ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» புகைத்தல் தனக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் கேடு விளைவிக்கிறது
by kavinele Today at 12:57 am

» மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்
by kavinele Today at 12:50 am

» கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள்
by aarul Today at 12:42 am

» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்

Post new topic   Reply to topic

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்

Post by சிவா on Sat Jul 04, 2009 9:48 am


1. அகரன்84. அரிசில்கிழான்167. அழகுமலை
2. அகரமுதல்வன் 85. அரியநாயகம்168. அழகு திருமலை
3. அகத்தியன்86. அரியபிள்ளை169. அழகுநம்பி
4. அகவழகன்87. அரியமணி170. அழகுமுத்து
5. அகமுடைநம்பி88. அரியமுத்து171. அழகு முத்துக்கோன்
6. அஞ்சி89. அரிமா172. அழகுவேல்
7. அஞ்சாநெஞ்சன்90. அரிமாகோ173. அழகுவேள்
8. அஞ்சனவண்ணன்91. அரிமாச்செல்வன்174. அளப்பருங்கடலான்
9. அஞ்சனமழகியபிள்ளை92. அரிமாப்பாண்டியன்175. அளப்பருந்தேவன்
10. அஞ்சையன்93. அரிமாத்தங்கம்176. அறம்
11. அசோகன்94. அருகன்177. அறம் வளர்த்தான்
12. அடலேறு95. அருங்கலநாயகன்178. அறம் வளர்த்த நம்பி
13. அடல்எழிலன்96. அருங்கலமணி179. அறம் வளர்த்த நாயகன்
14. அடியார்க்கடியான்97. அருங்கலநம்பி180. அறம் வளர்த்த தம்பி
15. அடியார்க்குநல்லான்98. அருங்கலமுத்து181. அறம் வளர்த்த பெருமாள்
16. அடிகளாசிரியன்99. அருண்182. அறம் காத்தான்
17. அடைக்கலம்100. அருண்மொழி183. அறம் காத்த நம்பி
18. அடைக்கலம்காத்தான்101. அருண்மொழித்தேவன்184. அறம் காத்த முத்து
19. அடைக்கலநம்பி102. அருண்மொழி வேந்தன்185. அறம் காத்த வேல்
20. அடைக்கலமணி103. அரும்பன்186. அறம் காத்த வேள்
21. அடைக்கலமுத்து104. அருள் 187. அறவாழி
22. அண்ணல்105. அருளி188. அறவணன்
23. அண்ணல்தங்கோ106. அருளரசு189. அறவாணன்
24. அண்ணல்நம்பி107. அருளரசன்190. அறிவன்
25. அண்ணல்முத்து108. அருளப்பன்191. அறிவரசு
26. அண்ணாமலை109. அருளம்பலம்192. அறிவரசன்
27. அண்டிரன்110. அருளாளன்193. அறிவுமதி
28. அத்தன்111. அருளாளி194. அறிவொளி
29. அத்தியப்பன்112. அருளுடைநம்பி 195. அறிவுக்கனி
30. அதியமான்113. அருள் தரும் பெருமாள்196. அறிவுமுத்து
31. அதிவீரன்114. அருள்நாயகம்197. அறிவுக்கரசு
32. அதிவீரபாண்டியன்115. அருள்வடிவேல்198. அறிவுக்கொழுந்து
33. அதிகுணன்116. அருள்நம்பி199. அறிவுச்சுடர்
34. அதியன்117. அருள்நிலவன்200. அறிவுடையரசு
35. அந்திவண்ணன்118. அருள்மணி201. அறிவுச் செல்வன்
36. அந்துவன்119. அருள்வேள்202. அறிவுச் செல்வம்
37. அந்தோளன்120. அருள்வேல் 203. அறிவு நம்பி
38. அப்பர்121. அருட்பாண்டி204. அறிவுடை நம்பி
39. அப்பன்122. அருட்கண்ணன் 205. அறிவாணர்/ன்
40. அப்பையா123. அருட்சுடர்206. அறிவுமணி
41. அப்பூதி124. அருட்செல்வன் 207. அறிவழகன்
42. அப்பாக்கண்ணு125. அருட்செல்வம்208. அறிவழகு
43. அப்பாப்பிள்ளை126. அருட்குமரன்209. அறிவண்ணல்
44. அம்பன்127. அருட்குன்றன்210. அறிவுடையரசன்
45. அம்பலம்128. அருமருந்தன் 211. அறிவுக்கடலான்
46. அம்பலவாணன்129. அருமைக்கண்ணன்212. அறிவுக்கனல்
47. அம்பலத்தரசன்130. அருமைக்கண்ணு213. அறிவுருவோன்
48. அம்பலத்தாடி131. அருமைச்செல்வம்214. அறிவுறுவோன்
49. அம்மூவன்132. அருமைமணி215. அறின்
50. அம்மையப்பன்133. அருமைமுத்து216. அறுபடையோன்
51. அமிழ்து134. அருமை நாயகம்217. அறுமீன்அரசு
52. அமிழ்தரசன்135. அருமையரசன் 218. அறுமீன்முத்து
53. அமிழ்திறைவன்136. அருமைப்பாண்டியன்219. அறுமீன்நம்பி
54. அமுதன்137. அவைக்கஞ்சான்220. அறுமீன் மணி
55. அமுதோன்138. அவை நாயகம்221. அறுமீன் செந்தில்
56. அமுதவாணன்139. அவையரசு222. அறுமீன் வேல்
57. அமுதரசன்140. அவைநம்பி223. அன்பு
58. அரங்கன்141. அவைச்செல்வம்224. அன்புப்பழம்
59. அரங்கரசன்142. அழகர்225. அன்புக்கனி
60. அரவரசன்143. அழகர்நம்பி226. அன்புப்பழம்நீ
61. அரங்கமுத்து144. அழகன்227. அன்புமணி
62. அரங்கத்தம்பி 145. அழகரசு228. அன்புமுத்து
63. அரங்கமணி146. அழகரசன்229. அன்புநம்பி
64. அரங்கண்ணல்147. அழகப்பன்230. அன்புடைநம்பி
65. அரங்கண்ணன்148. அழகடியான்231. அன்புநிலவன்
66. அரசன்149. அழகமுத்து232. அன்புவேல்
67. அரசமலை150. அழகிய கூத்தன்233. அன்புத்தம்பி
68. அரசர்க்கரசன்151. அழகிய பெரியவன்234. அன்புமுருகன்
69. அரசேந்திரன்152. அழகுருவன்235. அன்புவாணன்
70. அரசமணி153. அழகிய சிற்றம்பலம்236. அன்புமன்னன்
71. அரசவேந்தன்154. அழகிய சோழன்237. அன்புநாடன்
72. அரசிளங்கோ155. அழகிய பல்லவன்238. அன்புச் செழியன்
73. அரசிறைவன்156. அழகிய பாண்டியன்239. அன்புப்பாண்டியன்
74. அரசு157. அழகிய சேரன்240. அன்புச் சோழன்
75. அரசுமலை158. அழகிய பெருமாள்241. அன்புச் சேரன்
76. அரசுமணி159. அழகியவாணன்242. அன்பரசு
77. அரசுநம்பி160. அழகிய மணவாளன்243. அன்பரசன்
78. அரசுச்சுடர்161. அழகுமணி244. அன்பண்ணல்
79. அரசுமதி162. அழகுமணிவேல்245. அன்பழகன்
80. அரசுநிதி163. அழகையன்246. அன்பழகு
81. அரன்164. அழகுமுருகன்247. அன்பாழளன்
82. அரணமுறுவல்165. அழகோவியன்248. அன்பிற்கரசு
83. அரவணியான்166. அழகுபாண்டியன்

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்

Post by சிவா on Sat Jul 04, 2009 9:52 am



333. ஆலவாயப்பன்
249. ஆசான்291. ஆத்திசூடி334. ஆலவாயரசு
250. ஆசைத்தம்பி292. ஆத்தி335. ஆலாலன்
251. ஆட்டனத்தி293. ஆத்தியப்பன்336. ஆலாலம் உண்டான்
252. ஆட்கொண்டான்294. ஆதிபெருமாள்337. ஆலிறைவன்
253. ஆடலரசு295. ஆதிமுத்து338. ஆலிலைச் செல்வன்
254. ஆடலரசன்296. ஆதிமணி339. ஆலிலைக் கண்ணன்
255. ஆடவல்லான்297. ஆதியண்ணல்340. ஆலிலை நம்பி
256. ஆடற்கோ298. ஆதித்தன்341. ஆவுடை நாயகம்
257. ஆடற்செல்வன்299. ஆதிபகவன்342. ஆவுடையப்பன்
258. ஆடலழகன்300. ஆதிமூலம்343. ஆவுடையார்
259. ஆனையரசு301. ஆதிவாயிலார்344. ஆழ்வாரப்பன்
260. ஆனைக்காரன்302. ஆயர்கோன்345. ஆழ்வார் நம்பி
261. ஆனைமுடி303. ஆயரண்ணல்346. ஆழ்வார்மணி
262. ஆனைமுத்து304. ஆராவமுதன்347. ஆழ்வார் அண்ணல்
263. ஆனைமணி305. ஆரூரன்348. ஆழ்வார் நாயகம்
264. ஆனைநம்பி306. ஆரூரர் நம்பி349. ஆழ்வாரரசு
265. ஆனைச்செல்வம்307. ஆரூர்மணி350. ஆழ்வார்பிள்ளை
266. ஆனைமுகம்308. ஆரூர்முத்து351. ஆழ்வார் மணி
267. ஆனைமுகன்309. ஆரூர்நம்பி352. ஆழ்வார் முத்து
268. ஆனைத்தம்பி310. ஆரூர் நாடன்353. ஆழ்வார் செல்வம்
269. ஆடியபாதம்311. ஆரூர் செல்வம்354. ஆழி
270. ஆடியசெல்வம்312. ஆரூர் சோழன்355. ஆழிச் செல்வம்
271. ஆடியமுத்து313. ஆரூர் அரசு356. ஆழிக்கண்ணன்
272. ஆடிய நாடன்314. ஆரூர் முதல்வன்357. ஆழியண்ணல்
273. ஆண்டி315. ஆரூர் அமர்ந்தான்358. ஆழிமழைக்கண்ணன்
274. ஆண்டியப்பன்316. ஆரூர் அண்ணல்359. ஆழியரசு
275. ஆண்டிமகன்317. ஆலமர் செல்வன்360. ஆழிமுத்து
276. ஆண்டித்தம்பி318. ஆலமர் செல்வம்361. ஆழியப்பன்
277. ஆண்டியண்ணல்319. ஆலமர் நம்பி362. ஆழிவாணன்
278. ஆண்டிமாறன்320. ஆலமர் முத்து363. ஆழிநாடன்
279. ஆண்டிவுறுவோன்321. ஆலமர் மணி364. ஆளப்பிறந்தான்
280. ஆண்டிமுருகன்322. ஆலமர் முடி365. ஆளவந்தான்
281. ஆதன்323. ஆலமர் கண்ணன்366. ஆளவந்தார்
282. ஆதன்நம்பி324. ஆலமர் செஞ்சடை367. ஆளுடையரசு
283. ஆதன்மகன்325. ஆலமர் அரசு368. ஆளுடைநம்பி
284. ஆதன்தந்தை326. ஆலமர் அண்ணல்369. ஆளுடையபிள்ளை
285. ஆதன்மாறன்327. ஆலமர் அப்பன்370. ஆறுமுகம்
286. ஆதன்காடன்328. ஆலமர் நாயகன்371. ஆறுமுகவேல்
287. ஆதன்மணி329. ஆலமர் பிள்ளை372. ஆறுமுகவேலன்
288. ஆதன்முத்து330. ஆலமர் வாணன்373. ஆறிறைவன்
289. ஆதப்பன்331. ஆலவாயண்ணல்374. ஆற்றலரசு
290. ஆதவன்332. ஆலவாய்நம்பி375. ஆற்றலரசன்

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்

Post by சிவா on Sat Jul 04, 2009 9:54 am

500. இளங்கண்ணன்
376. இசை438. இயற்றமிழ்நாகன்501. இளங்கதிர்
377. இசைச்செல்வம்439. இயற்றமிழ்முத்து502. இளங்கதிரோன்
378. இசைச்செல்வன்440. இயற்றமிழ் பாண்டியன்503. இளங்கம்பன்
379. இசையரசு441. இயற்றமிழ் சேரன்504. இளங்கீரன்
380. இசையரசன்442. இயற்றமிழ் சோழன்505. இளங்குட்டுவன்
381. இசைவாணன்443. இயற்றமிழ் வேந்தன்506. இளங்குமரன்
382. இசைமணி444. இயற்றமிழழகன்507. இளங்குமணன்
383. இசையப்பன்445. இயற்றமிழ் மதியன்508. இளங்கோ
384. இசைநாயகம்446. இயற்றமிழ் எழிலன்509. இளங்கடுங்கோ
385. இசைமுத்து447. இயற்றமிழ் பெருமான்510. இளங்கோவேள்
386. இசைநாடன்448. இயற்றமிழ் நெஞ்சன்511. இளஞ்சாத்தான்
387. இசையன்பன்449. இயற்பகை512. இளஞ்சித்திரன்
388. இசைமுரசு450. இயற்கையரசு513. இளஞ்செழியன்
389. இசைகோ451. இயற்கையரசன்514. இளஞ்சென்னி
390. இசைக்கோவன்452. இயற்கை நம்பி515. இளஞ்சேட்சென்னி
391. இசைக்கோவேந்தன்453. இயற்கையன்பன்516. இளஞ்சேரல்
392. இசைபேரரசு454. இயற்கைச்செல்வன்517. இளஞ்சேரலாதன்
393. இசைமுடி455. இயற்கையப்பன்518. இளஞ்சூரியன்
394. இசைத்தேவன்456. இராவணன்519. இளஞாயிறு
395. இசைக்கண்ணன்457. இராவணன் சேய்520. இளநாகன்
396. இசைவேட்டன்458. இராவணன் நம்பி521. இளந்தத்தன்
397. இசைச்சோழன்459. இராவணமாறன்522. இளந்தமிழன்
398. இசைப்பாண்டியன்460. இராவணநாகன்523. இளந்திரையன்
399. இசைச்சேரன்461. இராவணப் பாண்டியன்524. இளந்தேவன்
400. இசைநம்பி462. இராவணத் தமிழன்525. இளம்பரிதி
401. இசைவேந்தன்463. இராவண்ணன்526. இளம்பெருமாள்
402. இசையரசன்464. இரட்டைமலை527. இளம்வழுதி
403. இசைநிதி465. இருசப்பன்528. இளம்பெருவழுதி
404. இசைக்குமரன்466. இருநிதி529. இளம்பேகன்
405. இசைமாறன்467. இருநிதியன்பன்530. இளம்பூதன்
406. இசைநாகன்468. இருமதி531. இளமகன்
407. இசைபாணன்469. இருமதியன்532. இளமதியன்
408. இசைகுழலன்470. இரும்பிடர்த்தலையான்533. இளமாறன்
409. இசையழகன்471. இருமுடிச் சோழன்534. இளமுருகன்
410. இசைப்பெருமாள்472. இருங்கோவேள்535. இளநாகன்
411. இசைமுருகன்473. இரும்புநெஞ்சன்536. இளவரசன்
412. இசைஎழிலன்474. இரும்பொறை537. இளவரசு
413. இசைநெஞ்சன்475. இலக்கணமாறன்538. இளவழகு
414. இசையாளன்476. இலக்கணநம்பி539. இளவெளிமான்
415. இசைப்பித்தன்477. இலக்கணகுமரன்540. இளம்பாணன்
416. இசைத்தமிழன்478. இலக்கணவிளக்கன்541. இளவேட்டன்
417. இசைக்கதிர்479. இலக்கணமணி542. இளையபெருமாள்
418. இடிமுரசு480. இலக்கணக்கோ543. இளையநம்பி
419. இடிமணி481. இலக்கணன்544. இளையான்
420. இடும்பன்482. இலக்கியன்545. இளையவன்
421. இடும்பையன்483. இலக்கியமணி546. இறைவன்
422. இடைக்கூடன்484. இலக்கியமுத்து547. இறையன்
423. இந்திரன்485. இலக்கியப்பாண்டியன்548. இறைஎழிலன்
424. இமயவரம்பன்486. இலக்கியச்சோழன்549. இறையவன்
425. இமையாவிழி487. இலக்கியச்சேரன்550. இறையரசு
426. இயக்கன்488. இலக்கியக்குமரன்551. இறையரசன்
427. இயலரசன்489. இலக்கியக்கதிர்552. இறைக்குருவன்
428. இயலிசைவாணன்490. இலக்கியமதி553. இறையன்பன்
429. இயற்றமிழ்நம்பி491. இலக்கியநிதி554. இறையடியான்
430. இயற்றமிழ்வாணன்492. இலக்கியநம்பி555. இறைவேட்டன்
431. இயற்றமிழ்செல்வன்493. இலக்கியமாறன்556. இறையவாணன்
432. இயற்றமிழரசு494. இலக்கியகோ557. இறைநம்பி
433. இயற்றமிழரசன்495. இலக்கியவேந்தன்558. இறைமணி
434. இயற்றமிழ்மணி496. இலக்கியச்செல்வம்559. இனியன்
435. இயற்றமிழ்மாறன்497. இலக்கியப்பெருமாள்560. இனியன்மாறன்
436. இயற்றமிழ்குமரன்498. இலக்கியவேட்டன்561. இனியன்முத்து
437. இயற்றமிழ்முருகன்499. இலக்குவன்562. இனியவாணன்

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்

Post by சிவா on Sat Jul 04, 2009 9:55 am

563. ஈகவரசு582. ஈழமுருகன்600. ஈழஞாயிறு
564. ஈகவரசன்583. ஈழமணி601. ஈழகுரு
565. ஈகையரசு584. ஈழமுத்து602. ஈழத்தம்பி
567. ஈகையரசன்585. ஈழப்பாண்டியன்603. ஈழநெஞ்சன்
568. ஈதலரசு586. ஈழநாடன்604. ஈழக்கதிர்
569. ஈதலரசன்587. ஈழப்பெருமாள்605. ஈழவண்ணன்
570. ஈவப்பன்588. ஈழஎழிலன்606. ஈழவேள்
571. ஈழங்கொண்டான்589. ஈழவன்607. ஈழநாயகம்
572. ஈழச்செல்வன்590. ஈழநம்பி608. ஈழவேள்
573. ஈழத்தரசு591. ஈழவேட்டன்609. ஈழவேல்
574. ஈழத்தாசன்592. ஈழப்பன்610. ஈழவேலன்
575. ஈழத்தென்றலான்593. ஈழமலை611. ஈழமன்னன்
576. ஈழவேந்தன்594. ஈழமகன்612. ஈழக்கண்ணன்
577. ஈழமாறன்595. ஈழகுணம்613. ஈழக்கோ
578. ஈழவாணன்596. ஈழச்சுடர்614. ஈழநிலவன்
579. ஈழநேயன்597. ஈழக்கோ615. ஈழவழகன்
580. ஈழநாகன்598. ஈழமதி616. ஈழச்செழியன்
581. ஈழக்குமரன்599. ஈழமகன்617. ஈழமொழியன்

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்

Post by சிவா on Sat Jul 04, 2009 9:59 am


638. உதியன்
618. உலகன்628. உலகநாயகன்639. உதியஞ்சேரல்
619. உலகப்பன்629. உண்மைப்பித்தன்640. உய்யக்கொண்டான்
620. உலகநம்பி630. உண்மைவிளம்பி641. உய்யவந்தான்
621. உலகமுத்து631. உணர்வரசு642. உள்ளங்கவர்ந்தான்
622. உலகவாணன்632. உணர்வரசன்643. உறங்காப்புலி
623. உலகையன்633. உலகிறை644. உறையூர்நம்பி
624. உலகமுதல்வன்634. உலகிறைவன்645. உறையூர்முத்து
625. உலகளந்தான்635. உயர்வரசு646. உறையூர்வாணன்
626. உமையொருபாகன்636. உயர்வரசன்647. உறையூர்சோழன்
627. உலக ஊழியன்637. உயிரோவியன்648. உறந்தையரசு

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்

Post by சிவா on Sat Jul 04, 2009 10:00 am

649. ஊழிமுதல்வன்651. ஊருணியப்பன்653. ஊரவன்
650. ஊரப்பன்652. ஊமையத்தேவன்654. ஊன்பொதிபசுங்குடையான்

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்

Post by சிவா on Sat Jul 04, 2009 10:01 am

655. எழில் 665. எழிலரசன்675. எண்குணத்தான்
656. எழிலன்666. எழிலிறைவன்676. எண்குணன்
657. எழிலன்பன்667. எழிலோவியன்677. எப்போதும் வென்றான்
658. எழில்வேந்தன்668. எழிற்செல்வன்678. எம்பெருமான்
659. எழில்வாணன்669. எழிற்நிலவன்679. எயினன்
660. எழில்முத்து670. எழினி680. எரியீட்டி
661. எழில்நம்பி671. எழுஞாயிறு681. எரியேந்தி
662. எழிலமுதன்672. எழுத்தறியும்பெருமாள்682. எரிசுடர்
663. எழில்முதல்வன்673. எறிபத்தன்683. எல்லன்
664. எழிலரசு674. என்றுமிளையான்684. எழுகதிர்

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்

Post by சிவா on Sat Jul 04, 2009 10:02 am

711. ஏழிசைத்தேவன்
685. ஏந்தல்700. ஏழிசைச்சோழன்712. ஏழிசைப்புலி
686. ஏறும்பெருமாள்697. ஏழிசைநாடன்713. ஏழிசைத்தலைமகன்
687. ஏழிசைநம்பி698. ஏழிசைமாறன்714. ஏழிசைநாயகன்
688. ஏழிசையன்பன்699. ஏழிசைச்சேரன்715. ஏழிசைப்பித்தன்
689. ஏழிசைக்கோ700. ஏழிசைச்சோழன்716. ஏழிசைமதி
690. ஏழிசையரசன்701. ஏழிசையப்பன்717. ஏழிசைநிதி
691. ஏழிசைமன்னன்702. ஏழிசைமுத்து718. ஏழிசையரசு
692. ஏழிசைவேந்தன்703. ஏழிசைமாலை719. ஏழிசை ஞாயிறு
693. ஏழிசைநம்பி704. ஏழிசைநிலவன்720. ஏழிசைக்குமரன்
694. ஏழிசைவாணன்705. ஏழிசைச்சுடர்721. ஏழிசைமுருகன்
695. ஏழிசைச்செல்வன்706. ஏழிசைக்கதிர்722. ஏழிசைமுரசு
696. ஏழிசைமுதல்வன்707. ஏழிசைக்காவலன்723. ஏழிசைத்தம்பி
697. ஏழிசைநாடன்708. ஏழிசையேந்தி724. ஏலேலன்
698. ஏழிசைமாறன்709. ஏழிசைநாயகம்725. ஏழுமலை
699. ஏழிசைச்சேரன் 710. ஏழிசைக்கொண்டான்726. ஏனாதி

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்

Post by சிவா on Sat Jul 04, 2009 10:02 am

727. ஐயனார்732. ஐயனாரிதன்737. ஐயாபிள்ளை
728. ஐயப்பன்733. ஐயடிகள் காடவர்கோன்738. ஐயாமுத்து
729. ஐந்தவித்தன்734. ஐயண்ணன்739. ஐயாவு
730. ஐந்தெழுத்தன்735. ஐயாக்கண்ணு740. ஐயாரப்பன்
731. ஐயன்பெருமாள்736. ஐயாக்குட்டி

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்

Post by சிவா on Sat Jul 04, 2009 10:03 am

741. ஒட்டக்கூத்தன்748. ஒளிஎழிலன்755. ஒலியுருவன்
742. ஒப்பிலியப்பன்749. ஒளிச்செல்வன்756. ஒளியன்
743. ஒலிச்செங்கோ750. ஒளிநம்பி757. ஒளியவன்
744. ஒலியரசன்751. ஒளித்தேவன்758. ஒளியோவியன்
745. ஒலியழகன்752. ஒளிமுதல்வன்759. ஒளிமலரவன்
746. ஒலிமுழக்கன்753. ஒப்பிலழகு760. ஒற்றியூர்நம்பி
747. ஒளியிறை754. ஒப்பிலாமணி

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum