ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Today at 11:53 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Today at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Today at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Today at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Today at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Today at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Today at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Today at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Today at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Today at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Today at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Today at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Today at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Today at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Today at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Today at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Today at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Today at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Today at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Today at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Today at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Today at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Today at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Today at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Today at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Today at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Today at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Today at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

மீன் இறால் பிரியாணி

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

மீன் இறால் பிரியாணி

Post by இளவரசன் on Thu Nov 05, 2009 10:32 pm



* பாசுமதி அரிசி-அரைக்கிலோ
* மீன் -அரைக்கிலோ
* இறால்-கால் கிலோ
* வெங்காயம்-இரண்டு
* இஞ்சி விழுது-ஒரு தேக்கரண்டி
* பூண்டு -ஆறு
* பச்சை பட்டாணி-அரை கோப்பை
* சோளம்-அரைக்கோப்பை
* எலுமிச்சைரசம்-ஒரு மேசைக்கரண்டி
* மிளகாய்த்தூள்-இரண்டு தேக்கரண்டி
* தனியாத்தூள்-இரண்டு தேக்கரண்டி
* மஞ்சத்தூள்-ஒரு தேக்கரண்டி
* சீரகத்தூள்-அரைதேக்கரண்டி
* மிளகுத்தூள்-அரைத் தேக்கரண்டி
* பட்டை-இரண்டு துண்டு
* கிராம்பு-நான்கு
* கொதமல்லி-ஒரு கட்டு
* புதினா-அரைகட்டு
* உப்புத்தூள்-இரண்டு தேக்கரண்டி
* எண்ணெய்-கால் கோப்பை
* நெய்-ஒரு மேசைக்கரண்டி

* மினை நன்கு கழுவி துண்டுகள் செய்யவும்.சதை பற்றுள்ள மீனாக தேர்ந்தெடுக்கவும்.பிறகு இறாலை நன்கு சுத்தம் செய்து வைக்கவும்.
* வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.பூண்டை தட்டி வைக்கவும்.
* பிரியாணி செய்யும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி காய்வைக்கவும்.பிறகு பட்டை கிராம்பை போடவும்.
* தொடர்ந்து வெங்காயத்தை போட்டு பூண்டையும் போட்டு நன்கு வதக்கவும்.பின்பு இஞ்சி விழுதைப்போட்டு எல்லாத்தூளயும் போட்டு வதக்கி அரிசியை கழுவி நீரை சொட்ட வடிகட்டி இதில் போடவும்.
* பிறகு அரிசி நன்கு எண்ணெயில் வெந்து கண்ணாடி மாதிரி ஆனவுடன் மீன், இறால்,பச்சைபட்டாணி,சோளம் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி விடவும்.
* பிறகு நான்கு கோப்பை சுடு தண்ணீரை ஊற்றி கலக்கி கொதிக்கவிடவும்.நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது மூடியை போடயும்.
* பத்து நிமிடம் கழித்து அடுப்பின் அனலை குறைத்து விடவும்.பிறகு மேலும் பத்து நிமிடம் குறைந்த அனலில் வைத்திருந்து மூடியை திறந்து எலுமிச்சைரசத்தை தெளிக்கவும்.
* சிறிது ஆறியவுடன் புதினா கொத்தமல்லியை தூவி முள்ளுக் கரண்டியைக் கொண்டு கிளறி விட்டு நெய்யை ஊற்றி பரிமாறவும்.[

_________________

மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை!!!

இளவரசன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2847
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/01/2009

http://home.eegarai.com/-f23/

Back to top Go down

Re: மீன் இறால் பிரியாணி

Post by மீனு on Fri Nov 06, 2009 2:54 am

சமையல் குறிப்பு பிரமாதம் இளவரசன்.. உங்கள் காதலி..அப்பறம் வரும் மனைவி கொடுத்து வைத்தவள்.

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11866
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum