ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

» கூகிள் ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் இணைய அகராதி
by aarul Yesterday at 5:27 pm

» சிறுமிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்த நீதிபதி : கோர்ட்டில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்
by sathy Yesterday at 5:25 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

இப்புதியவனின் வணக்கங்கள்

Post new topic   Reply to topic

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

இப்புதியவனின் வணக்கங்கள்

Post by balakarthik on Sat Nov 07, 2009 5:11 pm

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க ஒரு நட்பு...
குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாடஒரு நட்பு...
காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற ஒரு நட்பு...
வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்கஒரு நட்பு...
முதிர்ந்த பின்
அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு...
நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...
தேவையின் போது
தோள்களில் சாய நட்பு வேண்டும்...
துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க நட்பு வேண்டும்...
மகிழ்ச்சியின் போது
மனம் மகிழநட்பு வேண்டும்...
நானாக நானிருக்கநட்பே...
நீ எனக்கு நட்பாக வேண்டும்


ஈகரை நட்புள்ளங்களுக்கு இப்புதியவனின் வணக்கங்கள்
என்றும்
அன்புடன்
கார்த்திக்.

balakarthik
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 188
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 26/10/2009

Back to top Go down

Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by தாமு on Sat Nov 07, 2009 5:15 pm

கார்த்திக் வருக வருக.... உங்கள் வர‌வு நல்வரவு ஆகுக.....

வரும்போதே அசத்தலா இருக்கு....

ஆனா பீரேட வரர்து கஷ்டமா இருக்கு நண்பா....

நட்ப பத்தி சொல்லி அசத்திட்டிங்க வாழ்த்துக்கள்...

உங்கல பத்தி சொல்லுங்க...

தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4386
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by வை.பாலாஜி on Sat Nov 07, 2009 5:21 pm

கார்த்திக் வருக வருக.... உங்கள் வர‌வு நல்வரவு ஆகுக.....

வை.பாலாஜி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 773
வசிப்பிடம்: வானமே எல்லை
சேர்ந்தது: 30/07/2009

Back to top Go down

Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by Kraja29 on Sat Nov 07, 2009 5:22 pm

கார்த்திக் வருக வருக,

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4135
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by balakarthik on Sat Nov 07, 2009 5:29 pm

நன்றி ராஜா & பாலாஜி

balakarthik
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 188
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 26/10/2009

Back to top Go down

Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by தாமு on Sat Nov 07, 2009 5:32 pm

கார்த்திக்

தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4386
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by Kraja29 on Sat Nov 07, 2009 5:47 pm

தாமு wrote:கார்த்திக்


ஏன் தாமு , அவர் பீர் அடிச்சா உங்களுக்கென்ன , வேணும்னா கூச்சபடாம கேளுங்க , ஈகரைக்கு வந்த பிறகு அவரும் நம்மல்ல ஒருத்தர் தான்

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4135
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by தாமு on Sat Nov 07, 2009 5:50 pm

இல்லை அண்ணா நான் போட்ட பதிவ அவர் பாக்கலை போல...

அதான்...

எனக்கு பீர் வேண்டாம்....

இப்ப டீ குடிக்க போரேன்...

தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4386
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by VIJAY on Sat Nov 07, 2009 5:51 pm

வாங்க கார்த்திக்......

_________________

VIJAY
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 6387
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009

Back to top Go down

Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by Kraja29 on Sat Nov 07, 2009 5:53 pm

balakarthik wrote:நன்றி ராஜா & பாலாஜி


நன்றி கார்த்திக் ,
இங்க பாருங்க தம்பி தாமு அழுவுறாரு , நீங்க அவருக்கு பதில் போடலையாம்

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4135
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum