ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்
by kavinele Today at 12:50 am

» கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள்
by aarul Today at 12:42 am

» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

முடிந்தால் சொல்லுங்கள்..

Post new topic   Reply to topic

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

முடிந்தால் சொல்லுங்கள்..

Post by மீனு on Wed Nov 04, 2009 2:01 am

1.))காய் கொடுப்பான், கனி கொடுக்க மாட்டான்- அவன் யார்?


2:))யாருமற்ற தனிமையிலும் துணைக்கு இவன் மட்டும் வருவான் - யார் அவன்?

3.))விசையில்லாத சங்கு, விடியற்காலையில் ஊதுது. அது என்ன?

4.)) இரவில் கூடி விவாதம், பகலிலோ கண்ணுக்குத் தெரியாமல் ஓட்டம்-
அவர்கள் யார்


5.))வெட்டியவனுக்குக் கூட விருந்து படைப்பான் - அவன் யார்?

6.)) இவனது ஆட்டம் ஓயாது, இவன் குதூகலித்தால் ஊர் தாங்காது. அவன் யார்?

7.))ஊர் இருக்கும். வீடிருக்காது, கடல் இருக்கும், நீர் இருக்காது-

8..) மரத்தின் உச்சியில் இருக்கும் வீடு, மனிதன் வாழ முடியாத வீடு -

9:))அம்மா போடும் வட்டம்,பளபளக்கும் வட்டம்,சுவையைக் கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஸ்டம். அது என்ன?

210.)) நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்?

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11866
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: முடிந்தால் சொல்லுங்கள்..

Post by தாமு on Wed Nov 04, 2009 9:05 am

1.))காய் கொடுப்பான், கனி கொடுக்க மாட்டான்- அவன் யார்?
அரலி செடி.


2:))யாருமற்ற தனிமையிலும் துணைக்கு இவன் மட்டும் வருவான் - யார் அவன்?
நிழல்.


3.))விசையில்லாத சங்கு, விடியற்காலையில் ஊதுது. அது என்ன?
கோழி...


4.)) இரவில் கூடி விவாதம், பகலிலோ கண்ணுக்குத் தெரியாமல் ஓட்டம்-அவர்கள் யார்?
நச்சதிரம்.



5.))வெட்டியவனுக்குக் கூட விருந்து படைப்பான் - அவன் யார்?
இளநீர்..



6.)) இவனது ஆட்டம் ஓயாது, இவன் குதூகலித்தால் ஊர் தாங்காது. அவன் யார்?
கடல் அலை..


7.))ஊர் இருக்கும். வீடிருக்காது, கடல் இருக்கும், நீர் இருக்காது‍



8..) மரத்தின் உச்சியில் இருக்கும் வீடு, மனிதன் வாழ முடியாத வீடு ‍
பறவைகளின் கூடு...


9:))அம்மா போடும் வட்டம்,பளபளக்கும் வட்டம்,சுவையைக் கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஸ்டம். அது என்ன?
அப்பளம்...



210.)) நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்?


மீனு இதுலாம் என‌ கொஸ் தான் ச‌ரி த‌ப்பு எதுன்னு வ‌ந்து சொல்லு...

தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4386
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Re: முடிந்தால் சொல்லுங்கள்..

Post by ABIRAMI M on Wed Nov 04, 2009 2:05 pm


ABIRAMI M
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2152
வசிப்பிடம்: salem
சேர்ந்தது: 02/09/2009

Back to top Go down

Re: முடிந்தால் சொல்லுங்கள்..

Post by yamuna on Wed Nov 04, 2009 2:10 pm

7.))ஊர் இருக்கும். வீடிருக்காது, கடல் இருக்கும், நீர் இருக்காது‍

Ulaga Varaipadam(World Map)

ithu sariya?

yamuna
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 319
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 29/08/2009

Back to top Go down

Re: முடிந்தால் சொல்லுங்கள்..

Post by yamuna on Wed Nov 04, 2009 2:12 pm

210.)) நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்?

Sippu (comb)

yamuna
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 319
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 29/08/2009

Back to top Go down

Re: முடிந்தால் சொல்லுங்கள்..

Post by இளவரசன் on Wed Nov 04, 2009 4:32 pm

காய் கொடுப்பான், கனி கொடுக்க மாட்டான்- அவன் யார்? --- முருங்கை மரம்

யாருமற்ற தனிமையிலும் துணைக்கு இவன் மட்டும் வருவான் - யார் அவன்? --- நிழல்


விசையில்லாத சங்கு, விடியற்காலையில் ஊதுது. அது என்ன? --------சேவல்

இரவில் கூடி விவாதம், பகலிலோ கண்ணுக்குத் தெரியாமல் ஓட்டம்------- நட்சத்திரங்கள்

அவர்கள் யார்


வெட்டியவனுக்குக் கூட விருந்து படைப்பான் - அவன் யார்? -----------வாழை இலை


இவனது ஆட்டம் ஓயாது, இவன் குதூகலித்தால் ஊர் தாங்காது. அவன் யார்? ----கடல்


ஊர் இருக்கும். வீடிருக்காது, கடல் இருக்கும், நீர் இருக்காது---------------தேசப்படம்.


மரத்தின் உச்சியில் இருக்கும் வீடு, மனிதன் வாழ முடியாத வீடு - -----கூடு


அம்மா போடும் வட்டம்,பளபளக்கும் வட்டம்,சுவையைக் கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஸ்டம். அது என்ன?-------------------------------தோசை


நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்?-----புல்தரை



விடைகள் எல்லாம் சரியா மீனு......

_________________

மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை!!!

இளவரசன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2847
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/01/2009

http://home.eegarai.com/-f23/

Back to top Go down

Re: முடிந்தால் சொல்லுங்கள்..

Post by செரின் on Wed Nov 04, 2009 4:33 pm

அது நீங்க சொன்னா சாியா தான் இருக்கும் இளவரசன் கவலைப்படாதிங்க

_________________

செரின்
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3443
வசிப்பிடம்: Srilanka
சேர்ந்தது: 07/03/2009

Back to top Go down

Re: முடிந்தால் சொல்லுங்கள்..

Post by VIJAY on Wed Nov 04, 2009 4:34 pm

இது கேக்குற மொக்கை கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுற ஒரே ஆள் நம்ம இளவரசன் தான்.......

_________________

VIJAY
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 6387
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009

Back to top Go down

Re: முடிந்தால் சொல்லுங்கள்..

Post by இளவரசன் on Wed Nov 04, 2009 4:34 pm

செரின் wrote:அது நீங்க சொன்னா சாியா தான் இருக்கும் இளவரசன் கவலைப்படாதிங்க



_________________

மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை!!!

இளவரசன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2847
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/01/2009

http://home.eegarai.com/-f23/

Back to top Go down

Re: முடிந்தால் சொல்லுங்கள்..

Post by VIJAY on Wed Nov 04, 2009 4:35 pm

செரின் wrote:அது நீங்க சொன்னா சாியா தான் இருக்கும் இளவரசன் கவலைப்படாதிங்க



VIJAY
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 6387
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum