ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Today at 11:53 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Today at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Today at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Today at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Today at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Today at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Today at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Today at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Today at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Today at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Today at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Today at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Today at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Today at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Today at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Today at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Today at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Today at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Today at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Today at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Today at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Today at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Today at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Today at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Today at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Today at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Today at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Today at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

Win XP - இணைய இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்துவது எப்படி ?

View previous topic View next topic Go down

Win XP - இணைய இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்துவது எப்படி ?

Post by aneslin85 on Sun Apr 26, 2009 12:41 am

இது எனது முதல் போஸ்ட். பதிவினில் எழுதியதை அப்படியே பேஸ்ட்டுகிறேன். உபயோகமாயிருப்பின் ஊக்கமளியுங்கள். நன்றி.



உங்களிடம் இருப்பது விண்டோஸ் XP எனில் இந்த முறையைப்பின்பற்றி உங்களின்
இனைய இணைப்பின் வேகத்தை சிறிது அதிகரித்துக் கொள்ளலாம். முயன்று பார்த்து
வித்தியாசமாகவிருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்க நண்பர்களே.
முதலில் அட்மினிஸ்ரேட்டர் அக்கவுண்ட் அல்லது அட்மினிஸ்ரேட்டருக்குரிய உரிமைகளனைத்துமிருக்கும் அக்கவுண்டில் நீங்க இருக்க வேண்டும்.
1. 1. Start - Run - type gpedit.msc




2. இடது பக்கத்தில் உள்ள Local Computer Policy என்பதை விரிவாக்கி கீழ்க்கண்ட ஒழுங்கில் செல்லவும்.
Administrative Templates / Network Branch வரை சென்று அங்கு QoS Packet Scheduler என்பதனை தெரிவு செய்யவும்.
3. பின்னர் வலது பக்கம் வரும் Limit reservable bandwidth என்பதனை இரட்டைச்சொடுக்கு மூலம் திறக்கவும்.



4. Setting tab இனில் Enable என்பதனை தெரிவு செய்யவும்.
5. Bandwidth limit % எனுமிடத்தில் 0 ( பூச்சியம்) என இட்டு OK பட்டனை அழுத்தவும்.


அவ்வளவுதான்.
XP யானது சாதாரணமாகவே இணைய இணைப்பில் சுமார் 20% இனை தனது தேவைக்கு ஒதுக்கி விடும். QoS
இனை disable பண்ணியிருந்தாலும் இப்படித்தான் இருக்கும். QoS ஆனது நமது
வீட்டுப்பாவனைக்கு தேவையில்லாத ஒன்று. QoS பயன்படுத்தவில்லையெனில் XP
யானது ஒதுக்கி வைத்த 20% த்தினை நாமாவது பயன்படுத்தலாம். அதற்குத்தான்
இந்தப்பதிவு. ஆனால் உங்களிடம் அதிவேக இணைய இணைப்பிருந்தால் இந்தப்பதிவில்
சொல்லியபடி செய்தாலும் எந்த வித்தியாசமும் தெரியாது. டயல் அப் கனக்ஷன்
வைத்திருப்பவர்களுக்கு வேகம் அதிகரிக்கும்.
உங்களுக்கும் வித்தியசம் தெரிகிறதாவென பின்னூட்டத்தில் சொல்லுங்க…
அன்புடன் சுபாஷ்.


Last edited by சிவா on Sun Apr 26, 2009 2:14 am; edited 2 times in total (Reason for editing : படங்களை சேர்க்க)

aneslin85
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 11
வசிப்பிடம்: Sri Lanka
சேர்ந்தது: 24/04/2009

Back to top Go down

Re: Win XP - இணைய இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்துவது எப்படி ?

Post by aneslin85 on Sun Apr 26, 2009 12:43 am

படங்கள் வருதேயில்லையே????????

aneslin85
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 11
வசிப்பிடம்: Sri Lanka
சேர்ந்தது: 24/04/2009

Back to top Go down

Re: Win XP - இணைய இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்துவது எப்படி ?

Post by சிவா on Sun Apr 26, 2009 2:15 am

படங்கள் வந்து விட்டது நண்பரே!!!

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: Win XP - இணைய இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்துவது எப்படி ?

Post by ரூபன் on Sun Apr 26, 2009 2:50 am

good thanks

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10388
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: Win XP - இணைய இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்துவது எப்படி ?

Post by aneslin85 on Tue Apr 28, 2009 2:32 pm

ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

aneslin85
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 11
வசிப்பிடம்: Sri Lanka
சேர்ந்தது: 24/04/2009

Back to top Go down

Re: Win XP - இணைய இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்துவது எப்படி ?

Post by thesa on Fri Jun 19, 2009 9:40 pm

என்னை போல் உள்ள பாமரர்களுக்கு நல்ல தகவல்.. What a Face Very Happy

thesa
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 782
வசிப்பிடம்: தூத்துக்குடி
சேர்ந்தது: 05/06/2009

Back to top Go down

Re: Win XP - இணைய இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்துவது எப்படி ?

Post by Guest on Thu Jul 02, 2009 10:49 am

மிகவும் அ௫மையான தகவல் Very Happy

Guest
Guest


Back to top Go down

Re: Win XP - இணைய இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்துவது எப்படி ?

Post by aneslin85 on Fri Jul 03, 2009 12:05 am

ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்

aneslin85
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 11
வசிப்பிடம்: Sri Lanka
சேர்ந்தது: 24/04/2009

Back to top Go down

Re: Win XP - இணைய இணைப்பின் வேகத்தை அதிகப்படுத்துவது எப்படி ?

Post by Guest on Fri Jul 03, 2009 12:12 am

aneslin85 wrote:ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்


எங்கள் பேராதரவு எப்பவும் உண்டு Like a Star @ heaven

Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum