ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» கம்ப்யூட்டரிலிருந்து பைல்களை முழுமையாக நீக்க ஷ்யூர் டெலீட்
by யாழவன் Today at 9:33 am

» மழைக்கால அழகு பராமரிப்பு
by தாமு Today at 9:16 am

» ஆரோக்கிய குழந்தைக்கு குங்குமப்பூ
by தாமு Today at 9:15 am

» செய்தித்தாள் வாங்க 600 கி.மீ. பயணம்-ஒரு திரில்அனுபவம்
by தாமு Today at 9:14 am

» புற்று நோயும், கோதுமை புல் சாறும்.
by தாமு Today at 9:04 am

» மருத்துவ குணம் நிறைந்த தேங்காய் எண்ணெய்
by தாமு Today at 9:03 am

» ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம்
by தாமு Today at 9:00 am

» மனித உடல் உறுப்புகள் (Parts of the human body)
by தாமு Today at 8:40 am

» யோகாவின் முக்கிய பயன்கள்
by தாமு Today at 8:31 am

» ஆவாரம்பூ
by தாமு Today at 8:21 am

» வாடிக்கையாளர்களை இழந்து வரும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்
by தாமு Today at 8:14 am

» கழுத்து வலி தான்னு சும்மா இருக்காதீங்க
by தாமு Today at 8:13 am

» விண்வெளியில் விருந்தினர் மாளிகை
by தாமு Today at 8:12 am

» சனிக்கிரகத்தைச் சுற்றியுள்ள பாரிய வளையம் முதல் தடவையாக அவதானிப்பு
by தாமு Today at 8:10 am

» நீரிழிவு நோயைக் -- வளமான வாழ்விற்கு உணவே மருந்து
by தாமு Today at 8:01 am

» கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்
by தாமு Today at 7:52 am

» இன்றைய மொக்கை கண்ணோட்டம் இதோ ,
by தாமு Today at 7:44 am

» முக்கடல் நடுவே முப்பால் வகுத்த வள்ளுவருக்கு முத்தமிழர் வடித்த சிலை.
by தாமு Today at 7:33 am

» நம் ஈகரை நண்பர்கள்.
by தாமு Today at 7:15 am

» குடிகார ஓட்டுனர்
by ரூபன் Today at 5:34 am

» எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,
by ரூபன் Today at 5:32 am

» இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி!
by மீனு Today at 4:47 am

» நம் அபி குட்டி ஆடினால் ...
by மீனு Today at 4:05 am

» சிரித்து ரொம்ப நாள் ஆச்சுங்க
by மீனு Today at 2:29 am

» ரைரானிக் (Titanic 1997)
by ajithunion Today at 2:19 am

» செம அறுவைங்கோ...
by மீனு Today at 2:15 am

» சிரிப்போ சிர்ப்புங்க ..
by மீனு Today at 1:56 am

» வெறி நாய் துரத்தும்போது என்ன செய்வீர்கள்?
by மீனு Today at 1:40 am

» வணக்கம் ந‌ண்ப‌ர்க‌ளே,
by மீனு Today at 1:22 am

» மகிழ்ச்சி எங்கே இருக்கிறது ?
by மீனு Today at 1:03 am

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

இதயத்தில் ஊடுருவிய வாள்

Post new topic   Reply to topic

Page 1 of 16 1, 2, 3 ... 8 ... 16  Next

View previous topic View next topic Go down

இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Sat Jun 20, 2009 1:58 am

காதல் ---- காதலும் கற்று மற...



மனதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல் பக்கங்களை புரட்டும் முன்பு...



விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.


Last edited by Ruban1 on Thu Sep 17, 2009 5:41 am; edited 2 times in total

_________________
கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10387
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by சிவா on Sat Jun 20, 2009 8:48 am

கவிதையும் எழுத வருமா!!!
சகலகலா வல்லவன் தான் நீங்கள்!!!

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by amloo on Sat Jun 20, 2009 4:36 pm

ruban1 wrote:
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,


உணமையிலும் உண்மை.மிகப் பெரிய உண்மை..
ரூபன் பின்னுறீங்களே பா....சூப்பர்...

amloo
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 1666
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by Kraja29 on Sat Jun 20, 2009 4:39 pm

வாவ் , ரூபன் இது நீங்க எழுதியதா ? , மிக நன்றாக இருந்தது , இதைப்போல் சிறந்த படைப்புகளை உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4121
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by Manik on Sun Jun 21, 2009 6:59 pm

ரூபன் சாரா இத எழுதினது. அற்புதம் அருமை. எத்தனை நாள் யோசிச்சு எழுதுனீங்க. இந்த மாதிரி கவிதை எழுதனும்னா அதுக்கு ரொம்ப யோசிக்கிற சக்தி வேணும். Really ur Great for telling love of Mom

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3395
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Sun Jun 21, 2009 7:14 pm

எல்லோரும் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறிங்கபோல (கவிதை,காதல்)
நன்றிகள்

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10387
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by Guest on Sun Jun 21, 2009 9:32 pm

ரூபன்சார் கவிதை எல்லாம் எழுதுவாரா

பலே @ Very Happy

Guest
Guest


Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by Guest on Sun Jun 21, 2009 9:34 pm

ரூபன்சார் தொடர்ந்து சூப்பர் கவிதையா கொடுங்க

Guest
Guest


Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by ரூபன் on Sun Jun 21, 2009 9:50 pm

காபீ அடிக்கிறதுன்னா அவ்வளவு சீம்பிலா நோ நோ .....ஹா ஹா ஹா

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10387
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்

Post by Guest on Sun Jun 21, 2009 9:51 pm

நீங்க காபில்லாம் (COPY) குடிப்பீங்களா Laughing

Guest
Guest


Back to top Go down

Page 1 of 16 1, 2, 3 ... 8 ... 16  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum