட்டுமான முறையை காற்றில் பறக்கவிட்டு ,பெட்டி பெட்டியாய் சிமெண்டில் குடியிருப்பு கட்டுமானம் செய்து, ராப்பகலாய் ஏ.சி -யை ஓட விடும் புது பணக்காரர்களுக்கு ,மின்சார சிக்கனம் பற்றி டிப்ஸ் தரலாம் !

அந்நிய கையிருப்பை ஈட்டுதரிகிறது என்ற காரணத்தால் எந்த காட்டுபாடும் இல்லாமல் மானாவாரியாக இரசயான உரங்களையும்,பூச்சி கொள்ளியையும் வாரி இறைத்து உள்ளூர் வளங்களை பாழாக்கி இராலகவும்,முந்திரியாகவும் ஏற்றுமதி ஆவதை அலசலாம் ?

புதுச்சேரியின் மிகப்பெரிய குப்பைத்தொட்டி வங்காள கடல் ! இமி அளவும் சுற்று சூழால் அறிவில்லாத முட்டுக்கட்டை அரசுக்கு எதாவது புத்தி சொல்லலாம் !

நன்றி

sankaran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 67
வசிப்பிடம்: Behind you!
சேர்ந்தது: 08/08/2009

Back to top Go down

Re: புதிய பகுதி

Post by sankaran on Sun Aug 16, 2009 6:36 am

...மேலும் ஆந்திர விவசாயிகள் தற்கொலைக்கும் மொன்சட்டோவிர்க்கும் [MONSANTO] உள்ள தொடர்பு என்ன என்பதை அலசலாம்

sankaran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 67
வசிப்பிடம்: Behind you!
சேர்ந்தது: 08/08/2009

Back to top Go down

Re: புதிய பகுதி

Post by சிவா on Sun Aug 16, 2009 9:20 am

வணக்கம் திரு சங்கரன்! தாங்கள் அறிவித்துள்ள தகவல்கள் மிகவும் ஆக்ககரமானவை. ஈகரையில் இணைந்தது முதல் தாங்கள் வலியிருத்தும் ஒரே விடயம் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு. மிகவும் போற்றக்கூடியது தங்களின் ஈடுபாடு. உடனே அதற்கான் பகுதியை வெளியிடுகிறேன், நீங்களே அப்பகுதியை நிர்வாகித்துக் கொள்ளுங்கள்! தங்களின் சமுதாய ஆவல் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: புதிய பகுதி

Post by ramesh.vait on Sun Aug 16, 2009 1:49 pm

Smile

ramesh.vait
தளபதி
தளபதி

பதிவுகள்: 1327
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 06/07/2009

Back to top Go down

Re: புதிய பகுதி

Post by Kraja29 on Sun Aug 16, 2009 3:43 pm

அருமையான முயற்சி சிவா & சங்கரன் . உண்மையில் இந்த பகுதி இன்றைய உலகத்திற்கு மிக முக்கியமான பகுதி. நேற்று செய்தியில் பார்த்தேன் மெரீனா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதையும் / விற்பனை செய்வதையும் அரசு தடை செய்திருக்கிறது. இது போல் நண்பர்கள் சிவா & சங்கரன் அவர்களின் இந்த புதிய முயற்சி நம்முடைய ஈகரையின் மூலம் மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4135
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

Re: புதிய பகுதி

Post by Tamilzhan on Sun Aug 16, 2009 3:50 pm

உலகிலேயே மிக நீண்ட forum என ஈகரை பெயர் எடுக்க போகிறது..! Rolling Eyes

_________________
`பணம் இருந்தால் உன்னையே உனக்குத் தெரியாது,
பணம் இல்லாவிட்டால் ஒருவருக்கும் உன்னைத் தெரியாது!'


Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 3813
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009

Back to top Go down

Re: புதிய பகுதி

Post by சிவா on Sun Aug 16, 2009 3:52 pm

நம் களஞ்சியத்தில் இல்லாத தகவல்களே இல்லை என்ற அளவிற்கு தகவல்கள் இடம்பெறச் செய்ய வேண்டும். அதற்கு ஆதரவளிப்பவர்கள் அனைவரையும் ஈகரை அரவணைத்துச் செல்லும். What a Face

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: புதிய பகுதி

Post by செரின் on Sun Aug 16, 2009 3:55 pm

clown Very Happy Very Happy

செரின்
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3443
வசிப்பிடம்: Srilanka
சேர்ந்தது: 07/03/2009

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum