ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள்
by aarul Today at 12:42 am

» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

Post by rikniz on Sat Jun 20, 2009 12:26 pm

அஜீத்தின் ஒரிஜினல் படத்தில் இன்னொரு நாயகியாக சினேகா தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீவிர யோசனைக்கு பிறகே பாவனாவை தேர்வு செய்தார்களாம்!

வக்கீல் நடிகர் கம் தயாரிப்பாளர் படத்தில் புதுச்சேரியில் குத்தாட்டம் போட்டார் ரகசியமான நடிகை. சம்பளம் கொடுக்கததால் சொந்த செலவில் மும்பை சென்றாராம் நடிகை!

ரகசிய திருமணம் செய்துகொண்ட அம்மு நடிகை இப்போது மீண்டும் நடிக்க தயாராகிவிட்டாராம். தனக்கு தெரிந்த தயாரிப்பு, இயக்கம் நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறாராம்!

9 தாராவுக்கும் நடனப் புயலுக்கும் இடையே காதல் வளர்ந்தது பிரகாசமான வில்லன் நடிகரின் கெஸ்ட் வீட்டில்தானாம். காதல் முற்றுவதற்கு வில்லன் நடிகரே உதவி செய்தாராம்!

கோலிவுட்டில் தனது சம்பளத்தை அதிகமாக்க பல எசகு பிசகு வேலைகளை செய்து வருகிறாராம் ஐ காட் நடிகர். அவரது உத்தியை கண்டு கோடம்பாக்கமே வாய்பிளக்கிறதாம்!

ஒரு படத்துக்கு கேட்கும் சம்பளத்தை ஒரு விளம்பரத்துக்கும் கேட்கிறார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். சம்பளத் தொகை இரண்டரை கோடி ரூபாய்!

விறுவிறுப்பாக தயாராகிவரும் வேட்டைப் புலி படத்தை ஹிந்தியிலும் வெளியிட முடிவு செய்துள்ளாராம் எம்.பி.யான ஜே.கே.ரித்தீஷ். படத்தின் பெயர் துஷ்மன்!

நடனப் புயலுக்கும் 9 தாராவுக்கும் இடையேயான காதல், கல்யாணத்தில் முடிய கூடாது என்பதற்கு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த பஞ்சாயத்து இறுதியில் தோல்வி அடைந்ததுதான் உறுதி!

சில ஹீரோக்களை குறிவைத்து காரமாக பேசியுள்ள இயக்குனர் கம் நடிகர் தருண் கோபி மீது சம்மந்தப்பட்ட நாயகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்!

தன்னிடம் இருந்து சல்மான் கானை பிரித்துவிடுவாரோ என்ற பயத்தில், நடிகை அசினுக்கு மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளாராம் பாலிவுட் நடிகை காத்ரீனா கைஃப்!

இந்தி மீது 3 ஷா நடிகைக்கும் மோகம் வர தொடங்கியிருக்கிறதாம். கோலிவுட்டில் இருந்து கொண்டே பாலிவுட்டில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்!

நடிகராக பல படங்களில் வலம் வந்த கருணாஸ், 'திண்டுக்கல் சாரதி' படத்தின் மூலம் நகைச்சுவை நாயகனாக அறிமுகமானவர். தற்போது 'அம்பாசமுத்திரத்தில் அம்பானி' என்ற படத்தில் நடிக்கிறார்.

ரஜினி- ஷங்கர் கூட்டணியின் "சிவாஜி' படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தபோது மறுத்த சத்யராஜ், தற்போது வில்லனாக ஒரு படத்தில் நடிக்கிறார். ஆனால் அவர் நடிப்பது தமிழில் அல்ல- மலையாளத்தில்! திலீப்- பாவனா ஜோடி நடிக்கும் இந்த மலையாளப் படத்தை பிரபல மலையாள இயக்குநர் கமல் இயக்குகிறார்!

நயன்தாரா, ப்ரியாமணி இருவரும் சமீபகாலமாக மீடியாக் களை சந்திப்பதையே தவிர்த்து வருகிறார்கள். காரணம் வேறென்ன? முன்னவர் பிரபுதேவாவுடனும் பின்னவர் தருணுடனும் காதல் கலாட்டாவில் மாட்டிக் கொண்டிருப்பதுதான்; பாவம்!

ரவிதேஜா- ஷாம்- இலியானா இணைந்து நடித்த "கிக்' தெலுங்குப் படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை எடிட்டர் மோகன் தரப்பு வாங்கியுள்ளது. "ஜெயம்' ராஜா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் புதுமாப்பிள்ளை "ஜெயம்' ரவி நடிக்கலாம் என்றும்; ஷாம் பாத்திரத்தில் ஷாமே நடிக்கலாம் என்றும் தெரிகிறது!

"மானாட மயிலாட' நிகழ்ச்சி 3-ஆம் பாகத்தில் இரண்டாம் பரிசு வென்ற தர்ஷினி, அந்தப் புகழ் மூலம் "பேசுவது கிளியா', "விழியிலே மலர்ந்தது' உள்ளிட்ட அரை டஜன் படங்களில் கதாநாயகியாக கமிட் ஆகி நடித்து வருகிறார்!

rikniz
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 352
வசிப்பிடம்: Doha-Qatar
சேர்ந்தது: 14/03/2009

Back to top Go down

Re: லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

Post by Guest on Thu Jul 09, 2009 11:36 am

சூப்பர் அருமையான தகவல்

Guest
Guest


Back to top Go down

Re: லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

Post by ramesh.vait on Sun Jul 12, 2009 2:33 pm

really...

ramesh.vait
தளபதி
தளபதி

பதிவுகள்: 1327
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 06/07/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum