ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Yesterday at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

பெற்றோரும் குழந்தைகளும்

Post new topic   Reply to topic

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

பெற்றோரும் குழந்தைகளும்

Post by சிவா on Fri Jul 03, 2009 11:35 pm

பெற்றோருக்கு, குழந்தையின் சுமை பெரியவர்களானால், பெற்றோரின் சுமை, குழந்தைகட்கு. இந்த இரு பொறுப்புகளிலும் தம்செல்வங்களை எப் படியெல்லாம் பேணலாம் என ஜோதிட ரிதியாக ஆராய்வோம். எந்த ராசி குழந்தையின் வாழ்க்கை அமைப்பு எவ்வாறு ஜொலிக்கும் என சுருக்கமாகக் காண்போம்.

மேஷ ராசி (மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்கள்):


முரட்டு சுபாவம், அகங்காரம் இந்த சிறார்களிடம் காணப்படும். இது நிரந்தர மல்ல. இவர்கள்தான் கௌரவத்தை நிலை நாட்டுபவர்கள். பெரும்பதவிகள், தனித் தன்மை, தலைவர் பதவி. இவையெல்லாம் உடம்போடு பிறந்த ஆசைகள். எனவே சோடை போகாதவர்கள். இவர்கள் கோபமற்ற நேரங்களில் விபரங்களைச் சுலபமாகத் தெரியும், புரியும் ஆற்றல் உடையவர்கள். விளையாட்டில் கவனம் இருந்தால் சிறு விபத்துக்கள் தவிர்க்க முடியாதது. பெண் குழந்தையென்றால் அடக்கம் சில நேரங்களில் தடம் புரளும்.

ரிஷப ராசி (ஏப்ரல் 21 முதல் மே 21 வரை பிறந்தவர்கள்):


இந்த குழந்தைகள் ஆடம்பரத்தை விரும்பும். தினம் பள்ளி செல்லும் போதுகூட இவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற படாத பாடுபட வேண்டும். கேள்விகள் சில நேரங்களில் கபடமற்று காணப்படும். புரிய வைக்க முடியாமல், நாலு போடு போட மனம் உந்தப்படும். அவ்வளவு தொண தொணப்பு. வளர வளர சிலேடை பேச்சு காணப்படும். எப்படியோ மேற்கல் வியாக-பேங்கிங்-பைனான்ஸ்-ஆர்கிடெக்ஸ்-பெயிண்டிங்-பிஸினஸ்- கெமிஸ்ட்- இன்ஜினீயர்ஸ்-எக்ஸிக் கியூட்டிவ்-இன்டீரியர் டெக்கரேசன்-ஹோட்டல் மேனேஜ் மெண்ட். இவை எல்லாமே இவர்கட்கு சுலப நன்மை பெறச் செய்யும் துறைகள்.

மிதுனம் (மே 22 முதல் ஜுன் 21 வரை பிறந்தவர்கள்):

புத்திசாலி குழந்தைகள். அமைதியில் விருப்பம்-சுலபத்தில் அவர்கள் போக் கினை நாம் புரிந்துகொள்ளலாம். சுதந்திரமாகச் செயல்பட மாட்டார்கள். உணவில் அதிகம் விருப்பம் காணப்படும். பேச்சு பிறர் ரசிக்கும்படியாக அமையும். மூக்கு சிலருக்கு பருத்து காணப்படும். போட்டி, பந்தய நாட்டம் அதிகம் காணப்படும். பெருவிரல் வளைந்து காணப்பட்டால்; விட்டுக் கொடுக்கும் சுபாவம் அதிகம். உகந்த மேற்படிப்பு-டீச்சிங்-ஜார்ணலிசம். டிரான்ஸ்போர்ட்-கம்யூனிக்கேஷன். எலக்ட்ரானிக்- அட்வர்டைசிங் இவை சார்ந்தவை. அதிக பலன் தரும்.

கடகம் (ஜுன் 22 முதல் ஜூலை 22 வரை பிறந்தவர்கள்):

சிறு வயதில் கொஞ்சம் தொல்லைகள் இவர்களால் சந்திக்க நேரிடும். போகப்போக எல்லாம் சரியாக அமைந்து விடும். குணநலம்-அமைதி- உணர்ச்சிகள்-அதன் வேகங்கள் சுலபத்தில் வெளிப்படும். பண விஷயத்தில் கெட்டிக்காரர்கள். வயதுக்கு வந்தாலும் விரயமான செலவினங்களை தவிர்த்து விடுவார்கள். அடிக்கடி சாப்பாட்டில் மக்கர் பண்ணுவதால் பலகீனம் காணப்படும். ஏற்ற தொழில். நடிப்பு-கலை- வியாபாரம்-பப்ளிக் கேசன்-டீச்சர்-விரிவுரையாளர் இவை ஏற்றமிகு துறையாகும்.

சிம்மம் (ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 23 வரை பிறந்தவர்கள்):


சோம்பல்-எனினும் சுறுசுறுப்பானால் சிங்கம்போல் திகழ்வர். அவர்களிடம் மட்டும் எந்த உத்திரவாதமும் தராதீர்கள். …அது வாங்கித் தருவேன், இது போதுமா? என வினவாதீர்கள். ஆசைகளை பூர்த்தி செய்யாவிடில் அதிக கோபம் தெரியவரும். தொழில்-நல்ல விளையாட்டு வீரர்கள்-கெமிக் கல்-அரசு அலுவல்-உயர் பதவிகள் வலுவில் வந்தடையும். பசி-தாகம் பொறுக்க மாட்டார்கள். சிலர் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவார்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 23 வரை பிறந்தவர்கள்):

அதிக புத்திசாலித்தனம்-சாஸ்திர சங்கீத ஞானம்-சரசசல்லாப உணர்வுகள் இதோடு பிறருடைய, சொத்து-தனம்- இவர்களை வலுவில் நாடி வரும். அன்னிய நாட்டு தொடர்பு அதிகம். மரியாதை-மனப்பக்குவம் இவை இவர்களோடு காணப்படும். இவர்கள் எந்தத்துறையில் நாட்டம் இருந்தாலும் சுலபத்தில் முன்னேறி விடுவார்கள். குறிப்பாக மெடிசன்-எழுத்து- விமர் சனம்- அரசுத்துறை இவையெல்லாம் இவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 23 வரை பிறந்தவர்கள்):


இக்குழந்தைகள் அழகு-சுறுசுறுப்பு- கவர்ச்சி இவையெல்லாம் ஒருங்கே அமையப்பெறும் அனேகருக்கு. மெலிந்த தேகம்-ஒளி வீசும் கண்கள்- வேத ஞானம்-விவேகம் இவையெல்லாம் காணப்படும். சிலருக்கு வியாபார நோக்கம் அதிகம் காணப்படும். ஏற்ற மேற்படிப்பாக வழக்கறிஞர் -அம்பாசிடர் மீடியேற்றர்- கல்வித் துறை- எக்சிக்குயூட்டிவ்-கலை பிரிவுகள் யாவும் உகந்தவை. ஒரே ஒரு சிறு குறை எதையும் முடிவெடுக்கும் செயல் மெதுவாக, மந்தமாக அமையப்பெறும்.

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: பெற்றோரும் குழந்தைகளும்

Post by சிவா on Fri Jul 03, 2009 11:36 pm

விருச்சிகம் (அக்டோபர் 24 முதல் நவம்பர் 22 வரை பிறந்தவர்கள்):

இளம் பிராயத்தில், பெற்றோரை-ஆரோக்கிய சம்பந்தமான தொல்லையில் ஆட்படுத்துவார்கள். புறம்பேசுவதை வெறுப்பவர்கள். விழி அழகு- அகன்ற மார்பு அமையப் பெறும். உகந்த மேற்படிப்பு- மருத்துவம்- சர்ஜன்-உயர் பதவி-தலைமை- அரசியல் பொதுவாழ்வு-புத்தியில் மகத்துவம்- ஸ்போர்ட்ஸ். இப்படியாக எல்லா வழியிலும் ஜொலிக்கும் தன்மை உடையவர்கள். சில நேரங்களில் பிடிவாதம் அமைந்திருக்கும். சிற்றின்ப உணர்வுகள் குறைந்தே காணப்படும்.

தனுசு (நவம்பர் 23 முதல் டிசம்பர் 21 வரை பிறந்தவர்கள்):

பிறவியிலேயே செல்வம் நிறைந்த குடும்பத்தில் பிறக்கும் வாய்ப்புகள் அதிகம். உற்சாகம் மிகுந்தவர்கள். பேச்சாற்றல்-தைரியம் நிரம்ப வெளிப்படும். முன்னோர் சொத்தை தர்மம் செய்வதில் பிரியர்களாக பிற்காலத்தில் தென்படுவர். அதிக அறிவு-ஆசையும் காணப்படும். ஏற்ற கல்வியாக-விவசாயம்- மியூசிக்-கிராமச்சூழ்நிலை விருப்பம்) எல்லாத் துறையும் ஏற்றது. எனினும் சிறு விபத்துகளை சந்திக்க நேரிடும். (ஏனென் றால் எதற்கும் அஞ்சாமல் இருப்பதால்). பிற்காலத்தில் கண்மூடித்தனமாக ஸ்டாக் எக்சேஞ்-ஷேர்-மார்க்கெட்டில் கவனம் செலுத்துபவர்கள்.

மகரம் (டிசம்பர் 22 முதல் ஜனவரி 20 வரை பிறந்தவர்கள்):

இந்த குழந்தை கண்மூடித்தனமாக செயல்படாது. பிற்காலத்தில் சுயமாக சம்பாத்தியம் செய்துகொள்ளுமென உறுதியாக நம்புங்கள். பணத்தை செலவிட தயங்குபவர்போல் மாயைதான். கருணை உள்ளம் மிகுந்தவர். நெறி தவறி நடக்க, விரும்பாதவர்கள். இவர்களை அதைச் செய், இதை நடத்து என கூறினாலும் அவர்கள் நினைப்பதையே செய்து முடிப்பர். வாழ்வில் எப்படியும் சாதனை படைப்பதில் வல்லவர். ஆரோக்கியத்தில் பல்-தோல்- வாய்வு-கால் உபாதை இவைதான் இவர்கள் எதிரிகள்.

கும்பம் (ஜனவரி 21 முதல் பிப்ரவரி 18 வரை பிறந்தவர்கள்):


இந்த ராசி குழந்தைகள் பிற்காலம் ஒளிமயமாக அமைந்திருக்கும். எந்த சிக்கலையும் சமாளிக்கும் வலிமை பொருந்தியவர்கள். நரம்பு வலிமை மிக்க வர்கள். நேசிப்பது- வித்தியாசமாக இருக்கும். பாவ புண்ணியங்களுக்குச் செவி சாய்க்க மாட்டார்கள். தொழில்: கல்வி-டீச்சிங்- எலக்ட்டிரானிக்ஸ் -கட்டிட நிபுணர்- எஞ்சினீயரிங்-கலை- கற்பனையும்; மிளிரும். பொதுவில் தொல்லை தராதவர்களாக வாழ்பவர்கள்.

மீனம் (பிப்ரவரி 19 முதல் மார்ச் 20 வரை பிறந்தவர்கள்):

பேச்சாற்றல் உடையவர்கள். கல்வியில் உயர்வாகவும், அதிக செல்வம் பெற்றிடுவர். வியாபாரம் ராசியானது. ஏனென்றால் எதையும் சுலபமாகச் செய்து முடிப்பவர்கள். குதூகலமாக இருப்பதால் கலைத்துறை பெரிதும் உதவும். டி.வி. காம்பியர் (தொகுப்பாளர்) சுவர்ணமாலயாவின் பெருவிரல் போல் விரல் வளைந்து காணப்பட்டால் (அதிலும் பெருவிரல் முதல் அங்குலாஸ்தி பெரிதென அமைந்தால்) புகழ் சுலபமாக வந்தடையும் சந்தர்ப்பங்கள் கதவைத் தட்டும்.

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: பெற்றோரும் குழந்தைகளும்

Post by Guest on Sat Jul 04, 2009 12:04 am

மகரம் - ஆகஸ்ட் 14 ல பொறந்தவங்க எப்டி சிவாசார்

Guest
Guest


Back to top Go down

Re: பெற்றோரும் குழந்தைகளும்

Post by Manik on Sat Jul 04, 2009 12:06 am

சிம்மம் ஜூன் 23 ல் பிறந்தவங்க எப்படி சார்

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: பெற்றோரும் குழந்தைகளும்

Post by சிவா on Sat Jul 04, 2009 12:07 am

மேலே குறிப்பிட்டது தான் சரா!

மகர ராசிக்காரர்களுக்கு அல்லது மேற்கண்ட தேதிகளில் பிறந்தவர்களுக்கு.

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: பெற்றோரும் குழந்தைகளும்

Post by Guest on Sat Jul 04, 2009 12:09 am

manekan2000 wrote:சிம்மம் ஜூன் 23 ல் பிறந்தவங்க எப்படி சார்


சிம்மராசி சூப்பர் ராசின்னு சொல்லுவாங்க

எனக்குதான் ராசி ராசியில்ல

Guest
Guest


Back to top Go down

Re: பெற்றோரும் குழந்தைகளும்

Post by Manik on Sat Jul 04, 2009 12:11 am

எனக்கு ரொம்ப சோதனைகள் நடக்குதே ஏன் இப்படி.......................... ஆனால் 1 மட்டும் நிச்சயம் உலகம் 2012 க்குள்ள அழிஞ்சா நல்லா இருக்கும்.

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: பெற்றோரும் குழந்தைகளும்

Post by சிவா on Sat Jul 04, 2009 12:11 am

சிம்ம ராசிக்காரர்களை மற்றவர்களால் கட்டுப்படுத்த முடியாது, அவர்கள்தான் அடுத்தவர்களைக் கட்டுப் படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள்..

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: பெற்றோரும் குழந்தைகளும்

Post by Manik on Sat Jul 04, 2009 12:12 am

சார் நான் ரொம்ப அமைதியான பையன் சார்..........

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: பெற்றோரும் குழந்தைகளும்

Post by Guest on Sat Jul 04, 2009 12:13 am

சிவா wrote:மேலே குறிப்பிட்டது தான் சரா!

மகர ராசிக்காரர்களுக்கு அல்லது மேற்கண்ட தேதிகளில் பிறந்தவர்களுக்கு.


சிவாசார் அதுல சொன்னது அப்டியே 99% எனக்கு பொ௫த்தமா இ௫க்கு. என்னால

நம்ப முடியல Like a Star @ heaven

ஆனா 1% எதிர்காலம் இனிமதான் தெரியும்

Guest
Guest


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum