ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
ஈகரையின் தூண்கள்
Latest topics
» கல்கியின் சிவகாமியின் சபதம்
by ரூபன் Today at 6:42 am

» காதல் என் பார்வையில்......
by ரூபன் Today at 5:29 am

» காதல் செய்வீர்
by மீனு Today at 5:26 am

» காலமும் காலனும் நாம் நினைத்தபடி இருப்பதில்லை
by மீனு Today at 5:13 am

» கடிதத்தாலும் ,பிறாண்டினாலும் ..I LOVE YOU:::
by ரூபன் Today at 5:11 am

» நான் இன்னும் சாகவில்லையே''
by மீனு Today at 4:56 am

» படிக்க மட்டுமே..
by மீனு Today at 4:52 am

» யோச்சித்துப்பார் ...
by மீனு Today at 4:49 am

» தமிழன் அண்ணாவுக்காக ...
by மீனு Today at 4:44 am

» யார் இவர்கள் இருவரும்..
by மீனு Today at 4:43 am

» பணக்காரனும் நம்ம தமிழன் அண்ணாவும்
by மீனு Today at 4:31 am

» (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )
by மீனு Today at 4:28 am

» ''தேங்க்ஸ்பா கடவுளே''
by மீனு Today at 4:24 am

» முத்தம் பற்றி..தெரிந்து கொள்ளுங்களேன்
by மீனு Today at 4:16 am

» இந்த கவிதை ,,ஈகரை நண்பர் ஒருவருக்காக ,,,
by மீனு Today at 4:05 am

» வேறுபாடுகளை கண்டு பிடியுங்கள்
by வித்யாசாகர் Today at 3:23 am

» ஈ காட்டுங்க.....
by வித்யாசாகர் Today at 2:56 am

» ஈகரை அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் - வித்யாசாகர்
by வித்யாசாகர் Today at 2:53 am

» ஓட்னுநருக்குக புரிஞ்சுபோச்சு உங்களக்கு ?
by மீனு Today at 2:40 am

» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..
by மீனு Today at 2:37 am

» கண்டிப்பா உங்களுக்கு தெரியும் சொல்லுங்கள் விடையை
by மீனு Today at 2:04 am

» முடிந்தால் சொல்லுங்கள்..
by மீனு Today at 2:01 am

» இலவச புரோகிராம்கள் நான்கு
by மீனு Today at 1:16 am

» windows vs linux
by aarul Today at 1:06 am

» Windows 7 Inside Out
by kavinele Today at 1:04 am

» இலவச MCAFEE சைட் அட்வைசர்
by aarul Today at 1:01 am

» handbook of Kidney Transplantation
by kavinele Today at 1:00 am

» -இணைய இணைப்பில்லாதபோது ஜி-மெயிலில் ரெடிமேட் தகவல் அனுப்ப
by aarul Today at 12:57 am

» எனது memory card இன் அதி முக்கியமா பைல் அழிந்து விட்டது
by kavinele Today at 12:50 am

» ]Download Movie-Kanden Kadhalai
by மீனு Today at 12:48 am

வருகையாளர் பதிவு

Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்

Post new topic   Reply to topic

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Go down

Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்

Post by சிவா on Sat Jul 04, 2009 11:03 am



வா
2638. வாகையரசு2650. வாகைமலை2662. வாரணன்
2639. வாகைவாணன்2651. வாகைமாலை2663. வாழ்வரசன்
2640. வாகைக்கூத்தன்2652. வாகைக்கொடி2664. வாழ்வரசு
2641. வாகைப்பித்தன்2653. வாகைப்பெருமாள்2665. வாழவந்தான்
2642. வாகைமுத்து2654. வாணி மாணிக்கம்2666. வாலறிவன்
2643. வாகைச்செல்வன்2655. வாகைக்கண்ணன்2667. வான்முகிலன்
2644. வாகைக்கனி2656. வாகைக்குமரன்2668. வானமுத்து
2645. வாகைப்பழம்2657. வாகைவேல்2669. வானத்தரசு
2646. வாகைநிலவன்2658. வாகைமணி2670. வானவரம்பன்
2647. வாகைநிதி2659. வாகைத்தேவன்2671. வானவன்
2648. வாகைமதி2660. வாணன்
2649. வாகைக்கதிர்2661. வாதவூரன்


வி
2672. விடுதலை2678. விண்முத்து2684. வில்லவன்கோதை
2673. விடுதலைவிரும்பி2679. விண்ணரசு2685. வில்லிப்புத்துரான்
2674. விடைக்கொடியன்2680. விந்தன்2686. விளங்கொளி
2675. விடையவன்2681. வில்லழகன்2687. விளம்பிநாகன்
2676. விண்ணவன்2682. வில்லவன்2688. விறல்மிண்டன்
2677. விண்மணி2683. வில்லாளன்2689. வினைதீர்த்தான்

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்

Post by சிவா on Sat Jul 04, 2009 11:05 am



வீ
2690. வீரசிவன்2694. வீரமுத்து2698. வீரவாணன்
2691. வீரசோழன்2695. வீரபாண்டியன்2699. வீரன்
2692. வீரப்பன்2696. வீரமணி
2693. வீரபெருமாள்2697. வீரபாகு


வெ
2700. வெண்கண்ணன்2709. வெள்ளைமுத்து2718. வெற்றிக்கூத்தன்
2701. வெண்கொற்றன்2710. வெள்ளையத்தேவன்2719. வெற்றித்தேவன்
2702. வெண்மணி2711. வெள்ளைவாரணன்2720. வெற்றிமணி
2703. வெண்ணிவளவன்2712. வெற்பன்2721. வெற்றியரசன்
2704. வெளிமான்2713. வெற்றி2722. வெற்றியழகன்
2705. வெள்ளெருக்கன்2714. வெற்றிச்செல்வன்2723. வெற்றிவாணன்
2706. வெள்ளிமலை2715. வெற்றிவேல்2724. வெற்றிவேற்செழியன்
2707. வெள்ளியப்பன்2716. வெற்றிகொண்டான்
2708. வெள்ளை மாறன்2717. வெற்றிமுத்து


வே
2725. வேங்கடவன்2731. வேந்தன்2737. வேலவன்
2726. வேங்கையன்2732. வேம்பையன்2738. வேழவேந்தன்
2727. வேங்கடமணி2733. வேல்முருகன்2739. வேள்பாரி வை
2728. வேங்கைமார்பன்2734. வேலரசு
2729. வேடப்பன்2735. வேலப்பன்
2730. வேடியப்பன்2736. வேலன்

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்

Post by சிவா on Sat Jul 04, 2009 11:06 am



வை
2740. வைகறை2751. வைரவேல்2762. வைரக்கண்ணன்
2741. வைகறைவாணன்2752. வைரநெஞ்சன்2763. வைரத்தம்பி
2742. வையவன்2753. வைரமணி2764. வைரமொழியன்
2743. வையமளந்தான்2754. வைரமார்பன்2765. வைரவொளி
2744. வையாவிக்கோ2755. வைரவேலன்2766. வைரப்பித்தன்
2745. வையைத்துறைவன்2756. வைரவரசு2767. வைரக்கூத்தன்
2746. வையைநாடன்2757. வைரத்தேவன்2768. வைரந்தி
2747. வைரக்கண்2758. வைரவாணன்2769. வைரமதி
2748. வைரக்கண்ணு2759. வைரமலை2770. வைரநாடன்
2749. வைரவன்2760. வைரமாலை
2750. வைரமுத்து2761. வைரவண்ணன்

சிவா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15602
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008

http://home.eegarai.com

Back to top Go down

Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்

Post by Guest on Sat Jul 04, 2009 12:22 pm

மிகவும் அழகான பெயர்கள் Like a Star @ heaven

அதுசரி அழகானவங்க லிஸ்ட்ல என்பே௫ இ௫க்கான்னு மொதல்ல பாக்கனும்



Guest
Guest


Back to top Go down

Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்

Post by Manik on Sat Jul 04, 2009 3:39 pm

உங்க பேரு இருக்காது சரா சார்.................... முதல்ல ரூபன் சாரோட பேரு தான் இருக்கும்.......... புரியுதா

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3293
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்

Post by Guest on Sat Jul 04, 2009 4:53 pm

manekan2000 wrote:உங்க பேரு இருக்காது சரா சார்.................... முதல்ல ரூபன் சாரோட பேரு தான் இருக்கும்.......... புரியுதா


ஆமால்லா

ஆஹா என் பேரே இல்ல

செரி. அழகா இ௫ந்தா தானே இ௫க்கும்

Guest
Guest


Back to top Go down

Re: ஆண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்

Post by Kraja29 on Sat Jul 04, 2009 6:38 pm

சிவா ,
பெண் குழந்தைகளுக்கான பெயர்கள்
ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள்
இந்த இரண்டு பதிவுகளையும் எனக்கு மின்அஞ்சலில் அனுப்ப முடியுமா ?

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 3417
வசிப்பிடம்: QATAR
சேர்ந்தது: 07/04/2009

Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum