ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள்
by aarul Today at 12:42 am

» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

மகளிர் உலகக் கிண்ணம் இங்கிலாந்து வசம்

View previous topic View next topic Go down

மகளிர் உலகக் கிண்ணம் இங்கிலாந்து வசம்

Post by rikniz on Tue Jun 23, 2009 12:38 pm

மகளிர் இருபது20 உலகக் கிண்ண சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்து அணி சுவீகரித்துக்கொண்டது. லோட்ஸில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி நியூஸிலாந்தை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தியது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களுக்கும் 85 ஓட்டங்களுக்கே சுருண்டது. கதரின் ப்ரூன்ட்ஸ் 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

தொடர்ந்து பதிலெடுத்தாடிய இங்கிலாந்து 17 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 86 ஓட்டங்களை அடைந்தது. மீண்டும் ஒருமுறை சிறப்பாக ஆடிய கிளயர் டைல் ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களை பெற்றார்.

இதன்மூலம் அவர் தொடரின் சிறந்த வீராங்கனையாக தெரிவானார். அண்மையில் நடந்த 50 ஓவர் மகளிர் உலகக் கிண்ண போட்டியிலும் இங்கிலாந்து அணியே கிண்ணத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.

rikniz
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 352
வசிப்பிடம்: Doha-Qatar
சேர்ந்தது: 14/03/2009

Back to top Go down

Re: மகளிர் உலகக் கிண்ணம் இங்கிலாந்து வசம்

Post by Guest on Sat Jul 04, 2009 9:31 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் Very Happy

Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum