ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
ஈகரையின் தூண்கள்
Latest topics
» PDF To MS Word Converter
by ரூபன் Today at 8:13 pm

» கல்கியின் சிவகாமியின் சபதம்
by balakarthik Today at 8:10 pm

» முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்!
by balakarthik Today at 8:02 pm

» இப்புதியவனின் வணக்கங்கள்
by balakarthik Today at 8:01 pm

» பிரிவுக்குப் பின் - 1, 2, 3, 4, 5, 6, 7, 8 மற்றும் 9-வது வாரம்
by வித்யாசாகர் Today at 7:44 pm

» ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
by வித்யாசாகர் Today at 7:43 pm

» இவங்க யாருன்னே தெரியலப்பா
by balakarthik Today at 7:32 pm

» இம்சை அரசன் 1
by balakarthik Today at 7:28 pm

» தினம் ஒரு தகவல்
by வித்யாசாகர் Today at 7:18 pm

» முத்தம்
by kovai_abu Today at 7:08 pm

» இளவரசன் சார்...
by kovai_abu Today at 7:06 pm

» மு.கருணாநிதியின் தமிழ்த் தொண்டு - அனைவரும் தயவு செய்து பார்க்க வேண்டுகிறேன்
by Kraja29 Today at 7:01 pm

» இரண்டாவது புதிர்
by Manik Today at 6:53 pm

» ஒரு புதிர்
by Manik Today at 6:50 pm

» பூங்காற்றிலே
by ABIRAMI M Today at 6:35 pm

» இலங்கை போர் குற்றவாளிகளை காப்பாற்ற இந்தியா உதவுவதா?: பழ.நெடுமாறன்
by kirupairajah Today at 6:34 pm

» புத்தரின் பூமியாகும் தமிழரின் நிலங்கள்
by kirupairajah Today at 6:32 pm

» ஏதிலிகள் சகலரையும் விடுவிக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றில் தீர்மானம்
by kirupairajah Today at 6:30 pm

» முப்பரிமான (3D ) Browser ல் இணையதளத்தை பார்க்கலாம் வாங்க
by aarul Today at 6:25 pm

» CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள இலவச மென்பொருள்
by VIJAY Today at 6:22 pm

» இணைய விளம்பரம் அல்லது உளவாளிகளின் உலக
by aarul Today at 6:20 pm

» சிங்களப்படத்தில் நானா? இல்லவே இல்லை - நடிகர் சூர்யா
by VIJAY Today at 6:20 pm

» மைக்ரோசாப்ட் அலுவலகம் - அமெரிக்கா
by VIJAY Today at 6:19 pm

» விண்டோஸ் 7 வெற்றியில் தமிழரின் பங்கு!
by VIJAY Today at 6:13 pm

» இதற்கு தமிழில் இருந்தால்
by VIJAY Today at 6:00 pm

» மகிழ்ச்சியாக இருக்க டாப் 9 ஐடியாக்கள்
by VIJAY Today at 5:52 pm

» போத்திஸ்ஸின் புதிய திருமண பட்டு
by தாமு Today at 5:52 pm

» கர்ப்ப காலத்தில் கவனிக்க வேண்டிய வெப்சைட்
by தாமு Today at 5:48 pm

» குங்குமம் வைப்பதன் நன்மைகள்
by தாமு Today at 5:43 pm

» மூளையைத் தூங்க விடாதீர்கள்!
by தாமு Today at 5:41 pm

வருகையாளர் பதிவு

Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

இதயமே..

View previous topic View next topic Go down

இதயமே..

Post by சிவா on Thu Jul 02, 2009 3:07 am






இதயமே..

நிமிடத்திற்கு
எழுபத்திரண்டு
முறை
துடிக்கிறாயே..

நீயும்
கர்ம யோகிதான்..!

உனக்கு

தீங்கு செய்தாலும்
நன்மை செய்தாலும்..
உன்னால்
இயன்றவரை
இயங்குகிறாய்..

இதயமே..!

நீ மட்டும்தான்..
வாலிபம்

குறைய குறைய
உழைப்பை
உயர்த்துகிறாய்..!

உழைப்பை
உயர்த்தி
எங்கள்
நாட்களை குறைக்கிறாய்..!

நீ
துடிப்பதால்

உயிர் வாழ்கிறதா?

உயிர்
இருப்பதால்
நீ துடிக்கிறாயா?


புரியாத புதிர்...

எது எப்படியோ..

என் இதயம்
துடிப்பது
மட்டும்
எப்பொழுதும்
என்னவளின்
நினைவுகளாலேயே..!

என்

இருதயத்தின்
இரத்த நாளங்களில்..
அழுத்தம்
குறைவதும்
அவளாலே..

அதுவே
அவ்வப்போது
அதிகரிப்பதும் அவளாலே..!!

ஓன்று
மட்டும்
உறுதி..

என் இதயம்
விட்டு
விட்டு
துடிக்கலாம்..

ஒருபோதும்
அவளை
விட்டுவிட்டுத்

துடித்ததில்லை..!!

• K.கிருஷ்ணமூர்த்தி

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: இதயமே..

Post by Guest on Thu Jul 02, 2009 10:29 am

மிகவும் அ௫மை Very Happy

Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum