ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள்
by aarul Today at 12:42 am

» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

நாடோடிகள்

Post new topic   Reply to topic

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நாடோடிகள்

Post by thesa on Sat Jun 27, 2009 3:50 pm

நட்பின்
அன்பையும், கோபத்தையும் சொல்லும் படம்.
சசி, வசந்த், பரணி மூவரும் நெருங்கிய நண்பர்கள், சசியின் நண்பன் சரவணன், அவன் ஒரு
பெண்ணை காதலிக்க, அந்த காதல் பெண்ணின் தகப்பனுக்கு தெரிய, காதல்
தோல்வியால் நண்பன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயல, காதலர்களை ரிஸ்க்
எடுத்து சேர்த்து வைகக், சசி, வசந்த், பரணி கூட்டணி முயற்சி செய்து
திருட்டு கல்யாணம் செய்து வைக்கிறார்கள். அப்படி கல்யாணம் செய்து
வைத்ததில் ஆளாளுக்கு மிகவும் பாதிப்படைகிறார்கள். ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு விதமான பாதிப்புகள், உடல் ஊனத்திலிருந்து, மரணம், காதல் தோல்வி
வரை. இப்படி பல விதமான தியாகங்கள் நண்பனுக்காக செய்துவிட்டு, அந்த காதல்
ஜோடிகள் இருவரும் பிரிந்தால், அவர்களுக்காக இவ்வளவு பாடுபட்ட, அவமானபட்ட
நண்பர்களின் கதி..?


மூன்று பேரின் நடிப்பும் பாராட்டும்படியாக உள்ளது,அதிலும் குறிப்பாக பரணியின் நடிப்பு நல்ல கலகலப்பு..

முதல்பாதியில் வரும் சேசிங் காட்சியும், பிற்பாதியில் வரும் சேசிங் காட்சியும் சூப்பர்..

“சம்போ சிவ சம்போ” பாடல் மட்டும் சூப்பர்...மற்ற பாடல்கள் படத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம்...


thesa
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 782
வசிப்பிடம்: தூத்துக்குடி
சேர்ந்தது: 05/06/2009

Back to top Go down

Re: நாடோடிகள்

Post by Guest on Sat Jun 27, 2009 4:20 pm

தியேட்ர்ல பாக்கனுமா

சீடியில பாக்கனுமா
Evil or Very Mad

Guest
Guest


Back to top Go down

Re: நாடோடிகள்

Post by thesa on Sat Jun 27, 2009 4:21 pm

இந்த படத்தை தைரியமா தியேட்டர்லயே பார்க்கலாம்..

thesa
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 782
வசிப்பிடம்: தூத்துக்குடி
சேர்ந்தது: 05/06/2009

Back to top Go down

Re: நாடோடிகள்

Post by Guest on Sat Jun 27, 2009 4:23 pm

thesa wrote:இந்த படத்தை தைரியமா தியேட்டர்லயே பார்க்கலாம்..


Laughing Laughing Laughing நன்றி தேசா சார் Very Happy Very Happy

Guest
Guest


Back to top Go down

Re: நாடோடிகள்

Post by thesa on Sat Jun 27, 2009 4:28 pm

படம் பார்த்துவிட்டு மறக்காமல் உங்க கருத்தை சொல்லுங்க சரவணன் சார்..

thesa
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 782
வசிப்பிடம்: தூத்துக்குடி
சேர்ந்தது: 05/06/2009

Back to top Go down

Re: நாடோடிகள்

Post by Guest on Sat Jun 27, 2009 4:29 pm

thesa wrote:படம் பார்த்துவிட்டு மறக்காமல் உங்க கருத்தை சொல்லுங்க சரவணன் சார்..


கட்டாயமா சொல்வேன்(வோம்)

Guest
Guest


Back to top Go down

Re: நாடோடிகள்

Post by thesa on Sat Jun 27, 2009 4:36 pm

சம்போ சிவ சம்போ பாடல்கள்

http://www.mediafire.com/?ukmx2xzq0ny

thesa
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 782
வசிப்பிடம்: தூத்துக்குடி
சேர்ந்தது: 05/06/2009

Back to top Go down

Re: நாடோடிகள்

Post by Guest on Sat Jun 27, 2009 6:26 pm

சூப்பர் பாட்டு Very Happy

Guest
Guest


Back to top Go down

Re: நாடோடிகள்

Post by Manik on Sat Jul 04, 2009 12:09 am

அப்படியா......... படம் நல்லா இருக்குன்னு சொல்றாங்க.............. coming சண்டே தான் பாக்கலாம்னு நினைக்கிறேன்

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: நாடோடிகள்

Post by thesa on Sat Jul 04, 2009 12:20 am

manekan2000 wrote:அப்படியா......... படம் நல்லா இருக்குன்னு சொல்றாங்க.............. coming சண்டே தான் பாக்கலாம்னு நினைக்கிறேன்



ஆமா
நீங்க கண்டிப்பா தியேட்டர்ல பார்க்கணும்...

thesa
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 782
வசிப்பிடம்: தூத்துக்குடி
சேர்ந்தது: 05/06/2009

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum