ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்
by kavinele Today at 12:50 am

» கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள்
by aarul Today at 12:42 am

» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

புத்தகமும் குழந்தையும்

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

புத்தகமும் குழந்தையும்

Post by செரின் on Thu Jul 02, 2009 5:20 pm

ஒரு பிரசவ மருத்துவமனையின் பிரசவ வார்டுக்கு முன்பாக மூன்று ஆண்கள் அமர்ந்திருந்தார்கள் காரணம் அதேதான் அவர்களின் மனைவிகளை பிரசவத்திற்காக அந்த மருத்துவமனையில் சேர்ந்திருந்தார்கள். எனவே மூன்று பேரும் காத்திருந்தார்கள். அப்போது முதலில் அமர்ந்திருந்தவர் இரு கோடுகள் என்ற சினிமாவின் திரைக்கதை புத்தகத்தை படித்து கொண்டிருந்தார்.லேபர் வார்டு கதவை திறந்த நர்ஸ்
“அமுதா வின் கணவர் யார்” என கேட்க
அந்த இரு கோடுகள் படித்து கொண்டிருந்தவர் “நான் தான்” என்றார்
உடனே நர்ஸ் “உங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கு” என்றார்

அடுத்தவர் படிச்சிகிட்டு இருந்தது மூன்று முகம் சினிமா திரைக்கதை அப்போ கதவை திறந்த நர்ஸ் “கமலா கணவர் யார்? எனக்கேட்க பதிலுக்கு இவரும் நான் தான் என உங்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்திருக்கு என்றார்.

இதைக்கேட்டதும் மூன்றாவது இருந்த ஆள் மயங்கி விழுந்துட்டார் ஏன்?

செரின்
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3443
வசிப்பிடம்: Srilanka
சேர்ந்தது: 07/03/2009

Back to top Go down

Re: புத்தகமும் குழந்தையும்

Post by இளவரசன் on Thu Jul 02, 2009 5:24 pm

மூன்றாவது இருந்த ஆள் படித்துக் கொண்டிருந்த புத்தகம்
” அலிபாபாவும் நாற்பது திருடர்களும் சினிமா திரைக்கதை ”


Laughing Laughing Laughing Laughing Laughing Laughing

_________________

மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை!!!

இளவரசன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2847
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/01/2009

http://home.eegarai.com/-f23/

Back to top Go down

Re: புத்தகமும் குழந்தையும்

Post by செரின் on Thu Jul 02, 2009 5:26 pm

clown clown clown

செரின்
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3443
வசிப்பிடம்: Srilanka
சேர்ந்தது: 07/03/2009

Back to top Go down

Re: புத்தகமும் குழந்தையும்

Post by Manik on Thu Jul 02, 2009 5:27 pm

நாற்பது திருடர்களா பாவம் அவர்கள்

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: புத்தகமும் குழந்தையும்

Post by srinivasan on Thu Jul 02, 2009 5:30 pm

மூன்றாவது இருந்த ஆள் படித்துக் கொண்டிருந்த புத்தகம்

தசாவதாரம்

_________________
என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்

srinivasan
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 420
வசிப்பிடம்: INDIA
சேர்ந்தது: 27/04/2009

http://home.eegarai.com/

Back to top Go down

Re: புத்தகமும் குழந்தையும்

Post by செரின் on Thu Jul 02, 2009 5:32 pm

clown clown clown clown

செரின்
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3443
வசிப்பிடம்: Srilanka
சேர்ந்தது: 07/03/2009

Back to top Go down

Re: புத்தகமும் குழந்தையும்

Post by பரஞ்சோதி on Thu Jul 02, 2009 8:07 pm

ஆயிரத்தில் ஒருவன்

பரஞ்சோதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 196
வசிப்பிடம்: குவைத்
சேர்ந்தது: 13/06/2009

Back to top Go down

Re: புத்தகமும் குழந்தையும்

Post by Guest on Sat Jul 04, 2009 9:32 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் Very Happy

Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum