ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்
by kavinele Today at 12:50 am

» கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள்
by aarul Today at 12:42 am

» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

மனித முயற்சி

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

மனித முயற்சி

Post by seethamani on Tue Jul 07, 2009 2:24 pm

கிராமங்களில் பஜனைக் கோவில்களில் உறியடி விழா என்று வைப்பார்கள். மரத்தில் ஏறுவான், கீழே இருப்பவர்கள் தண்ணீரைப் பீச்சியடிப்பார்கள். சறுக்கி விழுவான். மறுபடியும் ஏறுவான். மறுபடியும் சறுக்கி விழுவான். அப்படியே இவர்கள் அடிக்க அவர் தன் முயற்சியினால் கடைசியாக மேலே போய் உறியில் வைத்திருப்தை பிடித்துவிடுவான்.


அதுபோலத்தான் நம் வாழ்க்கையிலும் ஆன்மீகப் பயிற்சியில் முன்னேறிப் போகிறான். பழக்கத்தின் காரணமாக பழைய பதிவுகள் காரணமாக ஏதோ ஒரு தவறைச் செய்து விடுகிறான். பிறகு நான் இந்தத் தவறைச் செய்து விட்டேனே என்று குற்ற உணர்விலேயே நிற்கிறான். இந்த குற்ற உணர்வு தேவையே இல்லை.

நாம் போகக்கூடிய இலக்கை எண்ணி, போய்க் கொண்டே இருக்கிறோம், முன்னேறித்தான் செல்கிறோம். அப்போது ஒன்றோ இரண்டோ தவறுக்ள குறுக்கிடும். ஏதோ பழக்கத்தால் இது வந்தது என்று எண்ணி, அயரா விழிப்போடு மேலும் முன்னேறிச் செல்லதான் வேண்டும்.

seethamani
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 39
வசிப்பிடம்: tirunelveli
சேர்ந்தது: 19/05/2009

Back to top Go down

Re: மனித முயற்சி

Post by Guest on Tue Jul 07, 2009 9:09 pm

சபாஷ் நல்ல கருத்துக்கள்

Guest
Guest


Back to top Go down

Re: மனித முயற்சி

Post by செரின் on Tue Jul 07, 2009 9:11 pm

மு௫கனடிமை wrote:சபாஷ் நல்ல கருத்துக்கள்


சபாஷ் போடுறத விட்டுட்டு அதை பின்னற்றுங்க

செரின்
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3443
வசிப்பிடம்: Srilanka
சேர்ந்தது: 07/03/2009

Back to top Go down

Re: மனித முயற்சி

Post by Guest on Tue Jul 07, 2009 9:12 pm

பின்பற்றுதுதான் சிரமமா இருக்கு
Laughing

Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum