ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» சீன நிலக்கரி சுரங்க விபத்து : 45 பேர் பலி ; இடிபாடுகளில் சிக்கிய 50 பேர் கதி என்ன ?
by வை.பாலாஜி Today at 10:33 pm

» நீங்கள் இதுவரை பார்த்திராத மின் விசிறிகள்
by மீனு Today at 10:30 pm

» ஆயுளுக்கு அஸ்திவாரம்
by mathans Today at 10:22 pm

» இன்றைய ஈகரை பற்றிய சிரிப்பு கண்ணோட்டம்,
by மீனு Today at 10:21 pm

» கண் திறப்பார்களா
by மீனு Today at 10:19 pm

» ஆல் இன் ஆல் ஜோசியக்கடை
by மீனு Today at 10:17 pm

» ஓபன் ஹார்ட் சர்ஜரி – பைபாஸ் சர்ஜரி: என்ன வித்தியாசம்?
by மீனு Today at 10:16 pm

» ஓட்டை போடுங்கப்பா, வாங்கப்பா,சீக்கிரம்
by மீனு Today at 10:13 pm

» Google OS Demo
by கோவைசிவா Today at 9:04 pm

» வேட்டைக்காரன் விஜய் காமெடி - வழங்குபவர் அஜித் ரசிகன்
by Manik Today at 8:57 pm

» இறுதி மரியாதை
by aarul Today at 8:54 pm

» மாவீரர் தின உரை நிகழ்த்தப்போவது யார்…? – குமுதம் சஞ்சிகை
by aarul Today at 8:53 pm

» செவென் ஜிப்(Seven Zip).
by aarul Today at 8:44 pm

» நான் சென்று வருகிறேன் நண்பர்களே
by VIJAY Today at 8:21 pm

» புகை பழக்கத்தை நிறுத்தினால்...................
by Tamilzhan Today at 7:49 pm

» சில வித்தியாசமான கணிணி கேஸ்கள்..(Computer Case)
by தாமு Today at 7:28 pm

» உங்கள் விலையுயர்ந்த பொருட்களை பாதுகாக்க சில வழிகள்...
by தாமு Today at 7:16 pm

» அஜீத் - விஜய் ரகசிய சந்திப்பு: அதிரடி ப்ளான்
by VIJAY Today at 6:52 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by தாமு Today at 6:08 pm

» நாம் யார்?
by தாமு Today at 6:04 pm

» உணர்வுகள்!!!
by தாமு Today at 6:03 pm

» நட்புக் கவிதை!!!!!!
by தாமு Today at 6:02 pm

» இஞ்சி வெள்ளைப்பூண்டின் மருத்துவ பயன்கள்
by தாமு Today at 5:59 pm

» அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள்
by தாமு Today at 5:58 pm

» மருத்துவ குணம் நிறைந்த தேங்காய் எண்ணெய்
by தாமு Today at 5:58 pm

» முதுமை வருவதன் ரகசியம்?
by seethamani Today at 5:29 pm

» கவர்ச்சிக் கன்னியான கமல் மகள்:
by VIJAY Today at 5:25 pm

» பிழைக்க தெரிந்த கூகுளாண்டவர்...
by VIJAY Today at 5:21 pm

» நண்பர்களது username ,password போன்றவற்றை ஹாக்கிங் செய்யலாம் வாங்க
by youngkings Today at 4:48 pm

» Breathtaking Images From National Geographic
by sham Today at 4:37 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

இம்சை அரசன் 1

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

இம்சை அரசன் 1

Post by kingraman on Sat Nov 07, 2009 7:11 pm

மன்னா எதிரி நாட்டு மன்னருக்கு உங்கள் மீது பாசம் அதிகம்.

எப்படிச் சொல்கிறீர் அமைச்சரே?

புறாவுக்கு பதில் குறும்பாடு காலில் கட்டி உங்களுக்கு ஓலை அனுப்பியிருக்கிறாரே!!

***

தளபதியாரே… என்னையும் எதிரி நாட்டு மன்னனையும்
ஒப்பிடுங்களேன்…

அவனுக்கு வாள் பலம்; உங்களுக்கு… கால் பலம்!!

***

நமது மன்னர் இந்த அளவுக்கு நமீதா ரசிகராக இருக்கக் கூடாது…

எப்படிச் சொல்கிறாய்…

மந்திரியைக் கூட மச்சான் என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டார்!!

***

நல்ல விலை கிடைத்தால் அரண்மனையை விற்று விடலாம் என்று நினைக்கிறேன் அமைச்சரே!

அந்தப்புரத்தை மட்டும் நான் வாங்கிக் கொள்கிறேன் மன்னா!!

***
அமைச்சரே.. எங்கே எனது உறைவாளைக் காணவில்லை?

விட்டுத் தள்ளுங்கள் மன்னா… உங்களுக்கு உபயோகப்படாத அந்த வாள் யாராவது ஒரு வீரனுக்கு உதவட்டுமே!!

***

தூங்கிக் கொண்டிருக்கிற புலியை எதிரி நாட்டு மன்னன் ஓலை அனுப்பி உசுப்பி எழுப்பி விட்டான்…

இப்போது என்ன செய்யப் போகிறீர் மன்னா?

சாப்பிட்டுவிட்டு மீண்டும் தூங்க வேண்டியதுதான்!

***

மன்னா… என் பாடலில் என்ன குறை கண்டீர்? சொற்குற்றமா… பொருட் குற்றமா?

கஜானா காலியாக உள்ள இந்த நேரத்தில் நீர் பாடியதே குற்றம்தான் புலவரே!

***

போர்க்களத்திலிருந்து தப்பி ஓடிவரும்போது நம் மன்னரின் மேல் துண்டு நழுவி விழுந்துவிட்டது…

வழக்கமாக புறமுதுகு காட்டுவார், இந்த முறை பூரா முதுகையும் காட்டிவிட்டார் போலிருக்கிறது!

***

மன்னா… மகாராணியைக் கடத்திக் கொன்றவன் பத்தாயிரம் பொற்காசுகள் தந்தால்தான் விடுவிப்பானாம்…

நல்ல வேளை அத்தனை பொற்காசுகள் கஜானாவில் இல்லை!!

***

அமைச்சரே, புறா மட்டும் வந்துள்ளது… செய்தி ஒன்றும் இல்லையே?

அண்டை நாட்டு அரசன் ‘மிஸ்டு கால்’ கொடுத்துள்ளான் மன்னா… நாம்தான் செய்தி அனுப்ப வேண்டும்!!

***

அமைச்சரே பொற்கொடியைத் தூக்குங்கள் என்கிறீரே, நமது அரண்மனையில் அப்படி யாரும் இல்லையே…

ஐயோ மன்னா… நான் தூக்கச் சொன்னது போர்க்கொடியை!

***

மன்னர் புலவர் மீது ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறார்?

‘ஒரு கூடை ட்யூப் லைட், ஒரு கூடை ஃப்யூஸ் லைட்’ என்று பாடிவிட்டாராம்!

***

அடேய்… இப்போது எதற்காக போர் முரசு கொட்டினாய்?

பயப்படாதீர்கள் மன்னா… ஓயாத உங்கள் விக்கல் இப்போது நின்றுவிட்டது பார்த்தீர்களா!!

kingraman
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 6
வசிப்பிடம்: pune
சேர்ந்தது: 11/08/2009

Back to top Go down

Re: இம்சை அரசன் 1

Post by Kraja29 on Sat Nov 07, 2009 7:15 pm

kingraman wrote:
***

அமைச்சரே, புறா மட்டும் வந்துள்ளது… செய்தி ஒன்றும் இல்லையே?

அண்டை நாட்டு அரசன் ‘மிஸ்டு கால்’ கொடுத்துள்ளான் மன்னா… நாம்தான் செய்தி அனுப்ப வேண்டும்!!

***

அமைச்சரே பொற்கொடியைத் தூக்குங்கள் என்கிறீரே, நமது அரண்மனையில் அப்படி யாரும் இல்லையே…

ஐயோ மன்னா… நான் தூக்கச் சொன்னது போர்க்கொடியை!


***

அடேய்… இப்போது எதற்காக போர் முரசு கொட்டினாய்?

பயப்படாதீர்கள் மன்னா… ஓயாத உங்கள் விக்கல் இப்போது நின்றுவிட்டது பார்த்தீர்களா!!



ஹா ஹா ஹா .... சிறந்த நகைச்சுவை

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4111
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

Re: இம்சை அரசன் 1

Post by Manik on Sat Nov 07, 2009 7:17 pm

அருமையான நகைச்சுவை

_________________
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3382
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: இம்சை அரசன் 1

Post by Tamilzhan on Sat Nov 07, 2009 7:18 pm


_________________
`பணம் இருந்தால் உன்னையே உனக்குத் தெரியாது,
பணம் இல்லாவிட்டால் ஒருவருக்கும் உன்னைத் தெரியாது!'


Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 3740
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009

Back to top Go down

Re: இம்சை அரசன் 1

Post by balakarthik on Sat Nov 07, 2009 7:28 pm

அலுவலகம் செல்வதன் நோக்கம்

மனைவி : என் கணவர் அலுவலகத்திற்கு போகும்போது குட்னைற் சொல்லிட்டு போறாரே!..... எதுக்கு?...

நண்பர் : நித்திரை கொள்ளத்தானே அலுவலகம் போகிறார்.

balakarthik
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 184
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 26/10/2009

Back to top Go down

Re: இம்சை அரசன் 1

Post by vkjvinoth on Mon Nov 09, 2009 11:15 pm

அருமையான நகைச்சுவை

vkjvinoth
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 131
வசிப்பிடம்: Sri Lanka
சேர்ந்தது: 06/04/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum