ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Latest topics
» மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்
by kavinele Today at 12:50 am

» கணினி உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு மென் பொருள்
by aarul Today at 12:42 am

» any one help me
by ani63 Yesterday at 11:58 pm

» விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட
by mdkhan Yesterday at 10:23 pm

» செல்லின் IMEI நம்பர்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:51 pm

» சில வினோதமான படங்கள்
by ஸ்ரீ கிருஷ்ணன் Yesterday at 9:45 pm

» கம்ப்யூட்டர் டெஸ்க் வாங்கலையோ...........
by Manik Yesterday at 9:36 pm

» நமீதா போல் கட்டுடல் வேணுமா உங்களுக்கு
by prashanth Yesterday at 9:17 pm

» இனி டிவியும் கம்ப்யூட்டரும் ஒரே மானிட்டரில்
by rifas Yesterday at 9:16 pm

» கைகளுக்குள் வரும் இன்டர்நெட்
by rifas Yesterday at 9:14 pm

» வின்டோஸ் 7 வெற்றி பாதையில்
by rifas Yesterday at 9:13 pm

» விபச்சாரியின் வேண்டுகோள் !
by சதீஷ்குமார் Yesterday at 9:04 pm

» விவாதிக்கலாம் வாருங்கள்
by தாமு Yesterday at 8:59 pm

» என்னடா செய்ய...
by சதீஷ்குமார் Yesterday at 8:54 pm

» காதல் நகைச்சுவை
by சதீஷ்குமார் Yesterday at 8:52 pm

» பிரபலங்களின் கையெழுத்து,.....
by தாமு Yesterday at 8:35 pm

» வித்யாசாகர் அண்ணன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
by சதீஷ்குமார் Yesterday at 8:15 pm

» தேவையில்லை!
by VIJAY Yesterday at 8:04 pm

» கருவளர்ச்சி
by மீனு Yesterday at 8:00 pm

» மாரடைப்பு
by மீனு Yesterday at 7:40 pm

» உனக்குள் தானே கண்ணே
by rifas Yesterday at 7:29 pm

» தமிழ் நடிகைகளின் சம்பள பட்டியல்
by தாமு Yesterday at 7:26 pm

» கணவன் மனைவி
by rifas Yesterday at 7:22 pm

» வரவில்லை!
by வை.பாலாஜி Yesterday at 7:04 pm

» KISS:KISS:KISS
by VIJAY Yesterday at 6:52 pm

» ஆசைப்படுங்கள் !
by VIJAY Yesterday at 6:43 pm

» படைப்புகளை பார்வை இடுவதோடு கருத்துக்களையும் பதியுங்கள்
by jani Yesterday at 6:10 pm

» இயற்கை முறையில் ஓர் எளிய பூச்சிக்கட்டுப்பாட்டு முறை - 1
by aarul Yesterday at 5:42 pm

» தினம் ஒரு குறள் ஈகரையில் ,
by Manik Yesterday at 5:41 pm

» ஈகரையில் சோகமா இருக்கும் ஆண்களுக்கு இன்றைய கண்ணோட்டம் .
by Manik Yesterday at 5:29 pm

..::தமிழில் எழுத::..
Phonetic
இனையத்தில் தமிழில் பதிவிட ammaa என ஆங்கிலத்தில் எழுதினால்,அம்மா என தமிழில் வரும்.இதை அப்படியே காப்பி செய்து இடலாம்.
Alexa Ranking

Powered by  MyPagerank.Net
Tamil 10 top sites [www.tamil10 .com ]
வருகையாளர் பதிவு

இணைப்பு கொடுக்க
ஈகரை தமிழ் களஞ்சியம்
Code :
ஈகரைக்கு இணைப்பு கொடுக்க விரும்புபவர்கள் மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து பயன்படுத்தவும்.

அன்பான நண்பர்களே

Post new topic   Reply to topic

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

Re: அன்பான நண்பர்களே

Post by VIJAY on Thu Oct 29, 2009 2:55 pm

வணக்கம் வெங்கட்
ஈகரை உங்களை அன்போடு வரவேற்கிறது!...........

_________________

VIJAY
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

பதிவுகள்: 6387
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009

Back to top Go down

Re: அன்பான நண்பர்களே

Post by ABIRAMI M on Thu Oct 29, 2009 3:13 pm

வாருங்கள் வெங்கட் உங்கள் வரவு நல்வரவாகட்டும்

ABIRAMI M
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2152
வசிப்பிடம்: salem
சேர்ந்தது: 02/09/2009

Back to top Go down

Re: அன்பான நண்பர்களே

Post by வித்யாசாகர் on Thu Nov 05, 2009 5:28 pm

வாருங்கள்.. கீதா வெங்கட் அவர்களே..

தோழமைக்கு வணக்கம்.

உங்களின் வரவால் ஈகரை சிறக்குமென நம்புவோம்..

தோழர்களே.. முதல் பக்கத்துல அவுங்க சொன்னதை பார்த்தீர்களா.. அவர்கள் கீதா வெங்கட். தோழி. தொழரல்ல. எல்லோரும் வெங்கட் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதால் தெரிவிக்கிறேன்.

பிறகு இன்னொரு ரகசியம் அலுவலிலும் பள்ளியிலும் வீட்டின் அருகாமையிலும் நெருங்கிய சொந்தங்களுக்கும் தெரியும் என் பெயரும் வெங்கட் என்று. (முழு பெயர் அப்பாவோடு சேர்த்து கோவிந்தன் வெங்கடாசலம்).

அதற்காக வெங்கட் என்று அழைத்து விடாதீர்கள். வெங்கட் அழிந்தாலும் வித்யா அழியக் கூடாது தோழர்களே..

(கீதா வெங்கட் நீண்ட நெடுங்காலத்திற்கு வளமாக வாழ்க; நான் சொன்னது கோவிந்தன் வெங்கட்டை மட்டும் தோழி)

வித்யாசாகர்
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 1534
வசிப்பிடம்: (சென்னையிலிருந்து) குவைத் (வரை)
சேர்ந்தது: 03/09/2009

Back to top Go down

Re: அன்பான நண்பர்களே

Post by தாமு on Thu Nov 05, 2009 5:37 pm

இப்ப நீங்க வெங்கட்டா இல்லை கீதாவா தெரியலை....

ஈகரையின் குடுபத்தின் சார்பில் வருக வருக என அழைக்கிரோம்...



உங்கல் பத்தி சொல்லுங்க அதுவும் தமிழில் ஏனா எனக்கு இங்கிலீப்பீச்சு தெரியாது!!

தாமு
சிறப்பு பதிவாளர்
சிறப்பு பதிவாளர்

பதிவுகள்: 4386
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009

Back to top Go down

Re: அன்பான நண்பர்களே

Post by sathesh_k on Fri Nov 06, 2009 12:10 am

thanks

sathesh_k
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 2
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 13/08/2009

Back to top Go down

Re: அன்பான நண்பர்களே

Post by Tamilzhan on Fri Nov 06, 2009 12:12 am

சும்மா நன்றி சொன்னா எப்படி ..?

உங்களை பற்றி சொல்லுங்க..!

_________________
`பணம் இருந்தால் உன்னையே உனக்குத் தெரியாது,
பணம் இல்லாவிட்டால் ஒருவருக்கும் உன்னைத் தெரியாது!'


Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 3813
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009

Back to top Go down

Re: அன்பான நண்பர்களே

Post by வை.பாலாஜி on Fri Nov 06, 2009 12:15 am

ஈகரை தங்களை அன்புடன் வரவேற்க்கிறது..........

வை.பாலாஜி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 773
வசிப்பிடம்: வானமே எல்லை
சேர்ந்தது: 30/07/2009

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions of this forum:
You cannot reply to topics in this forum