
Latest topics
» நம்ம இளவரசன் காதலி, இவங்க தாங்கby rikniz Today at 12:59 pm
» கருவளர்ச்சி
by srinivasan Today at 12:52 pm
» புதிய அறிமுகம் தமிழரசு
by Tamilzhan Today at 12:45 pm
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் கிசு கிசுப்பு கண்ணோட்டம் ,,
by Manik Today at 11:49 am
» மேட் இன் இண்டியா
by Tamilzhan Today at 11:31 am
» கணவன் - மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க முடியாது...
by தண்டாயுதபாணி Today at 11:03 am
» விபச்சாரியின் வேண்டுகோள் !
by யாழவன் Today at 11:00 am
» மாவீரர்களின் பெயரால் இதைச் செய்வோமா?
by யாழவன் Today at 10:50 am
» இலவசமா, உயர்கல்வியா?
by தண்டாயுதபாணி Today at 10:48 am
» இமயமலை உருகுதா... அரசு விளக்கம்
by தண்டாயுதபாணி Today at 10:45 am
» சத்துமாவு & சத்துபானம்
by mathans Today at 10:40 am
» புலி வருது
by mathans Today at 10:34 am
» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by aarul Today at 10:33 am
» ஒலிம்பிக்கில் என்ன விழையாட்டுக்களை சேர்க்கலாம்?
by mathans Today at 10:30 am
» மறக்க முடியு மா
by aarul Today at 10:30 am
» WI-FIVIDEO
by aarul Today at 10:29 am
» உங்கள் மொபைல் போனில் மின்னஞ்சல் அறிவிப்புகளைப்பெறலாம்!
by kavinele Today at 10:12 am
» மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்
by mathans Today at 10:07 am
» வரவில்லை!
by தாமு Today at 8:02 am
» மாரடைப்பு
by தாமு Today at 8:01 am
» காதல் நகைச்சுவை
by தாமு Today at 7:56 am
» நம்ம ஷெரின் காதலி ,இவங்க தாங்க
by தாமு Today at 7:50 am
» உன்னில் நான் தொலைந்து போவதை
by தாமு Today at 7:48 am
» சிரித்து சிரித்து வயிறு வலிக்குதுங்கோ
by தாமு Today at 7:47 am
» நம்ம விஜய் காதலி..இவங்க தாங்க
by தாமு Today at 7:45 am
» சில வினோதமான படங்கள்
by தாமு Today at 7:25 am
» சர்ச் இன்ஜினில் தவிர்க்க வேண்டியவை
by kavinele Today at 1:08 am
» புகைத்தல் தனக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் கேடு விளைவிக்கிறது
by kavinele Today at 12:57 am
» கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள்
by aarul Today at 12:42 am
» any one help me
by ani63 Yesterday at 11:58 pm
..::தமிழில் எழுத::..
Phonetic இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.










கண்டேன் காதலை படத்தைப் பொறுத்த அளவில் அதிகபட்ச குஷியாக இருப்பது டைரக்டரோ தயாரிப்பாளரோ இல்லை, படத்தின் நாயகி தமன்னாதான்! காரணம், இந்தப் படத்தின் ஒரிஜினல் கதையான இந்தி ஜக் வி மெட் படத்தில் நாயகியாக நடித்தவர் கரீனா கபூர். அவர்தான் தமன்னாவின் ஆதர்ஷ நாயகி. அவரைப் போல நடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கும் தமன்னா, கண்டேன் காதலை படத்தில் முழுமையாக கரீனாவாகவே மாறி நடித்துத் தள்ளியிருக்கிறார். அந்த அளவுக்கு படமும் வரவேற்பைப் பெற்றிருப்பதுதான் அவருடைய மகிழ்ச்சிக்குக் காரணம்! இதற்காக அந்த இந்திப் படத்தை நூறுமுறைக்கு மேல் பார்த்திருக்கிறாராம்!
