ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Yesterday at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

(கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )

Post new topic   Reply to topic

View previous topic View next topic Go down

(கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )

Post by மீனு on Wed Nov 04, 2009 4:28 am

ஈகரையை சேர்ந்த நான்கு சன்யாசிகள்( (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )) காட்டில் வெகுதூரம் பிராயணம் செய்து கொண்டிருந்தனர். சூரியன் மேற்கில் மறையத் துவங்கியதால் நடுக்காட்டிலேயே தங்கிவிட தீர்மானித்தனர். ஒரு இடத்தில் கூடாரமிட்டு அங்கே நெருப்பு மூட்டி சுற்றியமர்ந்தனர். இரவாகும் வரைப் பேசிக்கொண்டிருந்தனர். அந்த ஈகரை சன்யாசிகள் தூங்கும் முன் தியானத்தில் ஈடுபடுவது வழக்கம். நால்வரும் அமைதியாய் தியானத்தில் ஆழ்ந்தனர்.

காற்று பலமாக வீசத்துவங்கியது. அதில் அவர்கள் மூட்டியிருந்த நெருப்பு அணையத்துவங்கியது.

தியானத்தில் இருந்த நால்வரில் ஒருவர்(கிருபை ) மற்ற மூவரிடம்

''ஐய்யயோ நெருப்பு அணையப்போகிறது '' என்று கூச்சலிட்டான்.

''நாம் மௌனமாக தியானம் செய்ய வேண்டும் என உனக்கு தெரியாதா? '' என இரண்டாமவன்(மாணிக் ) கேட்டான்.

''கொஞ்சம் பேசாம அமைதியா இருக்கீங்களா'' மூன்றாமவன்(விஜய் ) எரிச்சலடைந்தான்

''ம்ம்ம் நான் ஒருத்தன்தான் இங்கே பேசாமல் இருக்கிறேன் போலிருக்கிறது '' நான்காவது(இளவரசன் ) சந்நியாசி கூறினான்.

_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11866
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

Re: (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )

Post by தாமு on Wed Nov 04, 2009 8:45 am

நல்ல நகைச்சுவை மீனு... வாழ்த்துக்கள்...

தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4386
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Re: (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )

Post by VIJAY on Sat Nov 07, 2009 1:31 pm

'ம்ம்ம் நான் ஒருத்தன்தான் இங்கே பேசாமல் இருக்கிறேன் போலிருக்கிறது '' நான்காவது(இளவரசன் ) சந்நியாசி கூறினான்.


pirat pirat pirat

_________________

VIJAY
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 6387
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009

Back to top Go down

Re: (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )

Post by ABIRAMI M on Sat Nov 07, 2009 1:39 pm

VIJAY wrote:'ம்ம்ம் நான் ஒருத்தன்தான் இங்கே பேசாமல் இருக்கிறேன் போலிருக்கிறது '' நான்காவது(இளவரசன் ) சந்நியாசி கூறினான்.


pirat pirat pirat


''கொஞ்சம் பேசாம அமைதியா இருக்கீங்களா'' மூன்றாமவன்(விஜய் ) எரிச்சலடைந்தான்

ABIRAMI M
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2152
வசிப்பிடம்: salem
சேர்ந்தது: 02/09/2009

Back to top Go down

Re: (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )

Post by இளவரசன் on Mon Nov 09, 2009 1:04 pm

மீனு wrote:''கொஞ்சம் பேசாம அமைதியா இருக்கீங்களா'' மூன்றாமவன்(விஜய் ) எரிச்சலடைந்தான்

''ம்ம்ம் நான் ஒருத்தன்தான் இங்கே பேசாமல் இருக்கிறேன் போலிருக்கிறது '' நான்காவது(இளவரசன் ) சந்நியாசி கூறினான்.




_________________

மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை!!!

இளவரசன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 2847
வசிப்பிடம்: இந்தியா
சேர்ந்தது: 27/01/2009

http://home.eegarai.com/-f23/

Back to top Go down

Re: (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )

Post by Manik on Mon Nov 09, 2009 1:33 pm

நான்கு சன்யாசிகளும் வெறித்தனமாக தியானம் செய்து கொண்டிருக்கும் பொழுது கசுமாளம் எவனோ ஒருத்தன் போட்டோ எடுத்துட்டான் அது மீனுவாகத்தான் இருக்கனும்


_________________
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3414
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )

Post by VIJAY on Mon Nov 09, 2009 2:43 pm

Manik wrote:நான்கு சன்யாசிகளும் வெறித்தனமாக தியானம் செய்து கொண்டிருக்கும் பொழுது கசுமாளம் எவனோ ஒருத்தன் போட்டோ எடுத்துட்டான் அது மீனுவாகத்தான் இருக்கனும்



Laughing Suspect Neutral pirat

_________________

VIJAY
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 6387
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009

Back to top Go down

Re: (கிருபை , மாணிக் , விஜய் , இளவரசன் )

Post by மீனு on Mon Nov 09, 2009 2:46 pm

Manik wrote:நான்கு சன்யாசிகளும் வெறித்தனமாக தியானம் செய்து கொண்டிருக்கும் பொழுது கசுமாளம் எவனோ ஒருத்தன் போட்டோ எடுத்துட்டான் அது மீனுவாகத்தான் இருக்கனும்




_________________

மீனு
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 11866
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum