ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Today at 11:53 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Today at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Today at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Today at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Today at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Today at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Today at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Today at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Today at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Today at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Today at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Today at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Today at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Today at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Today at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Today at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Today at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Today at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Today at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Today at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Today at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Today at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Today at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Today at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Today at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Today at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Today at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Today at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

வாழ்க்கை

View previous topic View next topic Go down

வாழ்க்கை

Post by சிவா on Tue Feb 17, 2009 3:54 am








வாழ்க்கை..

இதன் அர்த்தம்தான்
என்ன?

ஜனனம்,
மரணத்தை நோக்கி
மெல்ல நகர்கிறதே..
அதுதான் வாழ்க்கையா?

உறக்கத்தில் கூட
சுவாசிக்கிறானே மனிதன்..!
சுவாசிப்பதுதான் வாழ்க்கையா?

பசியை போக்க
பத்தும் செய்கிறானே..
எனின்..
புசிப்பதுதான் வாழ்க்கையா?

"கடலைக் கடப்பேன்..
நெருப்பில் நடப்பேன்..
நினைவில் மட்டும்
நீயிருந்தால்..
ஏவுகணைகளையும் எதிர்த்திடுவேன்.."
பொய்யாய் புலம்புகிறானே
காதலன்..
காதல்தான் வாழ்க்கையா??

தீமை செய்யாதே..
இறந்தால் நரகம்!
நன்மை செய்..
செத்தால் சொர்கம்!

ஆயின்..
வாழ்க்கை
மரணத்தில் மட்டுமே
விளங்குமா...?!!

எது வாழ்க்கை..?
விவாதிப்பதில்
விருப்பமில்லை எனக்கு!

வெற்றிடத்தை
காற்று நிரப்பும்!
இது விதி..

வாழ்க்கையை,
அன்பு நிரப்பும்..
ஒழுக்கம் நிரப்பும்..
பண்பு நிரப்பும்..
பாசம் நிரப்பும்..
கடமை நிரப்பும்..
காதலும் நிரப்பும்..
அமைதி நிரப்பும்..
ஆசையும் நிரப்பும்..!

இயற்கையோடு
நாம் செய்துகொண்ட
இடைக்கால ஒப்பந்தமே
வாழ்க்கை..

இதில்
ஆசைகளை கடந்துவிட்டால்..
பின் எதற்கு வாழ்க்கை?!

காதல் இல்லா
வாழ்க்கை..
கருத்தில்லாத கவிதை
போன்றது..

கடமை இல்லா
வாழ்க்கை..
கணக்கு இல்லாத
கல்வி போன்றது!

அன்பில்லாத
வாழ்க்கை..
'ழ'கரம் இல்லா
தமிழ் போன்றது...

அர்த்தம் இல்லாத
வாழ்க்கை..
ஆண்டவனே இல்லாத
மதம் போன்றது..!!

ஆசைகளை
அர்த்தப்படுத்துங்கள்..
வாழ்க்கையை
சுத்தப்படுத்துங்கள்...!!!

-அன்புடன் கிருஷ்ணமூர்த்தி

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Regarding Kavithai

Post by KMC on Tue Feb 17, 2009 4:56 am

உங்கள் கவிதை மிக அருமை, எனக்கு இந்த கவிதையை எடுத்துக்கொன்டு என்னுடைய பிளாக்கில் போட வேன்டும் போலிருக்கு, அனுமதி தாருங்கள்

KMC
Guest


Back to top Go down

Re: வாழ்க்கை

Post by இளங்கோ on Tue Feb 17, 2009 6:45 am

வருகைக்கு நன்றி நண்பா!
இந்த கவிதை நண்பர் கிருஷ்ணமூர்த்தி எழுதியது.
எனவே தாங்கள் அனுமதி பெறவேண்டியது கீழ்கண்ட இணையத்தில் தான்.

http://kavithamil.blogspot.com

நன்றி.

இளங்கோ
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 2434
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 23/09/2008

http://www.home.eegarai.com

Back to top Go down

Thanks

Post by kmc on Tue Feb 17, 2009 3:09 pm

nandri Nanbaa

kmc
Guest


Back to top Go down

Re: வாழ்க்கை

Post by Krishnamoorthy on Wed Feb 18, 2009 12:42 am

நண்பரே..

எனது கவிதைகளை உங்கள் அகப்பக்கத்தில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி! நன்றியுடையவனானேன்..!

கிருஷ்ணமூர்த்தி

Krishnamoorthy
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 9
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 14/02/2009

http://www.kavithamil.blogspot.com

Back to top Go down

Re: வாழ்க்கை

Post by இளங்கோ on Wed Feb 18, 2009 1:52 am

தங்களின் கவிதைகளுக்கு ஈகரை இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உங்களின் ஆதரவுக்கும் நன்றி.

இளங்கோ
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 2434
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 23/09/2008

http://www.home.eegarai.com

Back to top Go down

Re: வாழ்க்கை

Post by தாமு on Sat Sep 12, 2009 8:18 am

***** வாழ்த்து மடல் ******

என் எழுத்து மாலையும்
நீ கொடுத்த தாலியும்
உன்னை கணவன் என்றே
உறவு செல்லும்
என்னை மனைவி என்றே
உறவு கொள்ளும்.

உன் உறவுகளை என்
உறவாய் நேசிப்பேன்
என்றும் அதை பூஜிப்பேன்.

நீ விரும்பும் மழலையினை
என் வயிற்றில்
பூக்க வைப்பேன்
உன்னை தந்தை யென
ஆக்கி வைப்பேன்

நீ சொல்லும் பாதையில்
நடந்து உன்னைச் சேர்வேன்
என்றும் அதில் விலகமாட்டேன்.

நீ வாழும் காலம் வரை
துணையாக நானிருப்பேன்
என் முடிவு காலம் வந்தால்
உன் மடி மீது மரணமவேன்.

இவை அனைத்தும் ஒரு புதுக்கவிதை....... படைப்பு விஜயாலையன்

நன்றி சகோதரர் விஜயாலையன்.

தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4386
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum