ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Today at 11:53 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Today at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Today at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Today at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Today at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Today at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Today at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Today at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Today at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Today at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Today at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Today at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Today at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Today at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Today at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Today at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Today at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Today at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Today at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Today at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Today at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Today at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Today at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Today at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Today at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Today at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Today at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Today at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

நினைவு 2

Post new topic   Reply to topic

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Go down

Re: நினைவு 2

Post by Manik on Fri Jul 03, 2009 6:34 pm

ஏற்கனவே ஏற்பட்ட அனுபவம் இல்ல மேடம். என் நண்பன் இப்ப அப்படித்தான் எங்களையே வேணாம்னு சொல்றான். என்னதான் இருக்கோ தெரியல அந்த லவ்ல இப்படி மாறிட்டான். 13 வருசமா பழகுன நண்பனை விட 3 வருசமா பழகுன லவ் தான் பெருசுன்னு சொல்றான்

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: நினைவு 2

Post by amloo on Fri Jul 03, 2009 6:37 pm

அப்படினா அவர் 20 வருசதுக்கு மேல் பார்த்து வளர்த்த தாய் தந்தையைக் கூட அப்படி தான் சொல்கிறாரோ...

அவர் வேதனை அவருக்கு.....காலம் ஒரு நாள் அவரை மாற்றலாம்....இது இயல்பு...

மாற நினைத்தால் மாறலாம்...வழியா இல்லை பூமியில்....(படப் பாடல்)

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: நினைவு 2

Post by amloo on Fri Jul 03, 2009 6:38 pm

மன்னிக்கவும்...வாழ நினைத்தால் வாழலாம்....அதை அப்படியே மாற்றிவிட்டேன்...

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: நினைவு 2

Post by Manik on Fri Jul 03, 2009 6:39 pm

அவன் மட்டும் இல்ல காதல் வந்தா பல பேர் அப்படித்தான் இருக்காங்க............................... ஏன் இப்படி............

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: நினைவு 2

Post by amloo on Fri Jul 03, 2009 6:57 pm

அதான் சொன்னேன்னுங்க...அவர் வேதனை அவருக்குனு...

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: நினைவு 2

Post by Manik on Fri Jul 03, 2009 7:00 pm

அப்படி என்ன பெரிய வேதனை.................. லவ் பண்ற பொன்னு சொல்றத எல்லாரும் கேக்கணுமாம் இதானே..................

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: நினைவு 2

Post by amloo on Fri Jul 03, 2009 7:06 pm

ஹஹ.....ஏன் சார் சுய புத்தி இல்லையா என்ன..எதுக்காக கேட்டனும்...அப்படினு பார்த்த பெண்களும் கேட்க தான் வேணும் ஆண்கள் நினைப்பதுண்டே...

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: நினைவு 2

Post by Manik on Fri Jul 03, 2009 7:30 pm

அப்படி கேக்கலைனா தான் பெண்கள் ரொம்ப பிகு பன்னிக்கிறாங்களே ஆண்கள் கிட்ட

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: நினைவு 2

Post by Guest on Fri Jul 03, 2009 7:31 pm

சபாஷ்! சரியான போட்டி Very Happy

Guest
Guest


Back to top Go down

Re: நினைவு 2

Post by Guest on Fri Jul 03, 2009 7:32 pm

manekan2000 wrote:தூங்கும் போது கூட
உன் நினைவுடனே
கண்களை மூடி தூங்கினேன்

ஏனென்றால்
ஒருவேளை
மூடிய கண் மூடியேவிட்டால்

உன் நினைவுடனே பிரிவேன்


என்றும் அன்புடன்
உங்கள் மானிக் What a Face


கவிதை சூப்பர் Like a Star @ heaven

Guest
Guest


Back to top Go down

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum