ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம்
by rikniz Today at 12:56 pm

» ஓவியர் புகழேந்தியின் உயிரோட்டமுள்ள ஓவியங்கள்
by aarul Today at 12:52 pm

» The Size Of Our World
by sham Today at 11:46 am

» அனைவருக்கும் இன்றைய பொழுது நல்லதாகட்டும்..........
by sham Today at 11:45 am

» மாவீரர் தின உரை நிகழ்த்தப்போவது யார்…? – குமுதம் சஞ்சிகை
by mathans Today at 11:11 am

» சூரிய ஒழியில் செல்போனை சார்ஜ் செய்யலாம்
by mathans Today at 11:03 am

» எதனால் இந்த பிஞ்சு முகத்தில் இத்தனை சோகம்
by mathans Today at 10:51 am

» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,அசத்தல் நோட்டம்
by mathans Today at 10:49 am

» இதுதான் சொட்டும் அழகோ ?..
by mathans Today at 10:42 am

» உயிரை தொலைத்தேன் ,அது உன்னில் தானோ
by mathans Today at 10:41 am

» கம்ப்யூட்டர் பற்றி ஓர் அறிமுகம்
by aarul Today at 10:02 am

» தேவை (pattern making) என்ற மென்நூல்
by aarul Today at 9:54 am

» President Obama 2GB USB Flash Drive
by aarul Today at 9:03 am

» ஊரெல்லை - சில ஞாபகமீட்புக்கள்
by jeevaraj Today at 9:00 am

» உங்கள் சாப்ட்வேரை picture-ல் மறைக்க...
by prashanth Today at 8:31 am

» மாறும் மடிகள் - மாறும் காதல் - மாறும் ரசிப்பு - மாறும் பெண்கள்
by மீனு Today at 3:11 am

» இளைஞர்களைப் பிடிக்கும் இணைய வலை
by மீனு Today at 2:59 am

» Best Pics around the Globe
by ரூபன் Today at 1:27 am

» Strange Pictures From Around The World
by ரூபன் Today at 1:22 am

» Pic mix 20
by kavinele Today at 1:21 am

» பென்டிரைவில் XP இன்ஸ்டால் செய்யலாம்..
by மீனு Today at 1:18 am

» Mail Tracking......
by மீனு Today at 1:13 am

» 3D-Album Commercial Suite CS 3.29.0
by ரூபன் Today at 1:04 am

» Amazing pictures
by ரூபன் Today at 12:55 am

» Your "PC" when U R Not at Home
by kavinele Today at 12:55 am

» Trial சாப்ட்வேரை எளிதாக கிராக் செய்யுங்கள்...
by aarul Today at 12:55 am

» Best International Photography Contest Awards
by ரூபன் Today at 12:53 am

» ரேபிட் ஷேர் ப்ரீமியம் இலவசமாக.......
by aarul Today at 12:50 am

» நீங்களே உருவாக்கலாம் portable softwares..
by aarul Today at 12:47 am

» Artist Hory Ma: Painter of Light
by kavinele Today at 12:46 am

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

தினமும் ஒழுங்காக பல் தேய்க்கவில்லை என்றாலும், இதய பாதிப்பு வ

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

Re: தினமும் ஒழுங்காக பல் தேய்க்கவில்லை என்றாலும், இதய பாதிப்பு வ

Post by balakarthik on Sat Nov 07, 2009 7:40 pm

தினமும் ஒழுங்காக பல் தேய்க்கவில்லை என்றாலும், இதய பாதிப்பு வருமாம்! பிரான்ஸ் நாட்டு மருத்துவ நிபுணர்கள், இப்படி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். பிரான்ஸ் மார்செல்லி மருத்துவ ஆராய்ச்சி மைய நிபுணர்கள் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: பற்களை துõய்மையாக வைத்திருப்பதன் மூலம், இதய நோய் வராமல் தடுக்க முடியும். பற்களில் உள்ள பாதிப்புகளுக்கும், இதய பாதிப்புககும் தொடர்பு உண்டு. பற்களில் ஈறு பிரச்னை ஏற்பட்டால், அதை உடனே கவனிக்க வேண்டும். பற்களில் தினமும் தேவையற்ற உணவுத்துகள்கள் சேர்ந்து அழுக்கு சேர்ந்து விடும். அதனால், பற்களில் சுத்தம் பாதிக்கப்படும். அதனால், தினமும் காலை, மாலை வேளைகளில் கண்டிப்பாக பற்களை பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் விட்டால், பற்களில் ஈறுகள் பாதிக்கப்பட்டு, தொற்றுக்கிருமிகள் அதன் வழியாக உட்புகுந்துவிடும். பற்களை மட்டும் அந்த கிருகிகள் பாதிக்காமல், இதயம் வரை பாதிப்பை நீட்டித்துவிடும். இதனால் ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு, அதனால், இதய பாதிப்பு ஏற்பட வழிவகுக்கிறது.


எங்களிடம் வந்த 300 நோயாளிகளிடம் பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு பற்களில் பாதிப்பு இருப்பதுடன், ஸ்கேன் எடுத்துப்பார்த்தபோது, இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பதும் தெரியவந்தது. இதனால், எந்த பாதிப்பும் இல்லாமல், இதய நோய் வந்துள்ளதே என்று குழம்பாமல், பற்களை ஒழுங்காக வைத்திருக்கின்றாரா நோயாளி என்பதை கண்டறிந்தால் உண்மை புரியும். இப்போது பற்களை சுத்தமாக வைக்காமல் வரும் நோயாளிகளுக்கு, ஸ்கேன் எடுத்துப் பார்த்து, இதய பாதிப்பு அறிகுறியையும் நாங்கள் எடுத்துச்சொல்லி வருகிறோம். இவ்வாறு பிரான்ஸ் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

தோழமையுடன்
கார்த்திக்

balakarthik
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 184
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 26/10/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum