ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» திரு கான் அவர்களுக்கு நன்றி...!
by மீனு Today at 2:03 pm

» செத்துப்போ!
by மீனு Today at 2:01 pm

» என் விழி
by rifas Today at 2:01 pm

» கணக்குப் புலிகளுக்கு நச்சுன்னு ஒரு புதிர்!
by rifas Today at 2:00 pm

» ஈகரை நண்பர்கள்ளுக்கு காலை வணக்கம்.
by மீனு Today at 1:58 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by மீனு Today at 1:56 pm

» ஒரே நாளில் உடல் எடையை குறைப்பது எப்படி?
by மீனு Today at 1:55 pm

» மீனுவின் இசை இளவரசனுக்காக
by rifas Today at 1:49 pm

» திருமண வாழ்த்து அட்டை [ PSD Template ]
by இளவரசன் Today at 1:35 pm

» இளவரசன்னா உங்களிடம்????????
by இளவரசன் Today at 1:16 pm

» அவள் தான் அம்மா
by rifas Today at 1:07 pm

» வாங்க விரதம் இருக்கலாம்
by paarthaa077 Today at 12:59 pm

» தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
by இளவரசன் Today at 12:55 pm

» அம்மா
by rifas Today at 12:55 pm

» நான் பார்த்து ரசித்த சில நெட் ஜோக்ஸ்
by சுடர் வீ Today at 12:45 pm

» என் காதலின் ஏக்கம் !!!!!
by rifas Today at 12:45 pm

» என்னவள் A to Z வரை
by VIJAY Today at 12:38 pm

» ஷவ‌ரி‌ல் பரவு‌ம் பா‌க்டீ‌ரியா‌க்க‌ள்
by VIJAY Today at 12:38 pm

» ஈகரை கண்ணோட்டத்தில்,உங்களுக்கு பயனுள்ள சில தகவலை சொல்ல
by nirshan2007 Today at 12:34 pm

» Premium accounts for Best downloads sites.
by இளவரசன் Today at 12:30 pm

» any one help me
by இளவரசன் Today at 12:28 pm

» பாமா‌யி‌ல் ப‌ற்‌றிய தவறான எ‌ண்ண‌ம்
by paarthaa077 Today at 12:12 pm

» உட‌ல் ந‌ல‌த்‌தி‌ற்கு செ‌ரிமான‌ம் அவ‌சிய‌ம்
by nirshan2007 Today at 12:12 pm

» உடல் எடை ( கலோரி யின் அளவு அட்டவணை )
by இளவரசன் Today at 12:08 pm

» சத்துமாவு & சத்துபானம்
by nirshan2007 Today at 12:07 pm

» ஸ்டெயிலு........ ஸ்டெயிலு !
by nirshan2007 Today at 12:03 pm

» உங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
by nirshan2007 Today at 11:43 am

» இளநரைக்கு சிறந்த மருத்துவம்
by யாழவன் Today at 10:31 am

» மூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டர்
by kavinele Today at 10:23 am

» புலி வருது
by யாழவன் Today at 10:07 am

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

விலங்குகளின் பாலுறவில் சில வியப்புகள்

Post new topic   Reply to topic

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

விலங்குகளின் பாலுறவில் சில வியப்புகள்

Post by மீனு on Thu Nov 05, 2009 4:37 am

விலங்குகளில் சில பாலுறவு வியப்புகள் உள்ளன. அவற்றைப் பற்றி மரு‌த்துவ‌ர் டி. காமரா‌ஜ் கூ‌றியு‌ள்ள தகவ‌ல்களை அ‌‌றியலா‌ம்.

குழந்தை பெறும் தந்தை

மானுடத்தில் பெண்தான் பத்து மாதம் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெறுகிறாள். ஆனால், கடல் குதிரை ஒரு வகையான மீன் இனமாகும். இவ்வினத்தில் ஆண் குதிரைதான் கருவை சுமந்து குழந்தை பெறுகிறது. இன விருத்திக்குத் தயாரானவுடன் பெண் ஆணுடைய வயிற்றுப் பையில் கருமுட்டையை இடுகிறது. ஆண் கருமுட்டை மீது விந்து பொழிந்து அதை வளர்க்கிறது. பின்பு குட்டிகளை ஈன்று கடலில் விடுகிறது.

உயிரிழக்க வைக்கும் காதல்

ராணித் தேனீக்கு உடலுறவு என்பது வாழ்வில் ஒரு முறைதான். ஒரு முறை பாலுறவு கொண்டவுடன் அந்த ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் முட்டைகளை இடுகிறது. ஓர் ஆண் தேனீ மட்டும் வீர சாகசங்கள் புரிந்து மற்ற ஆண் தேனீக்களை வென்று ராணித் தேனீயுடன் பாலுறவு கொள்ளும். பாலுறவு முடிந்தவுடன் ஆண் குறி உடைந்து பெண்ணுறுப்பிலேயே தங்கிவிடுவதால் இரத்த இழப்பு ஏற்பட்டு இறந்து விடும்.

இதனால் ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் முட்டைகளை இட்டுக் கொண்டே இருக்கும்.

மூட்டைப்பூச்சியின் அட்டகாசம்

வளர்ந்த ஆண் மூட்டைப் பூச்சி பாலுறவு கொள்ள முயலும் போதுதான் பெண் மூட்டைப் பூச்சிக்கு பெண் குறி இல்லை என்பதை அறியும். ஆனாலும் அது மனம் தளராமல் தன் ஆண் குறி மூலம் பெண் மூட்டைப் பூச்சியின் உடலில் துளையிட்டு ஒரு பெண்ணுறுப்பை உருவாக்கி அதன் மூலம் பாலுறவுக் கொள்ளும்.

முடிந்தபுடன் தின்றுவிடும் காதல்

தேள் மற்றும் சிலந்தி இனங்களில் ஆணும் பெண்ணும் மிகுந்த நேரம் காதல் விளையாட்டுகளில் ஈடுபடும். பாலுறவில் ஈடுபட்டு விந்து வெளிப்பட்டவுடன் கர்ப்பம் தரித்த பெண் தேளும், சிலந்தியும் செய்யும் முதல் வேலை, தன்னுடன் காதலில் ஈடுபட்ட ஆணைக் கொன்று சாப்பிடுவதுதான்.

அதிகமுறை பாலுறவில் ஈடுபடும் உயிரினம்

அதிகமுறை பாலுறவில் ஈடுபடும் விலங்கு ஷாஜிர்ட் என்ற பாலைவன எலியாகும். இரண்டு மணி நேரத்தில் 244 முறை பாலுறவில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆண் சிங்கம் 55 மணி நேரத்தில் வெவ்வேறு பெண் சிங்கங்களுடன் 157 முறை பாலுறவு கொள்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மனிதனிடம் விலங்கு குணம்

மனிதன் தவறான செய்கை என கருதப்படும பாலியல் பலாத்காரம், பெண்ணை துன்புறுத்தி இன்பம் காணல், பலர் சேர்ந்து இன்பம் காணல் எல்லாம் விலங்கினங்களிலும் உள்ளது.

சில முதலையினங்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகின்றன. பாம்பு மற்றும் பூனை வகைகள் துணையைத் துன்புறுத்தி இன்பமடைகின்றன. தவளைகள் கூட்டுக் கலவியில் ஈடுபடுகின்றன.

பாலுறவில் ஈடுபடும் கழுதையைத் தடுத்தால், அதற்கு வெறி வந்துவிடும். வெறி பிடிதத ஆண் கழுதை கடித்து உயிரிழந்தவர்கள் ஏராளம்.


நன்றி : நீங்கள் கேட்கத் தயங்கிய செக்ஸ் சந்தேகங்கள் (புத்தகத்தின் பெயர்)
பேராசிரியர் டாக்டர் டி. காமராஜ


_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11801
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: விலங்குகளின் பாலுறவில் சில வியப்புகள்

Post by ரூபன் on Thu Nov 05, 2009 4:50 am

"முடிந்தபுடன் தின்றுவிடும் காதல்

தேள் மற்றும் சிலந்தி இனங்களில் ஆணும் பெண்ணும் மிகுந்த நேரம் காதல் விளையாட்டுகளில் ஈடுபடும். பாலுறவில் ஈடுபட்டு விந்து வெளிப்பட்டவுடன் கர்ப்பம் தரித்த பெண் தேளும், சிலந்தியும் செய்யும் முதல் வேலை, தன்னுடன் காதலில் ஈடுபட்ட ஆணைக் கொன்று சாப்பிடுவதுதான்."

அய்யய்யோ

அதிகமுறை பாலுறவில் ஈடுபடும் உயிரினம்

அதிகமுறை பாலுறவில் ஈடுபடும் விலங்கு ஷாஜிர்ட் என்ற பாலைவன எலியாகும். இரண்டு மணி நேரத்தில் 244 முறை பாலுறவில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எப்படித்தான் முடியுதோ

_________________
கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10387
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: விலங்குகளின் பாலுறவில் சில வியப்புகள்

Post by தாமு on Thu Nov 05, 2009 7:46 am

நன்றி மீனு... அரியாத விசயம் தெரியாத செய்தி...

தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4344
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Re: விலங்குகளின் பாலுறவில் சில வியப்புகள்

Post by mathans on Thu Nov 05, 2009 9:51 am

நா நினச்சேன் நீங்க சொல்லிட்டிங்க தாமு

தாமு சொல்லாதது!!!
ஆண் சிங்கம் 55 மணி நேரத்தில் வெவ்வேறு பெண் சிங்கங்களுடன் 157 முறை பாலுறவு கொள்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது ஒரு சில மனிதராலும் கண்டிப்பா முடியும் வெவ்வேறு பெண்களோடு அல்ல என்பது எனது கருத்து

mathans
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 393
வசிப்பிடம்: Germany
சேர்ந்தது: 18/03/2009

Back to top Go down

Re: விலங்குகளின் பாலுறவில் சில வியப்புகள்

Post by தாமு on Thu Nov 05, 2009 2:42 pm


தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4344
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Re: விலங்குகளின் பாலுறவில் சில வியப்புகள்

Post by Kraja29 on Thu Nov 05, 2009 3:04 pm

அரிய தகவல்கள் , நன்றி மீனு

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4135
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

Re: விலங்குகளின் பாலுறவில் சில வியப்புகள்

Post by ramesh.vait on Thu Nov 05, 2009 3:48 pm

அதிகமுறை பாலுறவில் ஈடுபடும் விலங்கு ஷாஜிர்ட் என்ற பாலைவன எலியாகும். இரண்டு மணி நேரத்தில் 244 முறை பாலுறவில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது---------???????????????????????????

ramesh.vait
தளபதி
தளபதி

பதிவுகள்: 1327
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 06/07/2009

Back to top Go down

Re: விலங்குகளின் பாலுறவில் சில வியப்புகள்

Post by Tamilzhan on Thu Nov 05, 2009 4:28 pm

ஆண் மயில் மோக மிகுதியில் தோகை விரித்து ஆடும்போது அதன் உயிர்ச்சக்தி தரையில் விழுமாம். பெண் மயில் அதனைக் கொத்தி உண்டு கருத்தரிக்குமாம். இது செவி வழிச் செய்தி.

_________________
`பணம் இருந்தால் உன்னையே உனக்குத் தெரியாது,
பணம் இல்லாவிட்டால் ஒருவருக்கும் உன்னைத் தெரியாது!'


Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 3796
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009

Back to top Go down

Re: விலங்குகளின் பாலுறவில் சில வியப்புகள்

Post by மீனு on Thu Nov 05, 2009 4:28 pm

ம்ம்..மிருகம் தானே ,,என்று நமக்கு நாமே ..நீ என்ன எருமையா.. ..மாடா என்றெல்லாம் இனி திட்ட படாது.. நம்மளால் முடியாதது எல்லாம் விலங்குகளால் முடியும்.. சோ இனி திட்டும் போது யோசித்து திட்டனும்..

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11801
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: விலங்குகளின் பாலுறவில் சில வியப்புகள்

Post by VIJAY on Thu Nov 05, 2009 4:30 pm

மீனு wrote:ம்ம்..மிருகம் தானே ,,என்று நமக்கு நாமே ..நீ என்ன எருமையா.. ..மாடா என்றெல்லாம் இனி திட்ட படாது.. நம்மளால் முடியாதது எல்லாம் விலங்குகளால் முடியும்.. சோ இனி திட்டும் போது யோசித்து திட்டனும்..



Shocked Shocked என்னது......... Evil or Very Mad

VIJAY
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 6357
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum