ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Yesterday at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

பணக்காரனும் நம்ம தமிழன் அண்ணாவும்

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

பணக்காரனும் நம்ம தமிழன் அண்ணாவும்

Post by மீனு on Wed Nov 04, 2009 4:31 am

அந்த பெரிய பணக்காரன் புத்தாண்டுதினத்தில் காட்டில் தனித்து வாழும் சந்நியாசியை( நம்ம ஈகரை தமிழன் அண்ணா )தரிசிக்கச் சென்றான் . அவரிடம் ஆசி பெற வேண்டுமென்றான். அவர் அது முடியாதென்றார். அவரிடம் ஒரு பெரிய காகிதத்தைக் கொடுத்து அதில் தனக்கும் தன் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியை காலாகாலத்திற்கும் தரும் வகையில் ஒரு நல்ல வாசகம் எழுதியாவது தருமாறு வேண்டினார்.

சந்நியாசி(நம்ம ஈகரை தமிழன் அண்ணா ) அந்த காகிதத்தை வாங்கி அதில் '' அப்பன் செத்தான் , மகன் செத்தான் , பேரன் செத்தான் '' என்று எழுதித்தந்தார்.

பணக்காரனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ''யோவ் என் குடும்பம் சந்தோசமா இருக்கணும்னு எழுதி குடுய்யான்னா, இப்படி எழுதிக்குடுத்திருக்கியே ''

சந்நியாசி( தமிழன் அண்ணா )சாந்தமாக '' உனக்கு முன்னால் உன் மகன் இறந்தால் நீயும் உன் குடும்பமும் எவ்வளவு துக்கமடைவீர்கள் , உனக்கும் உன் மகனுக்கும் முன்னால் உன் பேரன் இறந்து போனால் அதைவிட இன்னும் அதிகமாகவல்லவா துக்கமடைவீர்கள் , உனது வம்சம் நான் எழுதிக்கொடுத்த வரிசையில் இறப்பதுதானே இயற்கை , அதுதான் உன்மையான மகிழ்ச்சி சந்தோசம் , நீ கிளம்பு ''

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11866
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: பணக்காரனும் நம்ம தமிழன் அண்ணாவும்

Post by தாமு on Wed Nov 04, 2009 9:45 am


தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4386
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum