ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Yesterday at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

நினைவு 2

Post new topic   Reply to topic

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

Re: நினைவு 2

Post by Manik on Fri Jul 03, 2009 7:51 pm

நீங்க வந்துட்டீங்கள்ள இனி ஈகரைக்கு யார் வந்தாலும் ஓடிருவாங்க..........................

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: நினைவு 2

Post by amloo on Fri Jul 03, 2009 7:52 pm

manekan2000 wrote:நீங்கள் கேட்டது சரியான கேள்வி. பிறகு ஏன் பெண்களைத்தேடி ஆண்கள் போக வேண்டும். அன்பைத் தேடி மட்டுமே என்பதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அந்த அன்பை நண்பர்கள் கொடுக்க முடியாது..........................


ஒரு சின்ன திருத்தம்...அங்கே தன் அன்பு என்பதே இல்லையே...தான் என்ற அகம்பாவத்தை தவிர....ஆக அந்த அன்பு மனதை ரனகனமாக்கும் என்று தெரிந்த பின்பு ஏன் தொடர வேண்டும்...அதற்காக கைவிடச் சொல்லவில்லை..கன்னியமாக ஒதுங்குதல் நல்லதுதானே...இல்லையேல் பேசி தீர்க்க வேண்டும்...அதை விட்டு விட்டு ஏன் தப்பு சொல்ல வேண்டும்


ஆண்களும் இதே போன்ற குண்ங்கொண்டவர்கள் உள்ளனரே...

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: நினைவு 2

Post by Manik on Fri Jul 03, 2009 7:53 pm

நண்பனை விட இந்த பெண் தான் தனக்கு முக்கியம் என்று அல்லவா நினைக்கிறான் அந்த பையன் அந்த அளவிற்கு அந்த பெண் அல்லவா மை போட்டு வைத்திருக்கிறாள்.....

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: நினைவு 2

Post by amloo on Fri Jul 03, 2009 7:56 pm

மு௫கனடிமை wrote:
manekan2000 wrote:தேங்காய் நான் உடைக்கல சார்............ அம்லூ மேடம் தான் சொல்றாங்க


பெண்களே அப்டிதான் சொல்லிட்டு சொல்லலம்பாங்க

உஷாரா இ௫ங்க

பொதுவாதான் சொல்றேன்



நான் அப்படி சொல்லிட்டு சொல்லவில்லை என்ற குணம் உள்ளவ இல்லை...இப்பொ நேராவே சொல்லுறேன்,,,உங்க மண்டையில் தேங்காய் இல்லை acid முட்டை தான் உடைக்கனும்.... Exclamation

நல்ல படிங்க சார்...அப்புறம் இதை அம்லு என்ற பெண் சொல்லவில்லை வேறு ஒரு பெண் தான் சொன்னால் என்று கதைஅயை மாற்றி சொல்ல போறீங்க!!!

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: நினைவு 2

Post by amloo on Fri Jul 03, 2009 7:59 pm

manekan2000 wrote:நண்பனை விட இந்த பெண் தான் தனக்கு முக்கியம் என்று அல்லவா நினைக்கிறான் அந்த பையன் அந்த அளவிற்கு அந்த பெண் அல்லவா மை போட்டு வைத்திருக்கிறாள்.....


மை போட்டு ஆடுவதற்கு கையை வாயில் வைத்தால் கடிக்க தெரியாத பாப்பாவா இந்த பையன்...இந்த 2009 லெ போய் மை கிய் னு சொல்லுறீங்களே...முட்டாள் தனமா யோசிக்க்காம செய்ல் பட்டால் இது தான் கதி!!! பெண்ணை குற்றம் சொல்லி பயன் இல்லையே...சிந்திக்க தெரியாத இந்த பையன் அல்லவா குற்றவாளி...

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: நினைவு 2

Post by Guest on Fri Jul 03, 2009 8:01 pm

பெயரில் WAR மற்றும் NON போன்ற ஒலியில் வந்தால் அவர்களிடம்

பார்த்துதான் பழகனும். இதை நான் சொல்லவில்லை PRONOLOGY

சொல்கிறது

Guest
Guest


Back to top Go down

Re: நினைவு 2

Post by Guest on Fri Jul 03, 2009 8:02 pm

மு௫கனடிமை wrote:பெயரில் WAR மற்றும் NON போன்ற ஒலியில் வந்தால் அவர்களிடம்

பார்த்துதான் பழகனும். இதை நான் சொல்லவில்லை PRONOLOGY

சொல்கிறது


உதாரணமாக MAHESWARI, RAJESWARI, MANONMANI, MANOHARAN.....ETC

Guest
Guest


Back to top Go down

Re: நினைவு 2

Post by Guest on Fri Jul 03, 2009 8:05 pm

தயவுசெய்து யாரையும் புண்படுத்த இதனை சொல்வில்லை

இந்த எழுத்துகள் உள்ளவரை பரிசோதித்தால் தெரியும்

Guest
Guest


Back to top Go down

Re: நினைவு 2

Post by amloo on Fri Jul 03, 2009 8:05 pm

அந்த pronology-யை எடுத்து இங்க போடுங்க..நாங்களும் படித்து தெரிநது கொள்கிறோம் சார்!!!!

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: நினைவு 2

Post by Guest on Fri Jul 03, 2009 8:07 pm

amloo wrote:
மு௫கனடிமை wrote:
manekan2000 wrote:தேங்காய் நான் உடைக்கல சார்............ அம்லூ மேடம் தான் சொல்றாங்க


பெண்களே அப்டிதான் சொல்லிட்டு சொல்லலம்பாங்க

உஷாரா இ௫ங்க

பொதுவாதான் சொல்றேன்



நான் அப்படி சொல்லிட்டு சொல்லவில்லை என்ற குணம் உள்ளவ இல்லை...இப்பொ நேராவே சொல்லுறேன்,,,உங்க மண்டையில் தேங்காய் இல்லை acid முட்டை தான் உடைக்கனும்.... Exclamation

நல்ல படிங்க சார்...அப்புறம் இதை அம்லு என்ற பெண் சொல்லவில்லை வேறு ஒரு பெண் தான் சொன்னால் என்று கதைஅயை மாற்றி சொல்ல போறீங்க!!!


உங்கள் கோபம் என்கு சிரிப்பைதான் வரவழைக்கிறது Laughing

Guest
Guest


Back to top Go down

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum