ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Today at 11:53 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Today at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Today at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Today at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Today at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Today at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Today at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Today at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Today at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Today at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Today at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Today at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Today at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Today at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Today at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Today at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Today at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Today at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Today at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Today at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Today at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Today at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Today at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Today at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Today at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Today at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Today at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Today at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

ஈ காட்டுங்க.....

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

ஈ காட்டுங்க.....

Post by paari on Tue Nov 03, 2009 10:28 pm

ஈ காட்டுங்க.....

1. மண்ணிலிருந்து

மண்னெண்ணெய்

எடுக்கலாம்;

கடலிலிருந்து

கடலெண்ணெய்

எடுக்க முடியுமா?


2. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போட்டா

போலீஸ் வரும்;

ரயில்வே ஸ்டேஷனுக்கு

போன் போட்டா

ரயில் வருமா?


3. தண்ணியில கப்பல் போனா

ஜாலி;

கப்பல்ல தண்ணி போனா

காலி!


4. ஹோட்டலில்

காசு கொடுக்கலேனா

மாவாட்டச் சொல்லுவாங்க....

ஆனால்

பஸ்ல

காசு கொடுக்கலைன்னா

பஸ் ஓட்டச் சொல்லுவாங்களா?


5. யானை மேல நாம உட்கார்ந்தா

சவாரி!

நம்ம மேல யானை உட்கார்ந்தா

ஒப்பாரி!


6. அம்மா அடிச்சா வலிக்கும்...

போலீஸ் அடிச்சா வலிக்கும்...

ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்...

ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?


7. என்ன தான் ரயில் வேகமா போனாலும், அதோட கடைசிப் பெட்டி கடைசியாகத்தான் போகும்.

8. பஸ் போயிடாலும் பஸ் ஸ்டாண்டு அங்கயே தான் இருக்கும். ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள் ஸ்டாண்டு கூடவே போயிவிடும்.

9. செல்லுல போலன்ஸ்(balance) இருந்தா தான் கால் பண்ணமுடியும்..ஆனா மனுசனுக்கு கால் இருந்தால் தான் பேலன்ஸ்(balance) பண்ண முடியும்.

10. வாயால நாய்ன்னு செல்ல முடியும்… ஆனா நாயால வாய்ன்னு செல்ல முடியாது.

11. பாய்சன்(Poison) பத்து நாள் ஆனாலும் பாயாசம் ஆகாது ஆனால் பாயாசம் பத்து நாள் ஆனா பாய்சன்(Poison) ஆயிடும்.

12. தம் அடிச்சா புகை வரும். ஆனா புகையை அடிச்சா தம் வருமா?

13. கண்ணை குத்தினா தண்ணிவரும் ஆனா தண்ணியை குத்துனா கண் வருமா?

14. தண்ணி அடிச்சா மப்பு வரும். மப்பு அடிச்சா தண்ணி வருமா?

15. எவ்வளவு பெரிய பல் டாக்டரா இருந்தாலும் கடிக்கிற செருப்போட பல்லைப் பிடுங்க முடியுமா?

16. டீ ஸ்பூனால டீ கலக்கலாம். டேபிள் ஸ்பூனால டேபிளைக் கலக்க முடியுமா?

17. மெழுகை வைத்து மெழுகுவத்தி செய்யலாம். ஆனா கொசுவை வைத்து கொசுவத்தி செய்ய முடியாது.


--
தன்னம்பிக்கையுடன்[u]

paari
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 28
வசிப்பிடம்: kuwait
சேர்ந்தது: 26/09/2009

Back to top Go down

Re: ஈ காட்டுங்க.....

Post by மீனு on Tue Nov 03, 2009 10:36 pm

தத்துவங்கள் அருமை பாரி..


ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11866
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: ஈ காட்டுங்க.....

Post by இளவரசன் on Tue Nov 03, 2009 10:36 pm

இதோ......ஈ

_________________

மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை!!!

இளவரசன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2847
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/01/2009

http://home.eegarai.com/-f23/

Back to top Go down

Re: ஈ காட்டுங்க.....

Post by Manik on Tue Nov 03, 2009 10:38 pm

கண்ணுல தூசி விழும் ஆனால் தூசில கண்ணு விழுமா

அருமை அருமை பாரி வாழ்த்துக்கள்

_________________
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: ஈ காட்டுங்க.....

Post by இளந்தென்றல் on Tue Nov 03, 2009 11:13 pm

அம்மா அடிச்சா வலிக்கும்...

போலீஸ் அடிச்சா வலிக்கும்...

ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்...

ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?

வலிக்குமே அவள் ஏமாத்தும் போது..!

இளந்தென்றல்
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 24
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 02/11/2009

Back to top Go down

Re: ஈ காட்டுங்க.....

Post by ramesh.vait on Tue Nov 03, 2009 11:40 pm


ramesh.vait
தளபதி
தளபதி

பதிவுகள்: 1327
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 06/07/2009

Back to top Go down

Re: ஈ காட்டுங்க.....

Post by mdkhan on Tue Nov 03, 2009 11:45 pm



பாராட்டுக்கள்......... பாரி.

_________________

mdkhan
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 747
வசிப்பிடம்: Dubai
சேர்ந்தது: 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: ஈ காட்டுங்க.....

Post by மீனு on Wed Nov 04, 2009 1:24 am


_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11866
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: ஈ காட்டுங்க.....

Post by வித்யாசாகர் on Wed Nov 04, 2009 2:56 am

உண்மையிலேயே படிக்கும் அதிக வரிக்கு சிரிக்க முடிந்தது சிந்திக்கவும் முடிந்தது தம்பியாரே.. மிக்க நன்றி..பாரி!

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1534
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

Re: ஈ காட்டுங்க.....

Post by vkjvinoth on Tue Nov 10, 2009 12:44 am

சிரிப்பு மற்றும் சிந்தனைகள் அருமை, வாழ்த்துக்கள் நன்றி

vkjvinoth
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 131
வசிப்பிடம்: Sri Lanka
சேர்ந்தது: 06/04/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum