ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Today at 11:53 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Today at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Today at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Today at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Today at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Today at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Today at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Today at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Today at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Today at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Today at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Today at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Today at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Today at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Today at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Today at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Today at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Today at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Today at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Today at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Today at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Today at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Today at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Today at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Today at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Today at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Today at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Today at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Today at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

போத்திஸ்ஸின் புதிய திருமண பட்டு

Post new topic   Reply to topic

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

Re: போத்திஸ்ஸின் புதிய திருமண பட்டு

Post by kirupairajah on Sat Nov 07, 2009 2:42 pm

Kraja29 wrote:ஆமாம் கிருபை , சில ஆயிரத்தில் இருந்து லட்சக்கணக்கில் இருக்கிறது


ஆயிரத்தில் இருப்பது கேழ்விப்பட்டிருக்கிறேன், லட்சக்கணக்கிலுமா ராஜா

_________________

kirupairajah
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 3880
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009

Back to top Go down

Re: போத்திஸ்ஸின் புதிய திருமண பட்டு

Post by Kraja29 on Sat Nov 07, 2009 2:43 pm

ஆமாம் ,

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4135
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

Re: போத்திஸ்ஸின் புதிய திருமண பட்டு

Post by kirupairajah on Sat Nov 07, 2009 2:46 pm

அப்படி என்றா அது Gold plate பண்ணியதா?

_________________

kirupairajah
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 3880
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009

Back to top Go down

Re: போத்திஸ்ஸின் புதிய திருமண பட்டு

Post by Kraja29 on Sat Nov 07, 2009 2:48 pm

kirupairajah wrote:அப்படி என்றா அது Gold plate பண்ணியதா?


எனக்கு அது பற்றிய விபரம் தெரியாது கிருபை , இந்த விஷயத்தில் நான் ஒரு மக்கு ,என் மனைவியிடம் பணம் மட்டும் கொடுத்து விடுகிறேன் புடவை கடைக்கு நான் வரமாட்டேன் என்று சொல்லி விடுவேன்,

மேலும் விபரங்கள் வேண்டுமானால் நம்ம சகோதரி அபி கிட்ட கேட்போம் , அவருக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4135
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

Re: போத்திஸ்ஸின் புதிய திருமண பட்டு

Post by kirupairajah on Sat Nov 07, 2009 2:53 pm

Kraja29 wrote:
kirupairajah wrote:அப்படி என்றா அது Gold plate பண்ணியதா?


எனக்கு அது பற்றிய விபரம் தெரியாது கிருபை , இந்த விஷயத்தில் நான் ஒரு மக்கு ,என் மனைவியிடம் பணம் மட்டும் கொடுத்து விடுகிறேன் புடவை கடைக்கு நான் வரமாட்டேன் என்று சொல்லி விடுவேன்,

மேலும் விபரங்கள் வேண்டுமானால் நம்ம சகோதரி அபி கிட்ட கேட்போம் , அவருக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்


என்ன அபி சொல்லுறீங்க?

_________________

kirupairajah
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 3880
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009

Back to top Go down

Re: போத்திஸ்ஸின் புதிய திருமண பட்டு

Post by தாமு on Sat Nov 07, 2009 5:01 pm

ABIRAMI M wrote:
kirupairajah wrote:ஏன் அபி, பட்டு சேலை என்றா அவ்வளவு costly ஆ?

தமிழ் நாட்டுல எல்லாமே காஸ்ட்லி ஆகிருச்சு
நண்பணின் sms
இரண்டு கிலோ அர்சி இரண்டு ரூபாய்
ஒரு முழம் பூ பத்து ரூபாய்
என்ன கொடுமை சார்



ஆமாம் ஒரு பீர் =100 ரூபாய், குவாட்டர் =125 ரூபாய்



தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4386
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Re: போத்திஸ்ஸின் புதிய திருமண பட்டு

Post by தாமு on Sat Nov 07, 2009 5:03 pm

ஆமாம் கிருபை சாதா புடவை என்ன பட்டு சரிகையோ 3,500...

சில பல லச்சம் இருக்கு...
புடவையில் ஃப்ல்லா தங்கம் வெச்சு தச்ச நடிகை யாருன்னு நியாபகம் வரலை... அது சில கோடி ஆச்சு கிருபை...

தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4386
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Re: போத்திஸ்ஸின் புதிய திருமண பட்டு

Post by வை.பாலாஜி on Sat Nov 07, 2009 5:10 pm

பட்டு புடவையை சட்டையா தச்சு போடுற ஒரே ஆள் ............. நம்ம டாக்டர்.விஜய்



வை.பாலாஜி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 773
வசிப்பிடம்: வானமே எல்லை
சேர்ந்தது: 30/07/2009

Back to top Go down

Re: போத்திஸ்ஸின் புதிய திருமண பட்டு

Post by தாமு on Sat Nov 07, 2009 5:11 pm

டாக்டர்.விஜய்

தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4386
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Re: போத்திஸ்ஸின் புதிய திருமண பட்டு

Post by Kraja29 on Sat Nov 07, 2009 5:20 pm

தாமு wrote:டாக்டர்.விஜய்



ஏன் உங்களுக்கு தெரியாதா ?

டாக்டர் கலைஞர் , டாக்டர் விஜய் இவங்கல்லாம் தமிழ்நாட்ட முன்னேற்ற கடவுளால அனுப்பி வைக்கபட்டவங்க

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4135
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum