ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்
by kavinele Today at 12:50 am

» கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள்
by aarul Today at 12:42 am

» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

நினைவு 2

Post new topic   Reply to topic

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

Re: நினைவு 2

Post by Manik on Fri Jul 03, 2009 7:33 pm

இப்ப இங்க என்ன போட்டி நடக்குதுன்னு சிரிக்கிறீங்க முருகா

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: நினைவு 2

Post by Guest on Fri Jul 03, 2009 7:35 pm

manekan2000 wrote:இப்ப இங்க என்ன போட்டி நடக்குதுன்னு சிரிக்கிறீங்க முருகா


சண்ட (WAR) இன்னும் வரலியா Laughing

Guest
Guest


Back to top Go down

Re: நினைவு 2

Post by Manik on Fri Jul 03, 2009 7:35 pm

ஏன் சார் இப்படி......... நல்லா பேசுறது உங்களுக்கு பிடிக்கலையா just கேள்வி கேட்டு பதில் சொன்னோம் thats all

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: நினைவு 2

Post by amloo on Fri Jul 03, 2009 7:37 pm

manekan2000 wrote:அப்படி கேக்கலைனா தான் பெண்கள் ரொம்ப பிகு பன்னிக்கிறாங்களே ஆண்கள் கிட்ட


பிகு பண்ண ஏன் திரும்ப திரும்ப நாடி போகனும்....எது சரியோ அதை மட்டும் ஆண் மகனா நின்று ஏற்றுக்கொள்ளனும் சார்...தலையாட்டி போலே சுயகவரவத்தை விடக்கூடாது..

அதுக்காக பெண்கள் எல்லோருமே இப்ப்டி தான் என்று சொல்லவில்லை...அதெ சமயம் இந்த மாதிரி குணத்துடைய ஆண்களும் உள்ளனரே...

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: நினைவு 2

Post by Manik on Fri Jul 03, 2009 7:39 pm

நீங்கள் கேட்டது சரியான கேள்வி. பிறகு ஏன் பெண்களைத்தேடி ஆண்கள் போக வேண்டும். அன்பைத் தேடி மட்டுமே என்பதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அந்த அன்பை நண்பர்கள் கொடுக்க முடியாது..........................

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: நினைவு 2

Post by amloo on Fri Jul 03, 2009 7:40 pm

manekan2000 wrote:ஏன் சார் இப்படி......... நல்லா பேசுறது உங்களுக்கு பிடிக்கலையா just கேள்வி கேட்டு பதில் சொன்னோம் thats all



Very Happy Very Happy Very Happy Very Happy ......ஒரு சில சமயம் இதனால் அல்லவா விதண்டாவாதம் வருது....இப்போ மானிக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.................................

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: நினைவு 2

Post by Manik on Fri Jul 03, 2009 7:42 pm

புரியுது.................... முருகா தான் விதண்டாவாதத்தின் முக்கிய காரணம் என்று சொல்கிறீர்கள் கரெக்டா

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: நினைவு 2

Post by Guest on Fri Jul 03, 2009 7:46 pm

manekan2000 wrote:புரியுது.................... முருகா தான் விதண்டாவாதத்தின் முக்கிய காரணம் என்று சொல்கிறீர்கள் கரெக்டா


ஆஹா என் தலையில தேங்கா ஒடைக்க பாக்கீங்களே

சேரி

Guest
Guest


Back to top Go down

Re: நினைவு 2

Post by Manik on Fri Jul 03, 2009 7:47 pm

தேங்காய் நான் உடைக்கல சார்............ அம்லூ மேடம் தான் சொல்றாங்க

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: நினைவு 2

Post by Guest on Fri Jul 03, 2009 7:50 pm

manekan2000 wrote:தேங்காய் நான் உடைக்கல சார்............ அம்லூ மேடம் தான் சொல்றாங்க


பெண்களே அப்டிதான் சொல்லிட்டு சொல்லலம்பாங்க

உஷாரா இ௫ங்க

பொதுவாதான் சொல்றேன்

Guest
Guest


Back to top Go down

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum