ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» The Size Of Our World
by SAFEER Today at 3:50 am

» உயிரை தொலைத்தேன் ,அது உன்னில் தானோ
by மீனு Today at 3:21 am

» இதுதான் சொட்டும் அழகோ ?..
by மீனு Today at 3:12 am

» மாறும் மடிகள் - மாறும் காதல் - மாறும் ரசிப்பு - மாறும் பெண்கள்
by மீனு Today at 3:11 am

» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,அசத்தல் நோட்டம்
by மீனு Today at 3:03 am

» எதனால் இந்த பிஞ்சு முகத்தில் இத்தனை சோகம்
by மீனு Today at 3:02 am

» இளைஞர்களைப் பிடிக்கும் இணைய வலை
by மீனு Today at 2:59 am

» Best Pics around the Globe
by ரூபன் Today at 1:27 am

» Strange Pictures From Around The World
by ரூபன் Today at 1:22 am

» Pic mix 20
by kavinele Today at 1:21 am

» பென்டிரைவில் XP இன்ஸ்டால் செய்யலாம்..
by மீனு Today at 1:18 am

» Mail Tracking......
by மீனு Today at 1:13 am

» 3D-Album Commercial Suite CS 3.29.0
by ரூபன் Today at 1:04 am

» உங்கள் சாப்ட்வேரை picture-ல் மறைக்க...
by aarul Today at 12:57 am

» Amazing pictures
by ரூபன் Today at 12:55 am

» Your "PC" when U R Not at Home
by kavinele Today at 12:55 am

» Trial சாப்ட்வேரை எளிதாக கிராக் செய்யுங்கள்...
by aarul Today at 12:55 am

» Best International Photography Contest Awards
by ரூபன் Today at 12:53 am

» ரேபிட் ஷேர் ப்ரீமியம் இலவசமாக.......
by aarul Today at 12:50 am

» நீங்களே உருவாக்கலாம் portable softwares..
by aarul Today at 12:47 am

» Artist Hory Ma: Painter of Light
by kavinele Today at 12:46 am

» நான் பார்த்து ரசித்த சில நெட் ஜோக்ஸ்
by மீனு Today at 12:45 am

» Its Amazing Fantasy Artwork
by மீனு Today at 12:41 am

» வெப் ஹேக்கிங் கத்துக்கணுமா???????
by மீனு Today at 12:33 am

» மிகவும் பயனுள்ள ஒரு வலைத்தளம்
by மீனு Today at 12:30 am

» சிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட்
by மீனு Today at 12:29 am

» இங்கு அரட்டை அடிக்கலாம் வாங்க
by மீனு Today at 12:28 am

» அஜீத் - விஜய் ரகசிய சந்திப்பு: அதிரடி ப்ளான்
by மீனு Today at 12:16 am

» சீன நிலக்கரி சுரங்க விபத்து : 45 பேர் பலி ; இடிபாடுகளில் சிக்கிய 50 பேர் கதி என்ன ?
by மீனு Today at 12:14 am

» அட பாவமே
by மீனு Today at 12:10 am

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

முப்பரிமான (3D ) Browser ல் இணையதளத்தை பார்க்கலாம் வாங்க

View previous topic View next topic Go down

முப்பரிமான (3D ) Browser ல் இணையதளத்தை பார்க்கலாம் வாங்க

Post by aarul on Sat Nov 07, 2009 6:25 pm





முப்பரிமான (3D ) Browser ல் இணையதளத்தை பார்க்கலாம் வாங்க.



















3D பற்றி யாருக்கும் சொல்லத்தேவை இல்லை மேலே உள்ள படத்தை போல
பார்க்கும்படி இருந்தால் அது 3D என சுருக்கமாக சொல்லலாம் .




நாம் சாதாரணமாக
பயன்படுத்தும் IE ,Firefox போன்ற Browser கள் 2D வடிவில் வழி பக்கங்களை
காட்டுகின்றன. 3D browser கள் மூலம் நமது வலைபக்கங்களை பார்க்கும்
போது ஓரளவுக்கு மட்டுமே முப்பரிமான உணர்வு கிடைக்கும் , On line Shopping
, Gaming போன்ற தளங்களில் இதன் பயன்பாடு அதிகம் .




பல நிறுவனங்கள்
இந்த 3D Browser வசதியை வழங்கினாலும் அவை பெரும்பாலும் இலவசமாக
கிடைப்பதில்லை . Browse3D என்ற இணையதளம் SpaceTime3D என்ற இலவச Browser
இலவசமாக வழங்குகிறது .




முப்பரிமான
வசதியுடன் இதில் பல கூடுதல் அம்சங்கள் உள்ளன Navigation
Button - இதன் வலைபக்கத்தை மேலும் கீழும் இடம் வலம் மாற்ற இயலும் ,
ஒருபக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு ஒரே Tab ல் செல்லமுடியும் .




Screenshot Button- பக்கத்தை Screenshot செய்ய முடியும் .






இதில்
open New Window, New Tab option கள் இல்லை , ஏனென்றால் ஒரே பக்கத்தில்
ஒன்றிற்கு மேற்ப்பட்ட பக்கங்களை ஒரே Tab ல் பார்க்கலாம், தேவையானதை
தேர்ந்தெடுக்கலாம் .









இது சிறப்பான ஒரு3D Browser என்பதில் சந்தேகமே இல்லை . இதற்கென அதிக நேரமும் எடுத்துக்கொள்வதில்லை என்பது கூடுதல் சிறப்பு

உபயோகித்து பாருங்கள் நீங்களும் உணர்வீர்கள் .
இதனை Download செய்ய Click Here

aarul
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 556
வசிப்பிடம்: erode,tamilnadu. manielectronics
சேர்ந்தது: 02/10/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum