ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» பழமொழிகள்-உ, ஊ
by kavinele Today at 5:17 pm

» இன்றைய மொக்கை கண்ணோட்டம் இதோ ,
by மீனு Today at 5:16 pm

» பழமொழிகள்-இ, ஈ
by kavinele Today at 5:16 pm

» நம் ஈகரை விஜய்,இளவரசன் தங்கள் காதலியிடம் கேட்ட பத்து கேள்விகள்
by மீனு Today at 5:15 pm

» பழமொழிகள்-ஆ
by kavinele Today at 5:14 pm

» பழமொழிகள்-அ
by kavinele Today at 5:13 pm

» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,அசத்தல் நோட்டம்
by மீனு Today at 5:09 pm

» இன்றைய கவிதை கண்ணோட்டமுங்க !!!
by மீனு Today at 5:07 pm

» காதல் பாடம்
by மீனு Today at 4:59 pm

» சூரிய ஒழியில் செல்போனை சார்ஜ் செய்யலாம்
by rifas Today at 4:46 pm

» ரைட் கிளிக் இமேஜ் கன்வேட்டர்
by farous Today at 4:42 pm

» தெரிந்து கொள்ளுங்கள்
by மீனு Today at 4:38 pm

» விரைவில் 10 ரூபாய் பாலிமர் நோட்டுக்கள்: ரிசர்வ் வங்கி துணை பொது மேலாளர்..
by மீனு Today at 4:37 pm

» ஓவியர் புகழேந்தியின் உயிரோட்டமுள்ள ஓவியங்கள்
by மீனு Today at 4:34 pm

» எதனால் இந்த பிஞ்சு முகத்தில் இத்தனை சோகம்
by மீனு Today at 4:33 pm

» இதுதான் சொட்டும் அழகோ ?..
by மீனு Today at 4:32 pm

» உயிரை தொலைத்தேன் ,அது உன்னில் தானோ
by மீனு Today at 4:32 pm

» மழைக்கால அழகு பராமரிப்பு
by மீனு Today at 4:31 pm

» அனைவருக்கும் இன்றைய பொழுது நல்லதாகட்டும்..........
by மீனு Today at 4:30 pm

» தமிழ் வழி ஆங்கிலம் கற்க
by rifas Today at 4:12 pm

» 3DS Max 2010 சுயகற்றல் (Video Training)
by ajithunion Today at 3:55 pm

» டைனோசர் 2007
by ajithunion Today at 3:44 pm

» நல்ல படம் பார்ப்போமா?
by ajithunion Today at 3:38 pm

» ஈழத்தின் 1000 ரூபா தாள் இவ்வாறு காட்சியளிக்கலாம்
by rikniz Today at 2:23 pm

» Super Internet TV 7.4 (2009)
by ajithunion Today at 1:32 pm

» ACDSee Photo Manager 2009
by ajithunion Today at 1:28 pm

» Winrar Password Remover v1.1
by ajithunion Today at 1:22 pm

» மாவீரர் தின உரை நிகழ்த்தப்போவது யார்…? – குமுதம் சஞ்சிகை
by Kraja29 Today at 1:19 pm

» The Size Of Our World
by sham Today at 11:46 am

» கம்ப்யூட்டர் பற்றி ஓர் அறிமுகம்
by aarul Today at 10:02 am

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

இப்புதியவனின் வணக்கங்கள்

Post new topic   Reply to topic

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by VIJAY on Sat Nov 07, 2009 5:54 pm

Arrow

_________________

VIJAY
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 6250
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009

Back to top Go down

Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by balakarthik on Sat Nov 07, 2009 6:58 pm

தோழர் தாமு

நீரின்றி அமையாது வாழ்கை
பீரின்றி அமையாது நட்பு
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பார் அதை நாடு

கோடைக்காலத்தில் எப்போதும் பீருக்கு கடும் கிராக்கி ஏற்படும். ஜில்லென குளிர்ந்த பீர் பாட்டில் கிடைப்பது அரிதாக இருக்கும். ஜில் பீர் பாட்டில்கள் கிடைக்கும் கடைகளை ஈய்க்கள் போல மது பிரியர்கள் மொய்க்கிறார்கள்.

சமீப காலமாக டாஸ்மாக் கடைகளில் விரும்பிய பீர், விஸ்கி, பிராந்தி வகைகள் என்று கிடைப்பது இல்லை. ஏதாவது ஒரு பிராண்ட் பெயரை சொல்லி அதுதான் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பீர் பாட்டில் பெட்டிகள் விற்பனையாகும். கோடைக்காலத்தில் சராசரியாக ஒவ்வொரு மாதத்திலும் 21 லட்சம் பீர் பாட்டில் பெட்டிகள் விற்பனையாகிறது.

மதுபான மொத்த விற்பனையில் பீர் பாட்டில் விற்பனை மட்டும் 13 சதவிகிதம். உள்நாட்டில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்கள் விற்பனை கடந்த ஆண்டை விட 9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இந்த விற்பனை உயர்வுக்கு முக்கிய காரணம் பாராளுமன்ற தேர்தலாகும்.

கோடையுடன் வந்த பாராளுமன்ற தேர்தலால் மது விற்பனை பல மடங்கு அதிகரித்தது. பீரை விட பிராந்தி, விஸ்கி போன்ற ஹாட் மது வகைகள் அதிகமாக விற்பனையாகி உள்ளது. கோடையில் 45.8 லட்சம் பீர் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 60 லட்சம் பெட்டிகள் பிராந்தி, விஸ்கி மது வகை விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட 9 சதவிகித அதிகமாகும்.

பீர் தேவையான அளவுக்கு மதுபான ஆலைகளில் உற்பத்தி செய்து வழங்க முடியவில்லை. தேவை அதிகமாக இருப்பதால் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்து பீர் இறக்குமதி செய்து வழங்கப்படும். ஆனால் தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட கூடுதல் தேவையை மற்ற மாநிலங்களில் இருந்து வாங்கி பூர்த்தி செய்ய இயலவில்லை. தேவைக்கேற்ற அளவிலான பீர் பாட்டில்களை மதுபான ஆலைகளால் சப்ளை செய்ய முடியவில்லை. தேவையான அளவு பீர் சப்ளை செய்யாததால் விற்பனை குறைந்தது.

மேலும் தேவையான அளவிற்கு பீர் சப்ளை செய்ய முடியாததற்கு காரணம் பாட்டில் பற்றாக்குறையாகும். பீர் பாட்டில்கள் ஒன்று அல்லது 2 முறை மட்டுமே சுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்த முடியும்.

ஒவ்வொரு கோடையிலும் பீர் தேவை உயருகிறது. ஆனால் அந்த அளவிற்கு பாட்டில்கள் உற்பத்தி செய்யப்படாததே தட்டுப்பாடுக்கு காரணம் என்று மதுபான தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது. பாட்டிலின் விலை, போக்குவரத்து செலவு உயர்வுக்கு ஏற்றவாறு மது பானத்தின் விலையை அரசு உயர்த்துவது இல்லை. அதனால் ஏற்படும் நஷ்டத்தால் பாட்டில்களை அதிகம் வாங்குவது இல்லை என்று மதுபான தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்

இதுதான் தாமதத்துக்கு காரணம்

balakarthik
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 184
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 26/10/2009

Back to top Go down

Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by வித்யாசாகர் on Sat Nov 07, 2009 7:09 pm

balakarthik wrote:மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க ஒரு நட்பு...
குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாடஒரு நட்பு...
காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற ஒரு நட்பு...
வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்கஒரு நட்பு...
முதிர்ந்த பின்
அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு...
நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...
தேவையின் போது
தோள்களில் சாய நட்பு வேண்டும்...
துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க நட்பு வேண்டும்...
மகிழ்ச்சியின் போது
மனம் மகிழநட்பு வேண்டும்...
நானாக நானிருக்கநட்பே...
நீ எனக்கு நட்பாக வேண்டும்


ஈகரை நட்புள்ளங்களுக்கு இப்புதியவனின் வணக்கங்கள்
என்றும்
அன்புடன்
கார்த்திக்.


வணக்கம் கார்த்திக். வருக வருக. நீங்கள் எங்களுக்கு புதிய வரவானாலும் கவிதைக்கு பழைய உறவென்றே தெரிகிறது. கவிதை அழகும் பொருளுமாய் மிளிர்கிறது. ஈகரை உங்களுக்கு இரு கூப்பி அனைத்துக் கொள்ள காத்திருக்கிறது. தொடருங்கள்.. தொடர்ந்து சந்திப்போம்.. வாழ்த்துக்கள்!


Last edited by வித்யாசாகர் on Sat Nov 07, 2009 7:28 pm; edited 1 time in total

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1514
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by Manik on Sat Nov 07, 2009 7:12 pm

அண்ணாவே வாழ்த்திட்டாங்க நீங்க பெரிய கவிஞனா வருவீங்க கார்த்திக்.....

உங்களின் மகத்தான சேவை ஈகரைக்குத் தேவை

வருக வருக !!!!!!

_________________
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

Manik
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 3382
வசிப்பிடம்: சிங்கம்புணரி
சேர்ந்தது: 09/06/2009

Back to top Go down

Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by balakarthik on Sat Nov 07, 2009 7:16 pm

மிக்க நன்றி தங்களின் ஆசியுடன் மேலும் எனது கிறுக்கல்களை
தொடருகிறேன்.

balakarthik
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 184
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 26/10/2009

Back to top Go down

Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by ரூபன் on Sat Nov 07, 2009 7:30 pm

வாருங்கள் கார்த்திக் வரும்பொழுதே அமர்க்களமாக வருகிறீர்கள் தொடர்ந்து அசத்தல் ஆக்கங்கள் கொடுங்கள் நண்பரே

_________________
கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதை விட, லட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்து

ரூபன்
தலைமை வழிநடத்துனர்
தலைமை வழிநடத்துனர்

பதிவுகள்: 10377
வசிப்பிடம்: அயல் நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா!!!
சேர்ந்தது: 03/04/2009

http://home.eegarai.com/forum.htm

Back to top Go down

Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by Tamilzhan on Sat Nov 07, 2009 7:30 pm

வருக கார்த்தி ஈகரை இனைந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்..!

_________________
`பணம் இருந்தால் உன்னையே உனக்குத் தெரியாது,
பணம் இல்லாவிட்டால் ஒருவருக்கும் உன்னைத் தெரியாது!'


Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 3757
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009

Back to top Go down

Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by balakarthik on Sat Nov 07, 2009 8:01 pm

"I Love You" in hundreds of different languages

LANGUAGE TRANSLATION OR HOW TO SAY IT
Afrikaans Ek het jou liefe
Afrikaans Ek is ief vir jou
Alsacien Ich hoan dich gear
Amharic Afekrishalehou
Arabic Ana Behibak (to a male)
Ana Behibek (to a female)
Ib'n hebbak
Ana Ba-heb- bak
nhebuk
OHIBOKE (male to female)
OHIBOKA (female to male)
OHIBOKOMA (male or female to two males or two females)
NOHIBOKE (more than one male or female to female)
NOHIBOKA (m.t.o.m. or f. to male)
NOHIBOKOMA (m.t.o.m. or f. to two males or two females)
NOHIBOKOM (m.t.o.m. or f. to more than two males)
NOHIBOKON (m.t.o.m. or f. to more than two females)(not standard)
BAHIBAK (female to male)
BAHIBIK (male to female)
BENHIBAK (more than one male or female to male)
BENHIBIK (m.t.o.m. or f. to female)
BENHIBKOM (m.t.o.m. or f. to more than one male)

Assamese Moi tomak bhal pau
Austrian I hob di gern, oide - spoken to a woman
I hob di gern, oida - spoken to a man
Azerbaijani Men seni sevirem
Basc Nere Maitea
Batak Holong rohangku di ho
Bavarian I mog di narrisch gern
Bengali Ami toomay bhalobashi
Ami tomake bhalobashi
Berber Lakh tirikh
Bicol Namumutan ta ka
Bolivian Quechua Qanta munani
Bulgarian Obicham te
Burmese Chit pa de
Cambodian Bon sro lanh oon
Canadian French Sh'teme (spoken, sounds like this)
Cantonese Ngo oi ney
Catalan T'estim (mallorcan)
T'estim molt (I love you a lot)
T'estime (Valencian)
T'estimo (catalonian)
Cebuano Gihigugma ko ikaw
Chinese Wo ie ni
Czech Miluji te
Miluju te! (colloquial form)
Danish Jeg elsker dig
Dutch Ik hou van jou
Ikben verliefd op je
Ecuador Quechua Canda munani
English I love you
Farsi (Persian) Tora dust midaram
Asheghetam
Doostat daram
Filipino Mahal ka ta
Iniibig Kita
Finnish Mina" rakastan sinua
Flemish Ik zie oe geerne
French Je t'aime
Friesian Ik hald fan dei
Gaelic Ta gra agam ort
German Ich liebe dich
Greek S'agapo
Greek (old) (Ego) hilo su (ego is only needed for emphasis)
Gujrati Hoontane pyar karoochhoon
Hausa Ina sonki
Hebrew Ani ohev otach (male to female)
Ani ohev otcha (male to male)
Ani ohevet otach (female to female)
Ani ohevet otcha (female to male)
Hindi Mai tumse pyar karta hoon (male to female)
Mai tumse pyar karti hoon (female to male)
Hokkien Wa ai lu
Hopi Nu' umi unangwa'ta
Hungarian Szereklek
Szeretlek te'ged
Icelandic Eg elska thig
Indonesian Eg elska thig
Saja kasih saudari
Saya Cinta Kamu
Saya cinta padamu
Aku cinta padamu
Irish Taim i' ngra leat
Italian Ti amo (if it's relationship/lover/spouse
Ti voglio bene (if it's a friend, or a relative)
Japanese Kimi o ai shiteru
Watakushi-wa anata-wo ai shimasu
Javanese kulo tresno
Kannada Naanu Ninnanu Preethisuthene
Naanu ninnanu mohisuthene
Kiswahili Nakupenda
Klingon Qabang
Qaparha' (depends wherein teh galaxy you are)
Korean Tangsinul sarang ha yo
Nanun tangshinul sarang hamnida
No-rul sarang hae (male to female in a casual relationship)
Tangshin-ul sarang hae-yo
Tangshin-i cho-a-yo (I like you, in a romantic way)
Kurdish Ez te hezdikhem (?)
Lao Koi muk jao
Latin Te amo
Vos amo
Latin (old) (Ego) te amo (ego, for emphasis)
Latvian Es milu tevi (Pronounced "Ess tevy meeloo")
Lingala Nalingi yo
Lisbon Lingo Gramo-te bue', chavalinha
Lithuanian Tave Myliu (ta-ve mee-lyu
Lojban Mi do prami
Luo Aheri
Macedonian Sakam te!
Madrid Lingo Me molas, tronca
Malay Saya cintamu
Saya sayangmu
Malay/Indonesian Aku sayang enkow
Sayah Chantikan awah
Malayalam Njyaan ninne' preetikyunnu
Njyaan Ninne' Mohikyunnu
Mandarin Wo ei ni
Marathi Me tujhashi prem karto (male to female)
Me tujhashi premkarte (female to male)
Mowawk Konoronhkwa
Norwegian Eg elskar deg (Nynorsk)
Jeg elsker deg (Bokmaal) (Pronouncdeyai elske dai)
Osetian Aez dae warzyn
Persian Tora dost daram
Polish Kocham cie
Jacie kocham
Portuguese Amo- te
Portuguese (Brazilian) Eu te amo
Punjabi Mai taunu piyar karna (male to female)
Mai taunu piyar kardi (female to male)
Romanian Te iu besc
Russian Ya vas liubliu
Ya liubliu tebia
Ya tebia liubliu
Ya polubeel tebya
Scot Gaelic tha gra/dh agam ort
Serbian Lubime te
Serbocroatian Volim te
Shona Ndinokuda
Sinhalese Mama Oyata adavei
Mama oyata adarei
Sioux Techihhila
Slovak Lubim ta
Slovene Ljubim te
Spanish Te quiero
Teamo
Sri Lankan Mama Oyata Arderyi
Swahili Naku penda (follwoed by person's name)
Swedish Jag a"lskar dig
Swiss German Ch'ha di ga"rn
Syrian/Lebanes Bhebbek (to a female)
Bhebbak (to male)
Tagalog Mahal kita
Tamil Nee ennay kadhalikriya (Do you love me?)
Naan unnay kadhalikkiren(i love you)
Naan unnai virumpuren (I love you, very much)
Tcheque Miluji te^
Telugu/India Nenu Ninnu premistunnanu
Thai Ch'an rak khun
Phom rak khun
Tunisian Ha eh bak
Turkish Seni seviyorum
Ukrainian Ja tebe kokhaju (real true love)
Ja vaskhkhaju
Ja pokokhav tebe
Ja pokokhav vas
Urdu Mujhe tumse mohabbat hai
Vietnamese Em ye^u anh (female to male)
Anh ye^n em (male to female)
Toi yeu em
Vlaams Ik kue van ye
Vulcan Wani ra yana ro aisha
Welsh 'Rwy'n dy garu di
Yr wyf i yn dy garu di (chwi)
Yiddish Ich libe dich
Ichhan dich lib
Yoguslavian Ya te volim
Zazi Exhele hezdege (sp?)
Zuni Tom ho' ichema
Zulu Ngiyakuthanda!

balakarthik
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 184
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 26/10/2009

Back to top Go down

Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by Kraja29 on Sat Nov 07, 2009 8:56 pm

I [b]LOVE U எல்லா மொழியிலும்[/b]

தாமு in பொதுஅறிவு


http://home.eegarai.com/-f16/i-love-u--t8922.htm?highlight=i+love+you


இந்த பதிவு ஏற்கனவே இருக்கிறது , நண்பர் பாலாகார்த்திக் அவர்களே ,
உங்களுடைய "தினமும் ஒழுங்காக பல் தேய்க்கவில்லை என்றாலும், இதய பாதிப்பு
வருமாம்!" என்ற பதிவை http://home.eegarai.com/-f17/----t11607.htm இங்கு
மாற்றி விட்டேன்


Last edited by Kraja29 on Sat Nov 07, 2009 9:00 pm; edited 1 time in total

Kraja29
வழி நடத்துனர்
வழி நடத்துனர்

பதிவுகள்: 4120
வசிப்பிடம்: தோஹா-கத்தார்
சேர்ந்தது: 07/04/2009

http://eegarai.com

Back to top Go down

Re: இப்புதியவனின் வணக்கங்கள்

Post by balakarthik on Sat Nov 07, 2009 8:59 pm

alien

balakarthik
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 184
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 26/10/2009

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum