ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Yesterday at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

பாம்பு படம் எடுக்க நாலு கோடி!

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

பாம்பு படம் எடுக்க நாலு கோடி!

Post by மீனு on Fri Nov 06, 2009 10:10 pm

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளைக்கூடக் கவனிக்காமல் அடுத்த படத்திற்குப் போய்விட்டார் செல்வராகவன். நல்லவேளையாக அவர் இல்லாமலே டெக்னிக் வேலைகளை முடித்து முதல் பிரதியையும் தயார் செய்துவிட்டாராம் தயாரிப்பாளர் ரவீந்தரன்.





இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு ஏராளமாக செலவழித்திருக்கிறார்கள் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால் ஒரு முக்கியமான காட்சியை கிராபிக்ஸ் செய்ய சில கம்பெனிகள் தயக்கம் காட்டிய தகவல் இப்போது வெளி வந்திருக்கிறது. காட்டில் சுமார் ஒரு லட்சம் பாம்புகள் நெளிந்துகொண்டிருக்க, அவற்றைத் தாண்டித் தாண்டி ஹீரோ ஓடுவது போலக் காட்சி. அதை அப்படியே கொண்டுவந்து கிராபிக்ஸ் வல்லுனர்களிடம் கொடுத்துப் பாம்புகளை ஏற்பாடு பண்ணுங்க என்று கூறிவிட்டாராம் செல்வா.





ஆனால், தாவி ஓடி கால் வைக்கிற இடத்திலும் பாம்புகள் இருக்குமல்லவா? அவற்றின் வாலையோ, தலையையோ அவர் மிதிக்கும்போது அவை சீறுவது போல கிராபிக்ஸ் அமைய வேண்டும். சீறுகிற போது அதற்கேற்றாற்போலக் கார்த்தியின் முக பாவம் மாற வேண்டுமல்லவா? அது இல்லையாம் படத்தில். அப்படி இருந்தால்தான் நாங்கள் செய்கிற கிராபிக்சுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும் என்றார்களாம் சொல்லி வைத்தாற்போல் எல்லாரும்.





மறுபடியும் கார்த்தியைத் தாவ வைத்து அவர் முகத்தில் பதற்றம் காட்டி ரீ ஷூட் செய்த பின்புதான் கிராபிக்ஸ் செய்யவே ஒப்புக்கொண்டதாம் ஆட் லேப்ஸ் நிறுவனம். இந்த ஒரு காட்சிக்கே நாலு கோடி செலவு என்கிறார்கள்.





பாம்பு சீறுதோ இல்லையோ? பட்ஜெட் சீறுது!





*

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11866
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: பாம்பு படம் எடுக்க நாலு கோடி!

Post by msmasfaq on Sat Nov 07, 2009 12:16 am

பாம்பு சீறுதோ இல்லையோ? பட்ஜெட் சீறுது!
!!!!

_________________

msmasfaq
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 21
வசிப்பிடம்: Sri Lanka
சேர்ந்தது: 02/07/2009

http://www.cellfone8.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum