ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Today at 11:13 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Today at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Today at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Today at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Today at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Today at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Today at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Today at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Today at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Today at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Today at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Today at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Today at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Today at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Today at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Today at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Today at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Today at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Today at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Today at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Today at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Today at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Today at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Today at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Today at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Today at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Today at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Today at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,,

Post new topic   Reply to topic

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,,

Post by மீனு on Wed Nov 04, 2009 4:05 am

இங்குள்ள ஈகரை நண்பர் ஒருவர் இன்று தன் காதலிக்கு முத்தம் கொடுக்க இருப்பதாக (போன்ல தாங்க ..நேரில் இல்லை) ஒரு உளவு செய்தி கிடைத்து இருப்பதால் ,,அவருக்காக இந்த கவிதையை பதிகிறேன்...

முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?
*
உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
*
உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.
*
பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!
*
நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11866
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,,

Post by தாமு on Wed Nov 04, 2009 9:56 am


தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4386
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Re: இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,,

Post by இளவரசன் on Wed Nov 04, 2009 12:53 pm



இளவரசன்: என்ன மீனு ஒரு காதல் பதிவுகளா இருக்கு என்ன ஆச்சு... உங்களுக்கு ??

மீனு: L ve மூடு Start ஆகிட்டாசுல........ அதா

_________________

மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை!!!

இளவரசன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2847
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/01/2009

http://home.eegarai.com/-f23/

Back to top Go down

Re: இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,,

Post by ramesh.vait on Wed Nov 04, 2009 2:18 pm

காலையில் கடி தாங்க முடியவில்லை

ramesh.vait
தளபதி
தளபதி

பதிவுகள்: 1327
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 06/07/2009

Back to top Go down

Re: இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,,

Post by Kraja29 on Wed Nov 04, 2009 2:21 pm

இந்த கொசுக்கள் தொல்லை தாங்க முடியலடா சாமி ,
ஒன்னு மீனுவிற்கு காதல் வந்துருக்கணும் இல்ல ............................. காதல் வந்துருக்கணும்.

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4135
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

Re: இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,,

Post by மீனு on Wed Nov 04, 2009 2:24 pm

ராஜா அண்ணன் தான் சரியா புரிஞ்சுகிட்டாரு ,,மீனுவுக்கு காதல் எப்பவும் இருக்கு..இப்போ காதல் வந்தது ,,யாருக்கு தெரியுமா ?

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11866
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,,

Post by இளவரசன் on Wed Nov 04, 2009 2:25 pm

Kraja29 wrote:இந்த கொசுக்கள் தொல்லை தாங்க முடியலடா சாமி ,
ஒன்னு மீனுவிற்கு காதல் வந்துருக்கணும் இல்ல ............................. காதல் வந்துருக்கணும்.

............................

_________________

மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை!!!

இளவரசன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2847
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/01/2009

http://home.eegarai.com/-f23/

Back to top Go down

Re: இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,,

Post by ramesh.vait on Wed Nov 04, 2009 2:26 pm

ஆமாம் ராஜா…..

ramesh.vait
தளபதி
தளபதி

பதிவுகள்: 1327
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 06/07/2009

Back to top Go down

Re: இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,,

Post by தாமு on Wed Nov 04, 2009 2:28 pm

இப்ப காதல் வந்தது யாருக்கு மீனு

தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4386
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Re: இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,,

Post by Kraja29 on Wed Nov 04, 2009 2:28 pm

இளவரசன் wrote:
Kraja29 wrote:இந்த கொசுக்கள் தொல்லை தாங்க முடியலடா சாமி ,
ஒன்னு மீனுவிற்கு காதல் வந்துருக்கணும் இல்ல ............................. காதல் வந்துருக்கணும்.

............................



தெரிந்தவர்கள் கோடிட்ட இடத்தை நிரப்பவும்

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4135
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum