ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Yesterday at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

நினைவு 2

Post new topic   Reply to topic

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

நினைவு 2

Post by Manik on Fri Jul 03, 2009 5:34 pm

தூங்கும் போது கூட
உன் நினைவுடனே
கண்களை மூடி தூங்கினேன்

ஏனென்றால்
ஒருவேளை
மூடிய கண் மூடியேவிட்டால்

உன் நினைவுடனே பிரிவேன்


என்றும் அன்புடன்
உங்கள் மானிக் What a Face

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: நினைவு 2

Post by சிவா on Fri Jul 03, 2009 5:38 pm

வாழ்க்கையும் காதலும் வாழ்ந்து சாதிப்பதற்கே!!!
சாவதற்கு அல்ல...

காதல் மனிதனை வாழவைக்க வேண்டும்..
எப்படிப்பட்ட தடைகளையும் அவன் தாண்டிவர வேண்டும்..
அதுதான் உண்மைக் காதல்...

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: நினைவு 2

Post by Manik on Fri Jul 03, 2009 5:39 pm

உண்மை தான் சார். வாழ வைக்கும் காதலை விட சாகுற காதல் இன்னைக்கு அதிகமா இருக்கே அப்பனா அந்த காதல் உண்மை இல்லையா சார்

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: நினைவு 2

Post by amloo on Fri Jul 03, 2009 5:40 pm

உயிர் பிரியும் வலியை
நான் உன் பிரிவில் உணர்கின்றேன்...(படம் பாடல்)

அந்த மாதிரியோ....

ஏன் சார் நிங்க காதல் பண்ணுறீங்களோ ???( அம்மா அப்பா வை காதல்னு சொல்லதிங்க..எனக்கும் அது இருக்கு)...

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: நினைவு 2

Post by Manik on Fri Jul 03, 2009 5:41 pm

யாரை கேக்குறீங்க மேடம்.......... சிவா சாரைத்தானே

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: நினைவு 2

Post by amloo on Fri Jul 03, 2009 5:45 pm

இல்லைங்கோ சார்...அவருக்கு இருக்க இல்லையானு எனக்கு தெரியும்மே..
நான் உங்களை அல்லவா கேட்டேன்...

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: நினைவு 2

Post by Manik on Fri Jul 03, 2009 5:47 pm

சே சே எனக்கு அந்த மாதிரி இல்லைங்க மேடம். ஆனால் என் நண்பர்களுக்கு இருக்கு நிறைய அந்த உணர்வை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: நினைவு 2

Post by amloo on Fri Jul 03, 2009 5:49 pm

ஒகே ஓகே....விரைவில் உங்களுக்கும் அமைய என வாழ்த்துகள் சார் Neutral

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: நினைவு 2

Post by Manik on Fri Jul 03, 2009 5:52 pm

எனக்கு வேண்டாம் அந்த வலி. அது வந்துருச்சுனா உண்மையான நண்பர்களை இழக்க நேரிடும் இதை நான் அனுபவித்து வருகிறேன்.

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: நினைவு 2

Post by amloo on Fri Jul 03, 2009 6:31 pm

ஒகோ....அப்படினா ஏற்கனவே ஏற்பட்ட அனுபவம்னு நினைக்கிறேன்... Arrow

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum