ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Yesterday at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

காலமும் காலனும் நாம் நினைத்தபடி இருப்பதில்லை

Post new topic   Reply to topic

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

காலமும் காலனும் நாம் நினைத்தபடி இருப்பதில்லை

Post by மீனு on Wed Nov 04, 2009 4:35 am




காலம் நம்மை எப்போதும் நாம் விரும்பும் இடத்திற்கு அழைத்து செல்வதில்லை . காலத்தின் ஓட்டமோ கால்களின் ஓட்டமோ எதுவாயினும் அது அழைத்துச் செல்வதென்னவோ நாம் விரும்பாத இடத்திற்கே . காலமும் காலனும் நாம் நினைத்தபடி இருப்பதில்லை

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11866
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: காலமும் காலனும் நாம் நினைத்தபடி இருப்பதில்லை

Post by ரூபன் on Wed Nov 04, 2009 5:10 am

சிறிய வசனமாக இருந்தாலும் பெரிய கருத்து மீனு அதற்கேற்ற படம் கூட வாழ்த்துக்கள் மீனு

_________________
கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10388
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: காலமும் காலனும் நாம் நினைத்தபடி இருப்பதில்லை

Post by மீனு on Wed Nov 04, 2009 5:13 am

Thanks Ruban

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11866
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: காலமும் காலனும் நாம் நினைத்தபடி இருப்பதில்லை

Post by தாமு on Wed Nov 04, 2009 9:22 am

உண்மையில் ரொம்ப நல்ல கருத்து...

" மூர்த்தி சிருசா இருந்தாலும் கீர்த்தி பொருசு "

சின்ன விசயம் இருந்தாலும் கருத்து ரொம்ப ரொம்ப பெருசு...

தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4386
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Re: காலமும் காலனும் நாம் நினைத்தபடி இருப்பதில்லை

Post by kirupairajah on Wed Nov 04, 2009 1:54 pm

உண்மையான வரிகள், பதிவிற்கு நன்றி மீனு!

_________________

kirupairajah
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 3880
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009

Back to top Go down

Re: காலமும் காலனும் நாம் நினைத்தபடி இருப்பதில்லை

Post by ramesh.vait on Wed Nov 04, 2009 2:15 pm

காலம் நம்மை எப்போதும் நாம் விரும்பும் இடத்திற்கு அழைத்து செல்வதில்லை . காலத்தின் ஓட்டமோ கால்களின் ஓட்டமோ எதுவாயினும் அது அழைத்துச் செல்வதென்னவோ நாம் விரும்பாத இடத்திற்கே...

இது தான் வாழ்க்கை. புழைய பாடல் ஒன்று ஞாபகம் வருகின்றது.
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை….
நடப்பதை நினைத்துவிட்டால்

ramesh.vait
தளபதி
தளபதி

பதிவுகள்: 1327
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 06/07/2009

Back to top Go down

Re: காலமும் காலனும் நாம் நினைத்தபடி இருப்பதில்லை

Post by தாமு on Wed Nov 04, 2009 2:17 pm

ஓடி வாங்க ஓடி வாங்க எல்லரும் ஓடி வாங்க நம்ம ரமேஷ் பதிவு டைப்பன்னி போட்டு இருக்கார்...

ராஜா அண்ணா, தமிழன் அண்ணா, கிருபை எல்லாரும் ஓடி வாங்க...

தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4386
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Re: காலமும் காலனும் நாம் நினைத்தபடி இருப்பதில்லை

Post by ramesh.vait on Wed Nov 04, 2009 2:23 pm

தாமு நான் தமிழ் டைப்பிஸ்ட் 15 வருடங்கள் முன்பு தமிழ் Higher முடித்தேன். நான் இதை Word டைப்செய்து பின்னர் கன்வெர்ட் செய்து இங்கு இடுகிறேன்

ramesh.vait
தளபதி
தளபதி

பதிவுகள்: 1327
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 06/07/2009

Back to top Go down

Re: காலமும் காலனும் நாம் நினைத்தபடி இருப்பதில்லை

Post by தாமு on Wed Nov 04, 2009 2:25 pm

ரமேஷ் நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்... வாழ்த்துக்கள்..
அப்ப எதுக்கு வெரும் படம் பட்டும் போடுரிங்க... டைம் இல்லையா?

தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4386
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Re: காலமும் காலனும் நாம் நினைத்தபடி இருப்பதில்லை

Post by Kraja29 on Wed Nov 04, 2009 2:27 pm

ramesh.vait wrote:தாமு நான் தமிழ் டைப்பிஸ்ட் 15 வருடங்கள் முன்பு தமிழ் Higher முடித்தேன். நான் இதை Word டைப்செய்து பின்னர் கன்வெர்ட் செய்து இங்கு இடுகிறேன்

.
நீங்க யார வேணும்னாலும் இருந்துட்டு போங்க ,எங்க ரமேஷ் படம் போடாம டைப் பண்ணி பதில் சொல்லிருக்கார் அதுவே பெரிய விஷயம்.


ரமேஷ் இவ்வளவு பெரிய பின்னூட்டம் இட்டதுக்காக எல்லோரும் சேர்ந்து கைதட்டுங்க

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4135
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum