ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Today at 11:53 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Today at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Today at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Today at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Today at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Today at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Today at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Today at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Today at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Today at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Today at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Today at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Today at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Today at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Today at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Today at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Today at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Today at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Today at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Today at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Today at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Today at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Today at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Today at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Today at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Today at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Today at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Today at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

ரசிகர்களின் பிடியில் பிரபுதேவாநயன்தாரா

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

ரசிகர்களின் பிடியில் பிரபுதேவாநயன்தாரா

Post by rikniz on Sat Jun 27, 2009 12:33 pm

திருமண சர்ச்சையில் உண்டு, இல்லை என்று எந்த பதிலும் சொல்லாத பிரபுதேவாவும் நயன்தாராவும் துபாய் பயணம் மூலம் காதலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிரபுதேவாநயன்தாரா ரகசிய திருமணம் என்ற தகவல் இரண்டு வாரங்களுக்கு முன் கோடம்பாக்கத்தையே கலக்கி எடுத்தது. "நயன்தாராவுடனான காதல் எனது தனிப்பட்ட விஷயம்" எனபேட்டியில் கொதித்தார் பிரபுதேவா. இன்னொரு பக்கம், "திருமணம் செய்யும்போது அனைவருக்கும் தெரிவிப்பேன்" என நழுவினார் நயன்தாரா.

இந்நிலையில் இருவரும் இணைந்து துபாய் சென்றுள்ளனர். மிஸி ஷாப்பிங் மால் என்ற இடத்துக்கு பிரபுதேவாவுடன் சென்ற நயன்தாராவுக்கு ஆடைகள், அழகு சாதனப்பொருட்கள் என கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்தாராம் பிரபுதேவா.

தமிழர்கள் நிறைந்த கடை பகுதிக்கு சென்றபோது ஜோடியாக வந்த இருவரையும் பார்த்து இன்ப அதிர்ச்சியில் உறைந்தார்களாம் ரசிகர்கள். தங்கள் அன்புப்பிடியில் அவர்களை சிக்கவைத்தவர்கள் ஆட்டோகிராஃப் வாங்குவதும் போட்டோ எடுப்பதுமாக அன்புத்தொல்லை கொடுத்து விட்டனராம். போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோது சர்வ ஜாக்கிரதையாக தனி தனியாக நின்று போஸ் கொடுத்தனராம்.

வெறுமனே ஷாப்பிங் போவதற்காக மட்டும் இவர்கள் துபாய் போகவில்லை. அங்கு பணிபுரியும் நயன்தாராவின் அண்ணனுக்கு பிரபுதேவாவை அறிமுகப்படுத்தவே அங்கு சென்றிருக்கின்றனர்.

rikniz
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 352
வசிப்பிடம்: Doha-Qatar
சேர்ந்தது: 14/03/2009

Back to top Go down

Re: ரசிகர்களின் பிடியில் பிரபுதேவாநயன்தாரா

Post by Guest on Sat Jun 27, 2009 12:38 pm

அரசியல்ல இதெல்லாம் சகஜமய்யா

சாரி சினிமாவுல



லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே

லூசுப்பையன் ஒம் மேல தான் லூசா சுத்துறான்.... Very Happy

Guest
Guest


Back to top Go down

Re: ரசிகர்களின் பிடியில் பிரபுதேவாநயன்தாரா

Post by ramesh.vait on Sun Jul 12, 2009 2:38 pm

பிரபு தேவா நயனதார வேறு எங்கு சென்றார்கள்

ramesh.vait
தளபதி
தளபதி

பதிவுகள்: 1327
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 06/07/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum