ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» புதிய அறிமுகம்‍ தமிழரசு
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 1:09 pm

» மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்
by srinivasan Today at 1:09 pm

» நம்ம இளவரசன் காதலி, இவங்க தாங்க
by rikniz Today at 12:59 pm

» கருவளர்ச்சி
by srinivasan Today at 12:52 pm

» இன்றைய ஈகரை கண்ணோட்டம் கிசு கிசுப்பு கண்ணோட்டம் ,,
by Manik Today at 11:49 am

» மேட் இன் இண்டியா
by Tamilzhan Today at 11:31 am

» கணவன் - மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க முடியாது...
by தண்டாயுதபாணி Today at 11:03 am

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by யாழவன் Today at 11:00 am

» மாவீரர்களின் பெயரால் இதைச் செய்வோமா?
by யாழவன் Today at 10:50 am

» இலவசமா, உயர்கல்வியா?
by தண்டாயுதபாணி Today at 10:48 am

» இமயமலை உருகுதா... அரசு விளக்கம்
by தண்டாயுதபாணி Today at 10:45 am

» சத்துமாவு & சத்துபானம்
by mathans Today at 10:40 am

» புலி வருது
by mathans Today at 10:34 am

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by aarul Today at 10:33 am

» ஒலிம்பிக்கில் என்ன விழையாட்டுக்களை சேர்க்கலாம்?
by mathans Today at 10:30 am

» மறக்க முடியு மா
by aarul Today at 10:30 am

» WI-FIVIDEO
by aarul Today at 10:29 am

» உங்கள் மொபைல் போனில் மின்னஞ்சல் அறிவிப்புகளைப்பெறலாம்!
by kavinele Today at 10:12 am

» வரவில்லை!
by தாமு Today at 8:02 am

» மாரடைப்பு
by தாமு Today at 8:01 am

» காதல் நகைச்சுவை
by தாமு Today at 7:56 am

» நம்ம ஷெரின் காதலி ,இவங்க தாங்க
by தாமு Today at 7:50 am

» உன்னில் நான் தொலைந்து போவதை
by தாமு Today at 7:48 am

» சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ
by தாமு Today at 7:47 am

» நம்ம விஜய் காதலி..இவங்க தாங்க
by தாமு Today at 7:45 am

» சில வினோதமான படங்கள்
by தாமு Today at 7:25 am

» சர்ச் இன்ஜினில் தவிர்க்க வேண்டியவை
by kavinele Today at 1:08 am

» புகைத்தல் தனக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் கேடு விளைவிக்கிறது
by kavinele Today at 12:57 am

» கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள்
by aarul Today at 12:42 am

» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

அவளைக் காண (நிமிடக் கதை)

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

அவளைக் காண (நிமிடக் கதை)

Post by ABIRAMI M on Fri Nov 06, 2009 5:50 pm

ஜன்னலினூடாக எட்டிப் பார்க்கின்றான். எங்கும் கருமேகங்கள் இராஜகம்
பண்ணிக்கொண்டிருந்தன். அதைப்பற்றி அலட்டும் மனநிலையில் அவன் இல்லை.
இன்றில்லாவிட்டால் என்றுமே முடியாது மனதுக்குள் எண்ணிக்கொண்டான். நான்
நிச்சயம் போகவேண்டும். முதலில் மனதைத் திடமாக வைத்திருக்க வேண்டும்
என்பதில் குறியாக இருந்தான்.
மனதில் திடம் இல்லாவிட்டால் எப்படி அவள் முகத்தை நேருக்கு நேர்
பார்ப்பது. வெள்ளை நிற ஷேர்ட்டை அணிந்து கறுப்பு நிறக் கேர்ட்டையும்
அணிந்து கொண்டு புறப்படுகின்றான். அவளுக்கு கறுப்பு நிறம் மிகவும்
பிடிக்கும். அவள் கூட இன்று வெள்ளை நிறத்தில்தான் உடுத்தி இருப்பாள்.
கற்பனைகளுடன் அவனது சுசூகியில் அவள் வீடு நோக்கிப் பயனமாகின்றான்.
வீதியில் கவனம் செல்ல மறுக்கின்றது. பத்து நிமிடத்தில் அவள் வீட்டை
அடைந்துவிட்டான். அங்கே வழமையைவிட அதிகளவு சனமாக இருக்கின்றது. அவன்
எதிர்பார்த்ததுதான்.
மீண்டும் கூறிக்கொண்டான்…டேய் திடமாக இருடா. உறுதி சொல்ல யாரும்
இல்லை, திடப்படுத்த யாரும் இல்லை ஆதலால் அன்னை தானே
திடப்படுத்திக்கொண்டான்.
அவனைக் கண்டதும் சனங்கள் தமக்குள் ஏதோ குசு குசுவென்று பேசுவது அவன்
காதுகளுக்கு எட்டாமல் இல்லை என்றாலும் அதைக் கண்டு அலட்டவா அவனால் இப்போ
முடியும். அவனுக்கு அதைவிட முக்கியமான வேலை உள்ளதே!!!
அவன் கூடத்தினுள் சென்றதும் அவள் அப்பா மற்றவர்களைப் பார்த்து
சொன்னார். சரி அவரும் வந்திட்டார் இனியும் ஏன் பொறுப்பான்??. அவள்
தாயார் கலங்கிய விழிகளுடன் அவனை நோக்கி வருகின்றார். மார்போடு அணைத்துக்
கொள்கின்றான்.
அவனை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென ஊற்றுகின்றது.
சிலர் வந்து முதுகில் வந்து தட்டி அவனை ஆசுவாசப் படுத்துகின்றனர்.
அவனுக்கு எதுவும் தெரியவில்லை, அல்லது உறைக்கவில்லை. தன் உலகத்தில்
அழுதுகொண்டு இருக்கின்றான். இப்போ அவள் முகத்தை கடைசியாக ஒரு தடவை
பார்க்கின்றான், ஏனெனில் இது அவளின் இறுதி ஊர்வலம்.

ABIRAMI M
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2152
வசிப்பிடம்: salem
சேர்ந்தது: 02/09/2009

Back to top Go down

Re: அவளைக் காண (நிமிடக் கதை)

Post by இளவரசன் on Fri Nov 06, 2009 5:53 pm






அபி இனி இந்த மாதிரி கதை வேண்டாம்

_________________

மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை!!!

இளவரசன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2847
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/01/2009

http://home.eegarai.com/-f23/

Back to top Go down

Re: அவளைக் காண (நிமிடக் கதை)

Post by தாமு on Fri Nov 06, 2009 5:57 pm

ஆமாம் அபி இந்த மாதிரி வேண்டாம் பிலீஸ்.....


தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4397
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Re: அவளைக் காண (நிமிடக் கதை)

Post by ABIRAMI M on Fri Nov 06, 2009 8:07 pm

ok ok thamu ilavarasan

ABIRAMI M
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2152
வசிப்பிடம்: salem
சேர்ந்தது: 02/09/2009

Back to top Go down

Re: அவளைக் காண (நிமிடக் கதை)

Post by மீனு on Fri Nov 06, 2009 9:38 pm


_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11884
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: அவளைக் காண (நிமிடக் கதை)

Post by இளவரசன் on Fri Nov 06, 2009 9:40 pm

மீனு wrote:



மீனு அழாத என்னால தங்க முடியாது

_________________

மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை!!!

இளவரசன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2847
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/01/2009

http://home.eegarai.com/-f23/

Back to top Go down

Re: அவளைக் காண (நிமிடக் கதை)

Post by மீனு on Fri Nov 06, 2009 9:41 pm

சரி சரி நான் அழலை..இளவரசன்..

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11884
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum