ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» சீன நிலக்கரி சுரங்க விபத்து : 45 பேர் பலி ; இடிபாடுகளில் சிக்கிய 50 பேர் கதி என்ன ?
by வை.பாலாஜி Today at 10:33 pm

» நீங்கள் இதுவரை பார்த்திராத மின் விசிறிகள்
by மீனு Today at 10:30 pm

» ஆயுளுக்கு அஸ்திவாரம்
by mathans Today at 10:22 pm

» இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம்,
by மீனு Today at 10:21 pm

» கண் திறப்பார்களா
by மீனு Today at 10:19 pm

» ஆல் இன் ஆல் ஜோசியக்கடை
by மீனு Today at 10:17 pm

» ஓபன் ஹார்ட் சர்ஜரி – பைபாஸ் சர்ஜரி: என்ன வித்தியாசம்?
by மீனு Today at 10:16 pm

» ஓட்டை போடுங்கப்பா, வாங்கப்பா,சீக்கிரம்
by மீனு Today at 10:13 pm

» Google OS Demo
by கோவைசிவா Today at 9:04 pm

» வேட்டைக்காரன் விஜய் காமெடி - வழங்குபவர் அஜித் ரசிகன்
by Manik Today at 8:57 pm

» இறுதி மரியாதை
by aarul Today at 8:54 pm

» மாவீரர் தின உரை நிகழ்த்தப்போவது யார்…? – குமுதம் சஞ்சிகை
by aarul Today at 8:53 pm

» செவென் ஜிப்(Seven Zip).
by aarul Today at 8:44 pm

» நான் சென்று வருகிறேன் நண்பர்களே
by VIJAY Today at 8:21 pm

» புகை பழக்கத்தை நிறுத்தினால்...................
by Tamilzhan Today at 7:49 pm

» சில வித்தியாசமான கணிணி கேஸ்கள்..(Computer Case)
by தாமு Today at 7:28 pm

» உங்கள் விலையுயர்ந்த பொருட்களை பாதுகாக்க சில வழிகள்...
by தாமு Today at 7:16 pm

» அஜீத் - விஜய் ரகசிய சந்திப்பு: அதிரடி ப்ளான்
by VIJAY Today at 6:52 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by தாமு Today at 6:08 pm

» நாம் யார்?
by தாமு Today at 6:04 pm

» உணர்வுகள்!!!
by தாமு Today at 6:03 pm

» நட்புக் கவிதை!!!!!!
by தாமு Today at 6:02 pm

» இஞ்சி வெள்ளைப்பூண்டின் மருத்துவ பயன்கள்
by தாமு Today at 5:59 pm

» அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்
by தாமு Today at 5:58 pm

» மருத்துவ குணம் நிறைந்த தேங்காய் எண்ணெய்
by தாமு Today at 5:58 pm

» முதுமை வருவதன் ரகசியம்?
by seethamani Today at 5:29 pm

» கவர்ச்சிக் கன்னியான கமல் மகள்:
by VIJAY Today at 5:25 pm

» பிழைக்க தெரிந்த கூகுளாண்டவர்...
by VIJAY Today at 5:21 pm

» நண்பர்களது username ,password போன்றவற்றை ஹாக்கிங் செய்யலாம் வாங்க
by youngkings Today at 4:48 pm

» Breathtaking Images From National Geographic
by sham Today at 4:37 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

பரிசம் போட!

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

பரிசம் போட!

Post by Kaa Na Kalyanasundaram on Sat Nov 07, 2009 10:20 pm




ஆண்டுக்கு ஒருமுறை
இந்த திருவிழா வருகிறது!
வீதி உலா வரும் அம்மனிடம்
என் மனம் கேட்க துடிக்கிறது...
உன்னுடைய தேருக்குமட்டும்
புதிய புதிய சீலை கட்டி
பவனி வருகிறாயே!
இவள் உன் திருவிழா
நாட்களில் கூட...
ஜன்னலோரம் நின்று...நின்று..
முதிர்கன்னியாய் வாழ்கிறாளே!
எப்போது வருவான் என்னவன்
ஒரு நிச்சயதார்த்த சேலையுடன்
பரிசம் போட!


......கா.ந.கல்யாணசுந்தரம்.

Kaa Na Kalyanasundaram
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 274
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009

Back to top Go down

Re: பரிசம் போட!

Post by வை.பாலாஜி on Sat Nov 07, 2009 10:25 pm

சமூக அவலத்தை வெளிபடுத்தும் , மிக சிறப்பான கவிதை.

வை.பாலாஜி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 722
வசிப்பிடம்: வானமே எல்லை
சேர்ந்தது: 30/07/2009

Back to top Go down

Re: பரிசம் போட!

Post by Kaa Na Kalyanasundaram on Sun Nov 08, 2009 12:26 am

இதில் சமூக அவலம் மட்டுமல்ல, திரு.பாலாஜி அவர்களே,
ஒரு முதிர்கன்னி தன்னுடைய வாழ்க்கையின் முக்கிய அத்தியாயம்
தொடங்காமலே முற்றுபெருகிறதே என்ற ஏக்கத்தில்
கடவுளையும் உரிமையோடு கேட்கும் சூழலில் தள்ளப்பட்டிருக்கிற
ஒரு நிலை இங்கு காணப்படுகிறது!
நண்பர்களே இதைப்பற்றி மேலும் கருத்துக்களை வரவேற்கிறேன்!

நன்றி,

கா.ந.கல்யாணசுந்தரம்.

Kaa Na Kalyanasundaram
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 274
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009

Back to top Go down

Re: பரிசம் போட!

Post by வித்யாசாகர் on Sun Nov 08, 2009 4:27 am

எத்தனையோ முதிர்கன்னிகளின் வாழ்வின் நிர்வாணத்தில் தானே நிறைய அம்மன்களுக்கு நாம் பட்டுடுத்துகிறோமென கோவில் உண்டியல்களில் பணம் போடும் மூடர்களுக்குப் புரியாத வரை இதெங்கு புரியப் போகிறது.

நானும் உண்டியல்களில் பணம் போடுவதுண்டு. வளர்ச்சியடையாத ஊரிலிருந்து ஒதுங்கி இருக்கும் கோவில்கள் வளர்ச்சி அடையட்டுமே எனப் போடலாம். யாரும் அதிகம் வராத கோவில்களில் கடவுளே கதியென இருக்கும் அர்ச்சகர்களுக்கு பத்தோ இருபதோ கூட கொடுப்பதுண்டு.

ஆனால் திருப்பதி மாதிரி தங்கக் காசும் வெள்ளிக் காசும் இடுவது மூடத்தனம் தானே? அது போன்ற செல்வாக்குள்ள கோவில்களின் பணங்களை இதுபோன்ற ஏழை பெண்களுக்கு திருமண செலவிற்கு பயன் படுத்த முனைவோமானால், இன்னும் இரண்டு மூன்று இந்தியாவிற்கு முதிர்கன்னி கவலை தீர்க்கலாம் தோழர்களே!

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1514
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum